வெளிபடுத்தல் 1 : 6 [ TOV ]
1:6. நம்மிடத்தில் அன்புகூர்ந்து, தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களற நம்மைக் கழுவி, தம்முடைய பிதாவாகிய தேவனுக்குமுன்பாக நம்மை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கின அவருக்கு மகிமையும் வல்லமையும் என்றென்றைக்கும் உண்டாயிருப்பதாக. ஆமென்.
வெளிபடுத்தல் 1 : 6 [ ERVTA ]
1:6. இயேசுவே நம்மை நேசிக்கிறவர். அவரே தமது இரத்தத்தால் நமது பாவங்களில் இருந்து நம்மை விடுதலை செய்தவர். தமது பிதாவாகிய தேவனின் முன்னிலையில் நம்மை ஆசாரியர்களாக்கி, அரசு ஒன்றை உருவாக்கியிருக்கிறார். அவருக்கு மகிமையும், வல்லமையும் எப்போதும் உண்டாவதாக! ஆமென்.
வெளிபடுத்தல் 1 : 6 [ NET ]
1:6. and has appointed us as a kingdom, as priests serving his God and Father— to him be the glory and the power for ever and ever! Amen.
வெளிபடுத்தல் 1 : 6 [ NLT ]
1:6. He has made us a Kingdom of priests for God his Father. All glory and power to him forever and ever! Amen.
வெளிபடுத்தல் 1 : 6 [ ASV ]
1:6. and he made us to be a kingdom, to be priests unto his God and Father; to him be the glory and the dominion for ever and ever. Amen.
வெளிபடுத்தல் 1 : 6 [ ESV ]
1:6. and made us a kingdom, priests to his God and Father, to him be glory and dominion forever and ever. Amen.
வெளிபடுத்தல் 1 : 6 [ KJV ]
1:6. And hath made us kings and priests unto God and his Father; to him [be] glory and dominion for ever and ever. Amen.
வெளிபடுத்தல் 1 : 6 [ RSV ]
1:6. and made us a kingdom, priests to his God and Father, to him be glory and dominion for ever and ever. Amen.
வெளிபடுத்தல் 1 : 6 [ RV ]
1:6. and he made us {cf15i to be} a kingdom, {cf15i to be} priests unto his God and Father; to him {cf15i be} the glory and the dominion for ever and ever. Amen.
வெளிபடுத்தல் 1 : 6 [ YLT ]
1:6. and did make us kings and priests to his God and Father, to him [is] the glory and the power to the ages of the ages! Amen.
வெளிபடுத்தல் 1 : 6 [ ERVEN ]
1:6. He made us his kingdom and priests who serve God his Father. To Jesus be glory and power forever and ever! Amen.
வெளிபடுத்தல் 1 : 6 [ WEB ]
1:6. and he made us to be a kingdom, priests to his God and Father; to him be the glory and the dominion forever and ever. Amen.
வெளிபடுத்தல் 1 : 6 [ KJVP ]
1:6. And G2532 hath made G4160 us G2248 kings G935 and G2532 priests G2409 unto God G2316 and G2532 his G848 Father; G3962 to him G846 [be] glory G1391 and G2532 dominion G2904 forever and ever G1519 G165. G165 Amen. G281

TOV ERVTA NET NLT ASV ESV KJV RSV RV YLT ERVEN WEB KJVP