தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
எரேமியா
TOV
20. அந்நாட்களிலும் அக்காலத்திலும் இஸ்ரவேலின் அக்கிரமம் தேடப்பட்டாலும் அது காணாதிருக்கும்; யூதாவின் பாவங்கள் தேடப்பட்டாலும் அவைகள் கிடையாதிருக்கும்; நான் மீதியாக வைக்கிறவர்களுக்கு மன்னிப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

20. அந்நாட்களிலும் அக்காலத்திலும் இஸ்ரவேலின் அக்கிரமம் தேடப்பட்டாலும் அது காணாதிருக்கும்; யூதாவின் பாவங்கள் தேடப்பட்டாலும் அவைகள் கிடையாதிருக்கும்; நான் மீதியாக வைக்கிறவர்களுக்கு மன்னிப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

ERVTA
20. கர்த்தர் கூறுகிறார், "அந்த நேரத்தில், இஸ்ரவேலின் குற்றத்தைக் கண்டுப்பிடிக்க ஜனங்கள் மிகக் கடுமையாக முயலுவார்கள். ஆனால் அங்கே குற்றம் இருக்காது. யூதாவின் பாவங்களை கண்டுப்பிடிக்க அவர்கள் முயலுவார்கள். ஆனால் எந்தப் பாவத்தையும் கண்டுப்பிடிக்க முடியவில்லை. ஏனென்றால், நான் இஸ்ரவேல் மற்றும் யூதாவிலிருந்து உயிர் பிழைத்தவர்களை காப்பாற்றிக்கொண்டிருக்கிறேன். அவர்களது அனைத்துப் பாவங்களையும் நான் மன்னித்துவிடுகிறேன்."

IRVTA
20. அந்நாட்களிலும் அக்காலத்திலும் இஸ்ரவேலின் அக்கிரமம் தேடப்பட்டாலும் அது காணாதிருக்கும்; யூதாவின் பாவங்கள் தேடப்பட்டாலும் அவைகள் கிடைக்காதிருக்கும்; நான் மீதியாக வைக்கிறவர்களுக்கு மன்னிப்பேன் என்று யெகோவா சொல்லுகிறார்.

ECTA
20. அந்நாள்களில் - அக்காலத்தில் - இஸ்ரயேலில் குற்றத்தை தேடிப் பார்ப்பர்; ஆனால், ஒன்றும் தென்படாது. யூதாவில் பாவங்களைத் தேடுவர்; ஆனால் ஒன்றும் காணப்படாது. ஏனெனில் நான் விட்டுவைத்த எஞ்சியோரை மன்னிப்பேன், என்கிறார் ஆண்டவர்.

RCTA
20. அந்நாட்களில், அக்காலத்தில், இஸ்ராயேலின் அக்கிரமத்தைத் தேடிப் பார்ப்பார்கள், ஆனால் ஒன்றும் காணப்படாது; யூதாவில் பாவத்தைத் துருவித் தேடுவார்கள், ஆனால் அதிலே பாவம் இராது; ஏனெனில் நாம் யாரை எஞ்சியவர்களாய் விட்டோமே அவர்களை மன்னிப்போம், என்கிறார் ஆண்டவர்.



KJV
20. In those days, and in that time, saith the LORD, the iniquity of Israel shall be sought for, and [there shall be] none; and the sins of Judah, and they shall not be found: for I will pardon them whom I reserve.

AMP
20. In those days and at that time, says the Lord, the iniquity of Israel will be sought, but there will be none, and the sins of Judah [will be sought], but none will be found, for I will pardon those whom I cause to remain as a remnant (the preserved ones who come forth after a long tribulation). [Isa. 1:9; 43:25; Jer. 31:34; 33:8; Rom. 9:27.]

KJVP
20. In those H1992 D-PPRO-3MP days H3117 BD-NMP , and in that H1931 time H6256 , saith H5002 the LORD H3068 EDS , the iniquity H5771 of Israel H3478 shall be sought for H1245 , and [ there ] [ shall ] [ be ] none H369 W-NADV-3MS ; and the sins H2403 of Judah H3063 , and they shall not H3808 W-NPAR be found H4672 : for H3588 CONJ I will pardon H5545 them whom H834 L-RPRO I reserve H7604 .

YLT
20. In those days, and at that time, An affirmation of Jehovah, Sought is the iniquity of Israel, and it is not, And the sin of Judah, and it is not found, For I am propitious to those whom I leave!

ASV
20. In those days, and in that time, saith Jehovah, the iniquity of Israel shall be sought for, and there shall be none; and the sins of Judah, and they shall not be found: for I will pardon them whom I leave as a remnant.

WEB
20. In those days, and in that time, says Yahweh, the iniquity of Israel shall be sought for, and there shall be none; and the sins of Judah, and they shall not be found: for I will pardon them whom I leave as a remnant.

NASB
20. In those days, at that time, says the LORD: They shall seek Israel's guilt, but it shall be no more, and Judah's sins, but these shall no longer be found; for I will forgive the remnant I preserve.

ESV
20. In those days and in that time, declares the LORD, iniquity shall be sought in Israel, and there shall be none. And sin in Judah, and none shall be found, for I will pardon those whom I leave as a remnant.

RV
20. In those days, and in that time, saith the LORD, the iniquity of Israel shall be sought for, and there shall be none; and the sins of Judah, and they shall not be found: for I will pardon them whom I leave as a remnant.

RSV
20. In those days and in that time, says the LORD, iniquity shall be sought in Israel, and there shall be none; and sin in Judah, and none shall be found; for I will pardon those whom I leave as a remnant.

NKJV
20. In those days and in that time," says the LORD, "The iniquity of Israel shall be sought, but [there shall be] none; And the sins of Judah, but they shall not be found; For I will pardon those whom I preserve.

MKJV
20. In those days, and at that time, says Jehovah, the iniquity of Israel shall be sought for, and it shall not be found; and the sins of Judah, and they shall not be found; for I will pardon those whom I leave as a remnant.

AKJV
20. In those days, and in that time, said the LORD, the iniquity of Israel shall be sought for, and there shall be none; and the sins of Judah, and they shall not be found: for I will pardon them whom I reserve.

NRSV
20. In those days and at that time, says the LORD, the iniquity of Israel shall be sought, and there shall be none; and the sins of Judah, and none shall be found; for I will pardon the remnant that I have spared.

NIV
20. In those days, at that time," declares the LORD, "search will be made for Israel's guilt, but there will be none, and for the sins of Judah, but none will be found, for I will forgive the remnant I spare.

NIRV
20. A new day is coming," announces the Lord. "At that time people will search for Israel's guilt. But they will not find any. They will search for Judah's sins. But they will not find any. That is because I will forgive the people I have spared.

NLT
20. In those days," says the LORD, "no sin will be found in Israel or in Judah, for I will forgive the remnant I preserve.

MSG
20. In those days and at that time"--GOD's Decree-- "they'll look high and low for a sign of Israel's guilt--nothing; Search nook and cranny for a trace of Judah's sin--nothing. These people that I've saved will start out with a clean slate.

GNB
20. When that time comes, no sin will be found in Israel and no wickedness in Judah, because I will forgive those people whose lives I have spared. I, the LORD, have spoken."

NET
20. When that time comes, no guilt will be found in Israel. No sin will be found in Judah. For I will forgive those of them I have allowed to survive. I, the LORD, affirm it!'"

ERVEN
20. The Lord says, "At that time people will try hard to find Israel's guilt, but there will be no guilt. People will try to find Judah's sins, but no sins will be found. That is because I am saving a few survivors from Israel and Judah. And I am forgiving them for all their sins."



குறிப்பேடுகள்

No Verse Added

Total 46 Verses, Current Verse 20 of Total Verses 46
  • அந்நாட்களிலும் அக்காலத்திலும் இஸ்ரவேலின் அக்கிரமம் தேடப்பட்டாலும் அது காணாதிருக்கும்; யூதாவின் பாவங்கள் தேடப்பட்டாலும் அவைகள் கிடையாதிருக்கும்; நான் மீதியாக வைக்கிறவர்களுக்கு மன்னிப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
  • அந்நாட்களிலும் அக்காலத்திலும் இஸ்ரவேலின் அக்கிரமம் தேடப்பட்டாலும் அது காணாதிருக்கும்; யூதாவின் பாவங்கள் தேடப்பட்டாலும் அவைகள் கிடையாதிருக்கும்; நான் மீதியாக வைக்கிறவர்களுக்கு மன்னிப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
  • ERVTA

    கர்த்தர் கூறுகிறார், "அந்த நேரத்தில், இஸ்ரவேலின் குற்றத்தைக் கண்டுப்பிடிக்க ஜனங்கள் மிகக் கடுமையாக முயலுவார்கள். ஆனால் அங்கே குற்றம் இருக்காது. யூதாவின் பாவங்களை கண்டுப்பிடிக்க அவர்கள் முயலுவார்கள். ஆனால் எந்தப் பாவத்தையும் கண்டுப்பிடிக்க முடியவில்லை. ஏனென்றால், நான் இஸ்ரவேல் மற்றும் யூதாவிலிருந்து உயிர் பிழைத்தவர்களை காப்பாற்றிக்கொண்டிருக்கிறேன். அவர்களது அனைத்துப் பாவங்களையும் நான் மன்னித்துவிடுகிறேன்."
  • IRVTA

    அந்நாட்களிலும் அக்காலத்திலும் இஸ்ரவேலின் அக்கிரமம் தேடப்பட்டாலும் அது காணாதிருக்கும்; யூதாவின் பாவங்கள் தேடப்பட்டாலும் அவைகள் கிடைக்காதிருக்கும்; நான் மீதியாக வைக்கிறவர்களுக்கு மன்னிப்பேன் என்று யெகோவா சொல்லுகிறார்.
  • ECTA

    அந்நாள்களில் - அக்காலத்தில் - இஸ்ரயேலில் குற்றத்தை தேடிப் பார்ப்பர்; ஆனால், ஒன்றும் தென்படாது. யூதாவில் பாவங்களைத் தேடுவர்; ஆனால் ஒன்றும் காணப்படாது. ஏனெனில் நான் விட்டுவைத்த எஞ்சியோரை மன்னிப்பேன், என்கிறார் ஆண்டவர்.
  • RCTA

    அந்நாட்களில், அக்காலத்தில், இஸ்ராயேலின் அக்கிரமத்தைத் தேடிப் பார்ப்பார்கள், ஆனால் ஒன்றும் காணப்படாது; யூதாவில் பாவத்தைத் துருவித் தேடுவார்கள், ஆனால் அதிலே பாவம் இராது; ஏனெனில் நாம் யாரை எஞ்சியவர்களாய் விட்டோமே அவர்களை மன்னிப்போம், என்கிறார் ஆண்டவர்.
  • KJV

    In those days, and in that time, saith the LORD, the iniquity of Israel shall be sought for, and there shall be none; and the sins of Judah, and they shall not be found: for I will pardon them whom I reserve.
  • AMP

    In those days and at that time, says the Lord, the iniquity of Israel will be sought, but there will be none, and the sins of Judah will be sought, but none will be found, for I will pardon those whom I cause to remain as a remnant (the preserved ones who come forth after a long tribulation). Isa. 1:9; 43:25; Jer. 31:34; 33:8; Rom. 9:27.
  • KJVP

    In those H1992 D-PPRO-3MP days H3117 BD-NMP , and in that H1931 time H6256 , saith H5002 the LORD H3068 EDS , the iniquity H5771 of Israel H3478 shall be sought for H1245 , and there shall be none H369 W-NADV-3MS ; and the sins H2403 of Judah H3063 , and they shall not H3808 W-NPAR be found H4672 : for H3588 CONJ I will pardon H5545 them whom H834 L-RPRO I reserve H7604 .
  • YLT

    In those days, and at that time, An affirmation of Jehovah, Sought is the iniquity of Israel, and it is not, And the sin of Judah, and it is not found, For I am propitious to those whom I leave!
  • ASV

    In those days, and in that time, saith Jehovah, the iniquity of Israel shall be sought for, and there shall be none; and the sins of Judah, and they shall not be found: for I will pardon them whom I leave as a remnant.
  • WEB

    In those days, and in that time, says Yahweh, the iniquity of Israel shall be sought for, and there shall be none; and the sins of Judah, and they shall not be found: for I will pardon them whom I leave as a remnant.
  • NASB

    In those days, at that time, says the LORD: They shall seek Israel's guilt, but it shall be no more, and Judah's sins, but these shall no longer be found; for I will forgive the remnant I preserve.
  • ESV

    In those days and in that time, declares the LORD, iniquity shall be sought in Israel, and there shall be none. And sin in Judah, and none shall be found, for I will pardon those whom I leave as a remnant.
  • RV

    In those days, and in that time, saith the LORD, the iniquity of Israel shall be sought for, and there shall be none; and the sins of Judah, and they shall not be found: for I will pardon them whom I leave as a remnant.
  • RSV

    In those days and in that time, says the LORD, iniquity shall be sought in Israel, and there shall be none; and sin in Judah, and none shall be found; for I will pardon those whom I leave as a remnant.
  • NKJV

    In those days and in that time," says the LORD, "The iniquity of Israel shall be sought, but there shall be none; And the sins of Judah, but they shall not be found; For I will pardon those whom I preserve.
  • MKJV

    In those days, and at that time, says Jehovah, the iniquity of Israel shall be sought for, and it shall not be found; and the sins of Judah, and they shall not be found; for I will pardon those whom I leave as a remnant.
  • AKJV

    In those days, and in that time, said the LORD, the iniquity of Israel shall be sought for, and there shall be none; and the sins of Judah, and they shall not be found: for I will pardon them whom I reserve.
  • NRSV

    In those days and at that time, says the LORD, the iniquity of Israel shall be sought, and there shall be none; and the sins of Judah, and none shall be found; for I will pardon the remnant that I have spared.
  • NIV

    In those days, at that time," declares the LORD, "search will be made for Israel's guilt, but there will be none, and for the sins of Judah, but none will be found, for I will forgive the remnant I spare.
  • NIRV

    A new day is coming," announces the Lord. "At that time people will search for Israel's guilt. But they will not find any. They will search for Judah's sins. But they will not find any. That is because I will forgive the people I have spared.
  • NLT

    In those days," says the LORD, "no sin will be found in Israel or in Judah, for I will forgive the remnant I preserve.
  • MSG

    In those days and at that time"--GOD's Decree-- "they'll look high and low for a sign of Israel's guilt--nothing; Search nook and cranny for a trace of Judah's sin--nothing. These people that I've saved will start out with a clean slate.
  • GNB

    When that time comes, no sin will be found in Israel and no wickedness in Judah, because I will forgive those people whose lives I have spared. I, the LORD, have spoken."
  • NET

    When that time comes, no guilt will be found in Israel. No sin will be found in Judah. For I will forgive those of them I have allowed to survive. I, the LORD, affirm it!'"
  • ERVEN

    The Lord says, "At that time people will try hard to find Israel's guilt, but there will be no guilt. People will try to find Judah's sins, but no sins will be found. That is because I am saving a few survivors from Israel and Judah. And I am forgiving them for all their sins."
Total 46 Verses, Current Verse 20 of Total Verses 46
×

Alert

×

tamil Letters Keypad References