பிலேமோன் 1 : 4 [ TOV ]
1:4. கர்த்தராகிய இயேசுவினிடத்திலும், எல்லாப் பரிசுத்தவான்களிடத்திலுமுள்ள உம்முடைய அன்பையும் உம்முடைய விசுவாசத்தையும் நான் கேள்விப்பட்டு,
பிலேமோன் 1 : 4 [ ERVTA ]
1:4. என் பிரார்த்தனைகளில் உங்களை நினைத்துக் கொள்கிறேன். நான் எப்போதும் உங்களுக்காக தேவனிடம் நன்றி செலுத்துகிறேன்.
பிலேமோன் 1 : 4 [ NET ]
1:4. I always thank my God as I remember you in my prayers,
பிலேமோன் 1 : 4 [ NLT ]
1:4. I always thank my God when I pray for you, Philemon,
பிலேமோன் 1 : 4 [ ASV ]
1:4. I thank my God always, making mention of thee in my prayers,
பிலேமோன் 1 : 4 [ ESV ]
1:4. I thank my God always when I remember you in my prayers,
பிலேமோன் 1 : 4 [ KJV ]
1:4. I thank my God, making mention of thee always in my prayers,
பிலேமோன் 1 : 4 [ RSV ]
1:4. I thank my God always when I remember you in my prayers,
பிலேமோன் 1 : 4 [ RV ]
1:4. I thank my God always, making mention of thee in my prayers,
பிலேமோன் 1 : 4 [ YLT ]
1:4. I give thanks to my God, always making mention of thee in my prayers,
பிலேமோன் 1 : 4 [ ERVEN ]
1:4. I remember you in my prayers. And I always thank my God for you.
பிலேமோன் 1 : 4 [ WEB ]
1:4. I thank my God always, making mention of you in my prayers,
பிலேமோன் 1 : 4 [ KJVP ]
1:4. I thank G2168 my G3450 God, G2316 making G4160 mention G3417 of thee G4675 always G3842 in G1909 my G3450 prayers, G4335
❮
❯