தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
எரேமியா
TOV
35. அவர்கள் மோளேகுக்கென்று தங்கள் குமாரரையும் தங்கள் குமாரத்திகளையும் தீக்கடக்கப்பண்ணும்படி இன்னோமுடைய குமாரனின் பள்ளத்தாக்கிலிருக்கிற பாகாலின் மேடைகளைக் கட்டினார்கள்; யூதாவைப் பாவஞ் செய்யப்பண்ணுவதற்கு அவர்கள் இந்த அருவருப்பான காரியத்தைச் செய்யவேண்டுமென்று நான் அவர்களுக்குக் கற்பித்ததுமில்லை, அது என் மனதிலே தோன்றினதுமில்லை.

35. அவர்கள் மோளேகுக்கென்று தங்கள் குமாரரையும் தங்கள் குமாரத்திகளையும் தீக்கடக்கப்பண்ணும்படி இன்னோமுடைய குமாரனின் பள்ளத்தாக்கிலிருக்கிற பாகாலின் மேடைகளைக் கட்டினார்கள்; யூதாவைப் பாவஞ் செய்யப்பண்ணுவதற்கு அவர்கள் இந்த அருவருப்பான காரியத்தைச் செய்யவேண்டுமென்று நான் அவர்களுக்குக் கற்பித்ததுமில்லை, அது என் மனதிலே தோன்றினதுமில்லை.

ERVTA
35. "பென்இன்னோமுடைய பள்ளத்தாக்கில் அந்த ஜனங்கள் பொய்த் தெய்வமாகிய பாகாலுக்கு மேடைகளைக் கட்டினார்கள். அவர்கள் அந்த தொழுகை இடங்களைக் கட்டினார்கள். எனவே அவர்கள் தம் மகன்களையும் மகள்களையும் மோளேக்கு என்ற பொய்த் தெய்வத்திற்கு குழந்தைப் பலியாக கொடுத்தனர். இப்பயங்கரமான காரியங்களைச் செய்யும்படி நான் கட்டளையிடவில்லை. நான் யூதாவின் ஜனங்கள் இத்தகைய பயங்கரமான செயலைச் செய்ய வேண்டும் என்று என்றைக்கும் நினைத்ததுக்கூட இல்லை.

IRVTA
35. அவர்கள் மோளேகுக்கென்று தங்கள் மகன்களையும் தங்கள் மகள்களையும் தீக்கடக்கச் செய்யும்படி இன்னோமுடைய மகனின் பள்ளத்தாக்கிலிருக்கிற பாகாலின் மேடைகளைக் கட்டினார்கள்; யூதாவைப் பாவம் செய்யவைப்பதற்கு அவர்கள் இந்த அருவருப்பான காரியத்தைச் செய்யவேண்டுமென்று நான் அவர்களுக்குக் கற்பித்ததுமில்லை, அது என் மனதில் தோன்றினதுமில்லை.

ECTA
35. மோலேக்கு தெய்வத்துக்குத் தங்கள் புதல்வர், புதல்வியரைத் தீயில் சுட்டெரிக்கும்படி, பென்இன்னோம் பள்ளத்தாக்கில் பாகாலின் தொழுகை மேடுகளை எழுப்பினார்கள். இத்தகைய அருவருப்பான செயலைச் செய்வதன்மூலம், யூதா பாவத்தில் விழவேண்டும் என்று நான் அவர்களுக்குக் கட்டளையிடவில்லை; இது என் எண்ணத்தில் கூட எழவில்லை.

RCTA
35. மெலோக்குக்குத் தங்கள் புதல்வர், புதல்வியரைப் பலியிடுவதற்காக என்னோன் மகனின் பள்ளத்தாக்கில் பாகாலுக்குப் பீடங்களைக் கட்டினார்கள் அப்படிச் செய்யும்படி நாம் அவர்களுக்குக் கற்பிக்கவில்லை; அவர்கள் இத்தகைய அருவருப்பைச் செய்து யூதாவையும் அப்பாவத்தில் வீழ்த்துவார்கள் என்று நாம் கனவிலும் கருதவில்லை.



KJV
35. And they built the high places of Baal, which [are] in the valley of the son of Hinnom, to cause their sons and their daughters to pass through [the fire] unto Molech; which I commanded them not, neither came it into my mind, that they should do this abomination, to cause Judah to sin.

AMP
35. And they built the high places [for worship] of Baal in the Valley of Ben-hinnom [son of Hinnom] to cause their sons and their daughters to pass through the fire [in worship also of and] to Molech--which I did not command them, nor did it come into My mind or heart that they should do this abomination, to cause Judah to sin. [Jer. 7:30-31.]

KJVP
35. And they built H1129 the high places H1116 of Baal H1168 , which H834 RPRO [ are ] in the valley H1516 of the son H1121 CMS of Hinnom H2011 , to cause their sons H1121 and their daughters H1323 to pass through H5674 [ the ] [ fire ] unto Molech H4432 ; which H834 RPRO I commanded H6680 them not H3808 ADV , neither H3808 W-NADV came H5927 it into H5921 PREP my mind H3820 NMS-1MS , that they should do H6213 L-VQFC this H2063 D-DFS abomination H8441 , to H4616 L-CONJ cause Judah H3063 to sin H2398 .

YLT
35. And they build the high places of Baal, that [are] in the valley of the son of Hinnom, to cause their sons and their daughters to pass through to Molech, which I did not command them, nor did it come up on my heart to do this abomination, so as to cause Judah to sin.

ASV
35. And they built the high places of Baal, which are in the valley of the son of Hinnom, to cause their sons and their daughters to pass through the fire unto Molech; which I commanded them not, neither came it into my mind, that they should do this abomination, to cause Judah to sin.

WEB
35. They built the high places of Baal, which are in the valley of the son of Hinnom, to cause their sons and their daughters to pass through the fire to Molech; which I didn't command them, neither did it come into my mind, that they should do this abomination, to cause Judah to sin.

NASB
35. They built high places to Baal in the Valley of Ben-hinnom, and immolated their sons and daughters to Molech, bringing sin upon Judah; this I never commanded them, nor did it even enter my mind that they should practice such abominations.

ESV
35. They built the high places of Baal in the Valley of the Son of Hinnom, to offer up their sons and daughters to Molech, though I did not command them, nor did it enter into my mind, that they should do this abomination, to cause Judah to sin.

RV
35. And they built the high places of Baal, which are in the valley of the son of Hinnom, to cause their sons and their daughters to pass through {cf15i the fire} unto Molech; which I commanded them not, neither came it into my mind, that they should do this abomination; to cause Judah to sin.

RSV
35. They built the high places of Baal in the valley of the son of Hinnom, to offer up their sons and daughters to Molech, though I did not command them, nor did it enter into my mind, that they should do this abomination, to cause Judah to sin.

NKJV
35. 'And they built the high places of Baal which [are] in the Valley of the Son of Hinnom, to cause their sons and their daughters to pass through [the fire] to Molech, which I did not command them, nor did it come into My mind that they should do this abomination, to cause Judah to sin.'

MKJV
35. And they built the high places of Baal, in the valley of the son of Hinnom, to cause their sons and their daughters to pass through the fire to Molech; which I did not command them, nor did it come into My mind that they should do this abomination, to cause Judah to sin.

AKJV
35. And they built the high places of Baal, which are in the valley of the son of Hinnom, to cause their sons and their daughters to pass through the fire to Molech; which I commanded them not, neither came it into my mind, that they should do this abomination, to cause Judah to sin.

NRSV
35. They built the high places of Baal in the valley of the son of Hinnom, to offer up their sons and daughters to Molech, though I did not command them, nor did it enter my mind that they should do this abomination, causing Judah to sin.

NIV
35. They built high places for Baal in the Valley of Ben Hinnom to sacrifice their sons and daughters to Molech, though I never commanded, nor did it enter my mind, that they should do such a detestable thing and so make Judah sin.

NIRV
35. "The people built high places for Baal in the Valley of Ben Hinnom. That is where they sacrifice their children to Molech in the fire. That is something I did not command. It did not even enter my mind. They did something I hate. They made Judah sin."

NLT
35. They have built pagan shrines to Baal in the valley of Ben-Hinnom, and there they sacrifice their sons and daughters to Molech. I have never commanded such a horrible deed; it never even crossed my mind to command such a thing. What an incredible evil, causing Judah to sin so greatly!

MSG
35. And then they went out and built shrines to the god Baal in the valley of Hinnom, where they burned their children in sacrifice to the god Molech--I can hardly conceive of such evil!--turning the whole country into one huge act of sin.

GNB
35. They have built altars to Baal in Hinnom Valley, to sacrifice their sons and daughters to the god Molech. I did not command them to do this, and it did not even enter my mind that they would do such a thing and make the people of Judah sin."

NET
35. They built places of worship for the god Baal in the Valley of Ben Hinnom so that they could sacrifice their sons and daughters to the god Molech. Such a disgusting practice was not something I commanded them to do! It never even entered my mind to command them to do such a thing! So Judah is certainly liable for punishment.'

ERVEN
35. "In the Valley of Ben Hinnom, they built high places to the false god Baal. They built those worship places so that they could burn their sons and daughters as sacrifices. I never commanded them to do such a terrible thing. I never even thought the people of Judah would do such a terrible thing.



குறிப்பேடுகள்

No Verse Added

Total 44 Verses, Current Verse 35 of Total Verses 44
  • அவர்கள் மோளேகுக்கென்று தங்கள் குமாரரையும் தங்கள் குமாரத்திகளையும் தீக்கடக்கப்பண்ணும்படி இன்னோமுடைய குமாரனின் பள்ளத்தாக்கிலிருக்கிற பாகாலின் மேடைகளைக் கட்டினார்கள்; யூதாவைப் பாவஞ் செய்யப்பண்ணுவதற்கு அவர்கள் இந்த அருவருப்பான காரியத்தைச் செய்யவேண்டுமென்று நான் அவர்களுக்குக் கற்பித்ததுமில்லை, அது என் மனதிலே தோன்றினதுமில்லை.
  • அவர்கள் மோளேகுக்கென்று தங்கள் குமாரரையும் தங்கள் குமாரத்திகளையும் தீக்கடக்கப்பண்ணும்படி இன்னோமுடைய குமாரனின் பள்ளத்தாக்கிலிருக்கிற பாகாலின் மேடைகளைக் கட்டினார்கள்; யூதாவைப் பாவஞ் செய்யப்பண்ணுவதற்கு அவர்கள் இந்த அருவருப்பான காரியத்தைச் செய்யவேண்டுமென்று நான் அவர்களுக்குக் கற்பித்ததுமில்லை, அது என் மனதிலே தோன்றினதுமில்லை.
  • ERVTA

    "பென்இன்னோமுடைய பள்ளத்தாக்கில் அந்த ஜனங்கள் பொய்த் தெய்வமாகிய பாகாலுக்கு மேடைகளைக் கட்டினார்கள். அவர்கள் அந்த தொழுகை இடங்களைக் கட்டினார்கள். எனவே அவர்கள் தம் மகன்களையும் மகள்களையும் மோளேக்கு என்ற பொய்த் தெய்வத்திற்கு குழந்தைப் பலியாக கொடுத்தனர். இப்பயங்கரமான காரியங்களைச் செய்யும்படி நான் கட்டளையிடவில்லை. நான் யூதாவின் ஜனங்கள் இத்தகைய பயங்கரமான செயலைச் செய்ய வேண்டும் என்று என்றைக்கும் நினைத்ததுக்கூட இல்லை.
  • IRVTA

    அவர்கள் மோளேகுக்கென்று தங்கள் மகன்களையும் தங்கள் மகள்களையும் தீக்கடக்கச் செய்யும்படி இன்னோமுடைய மகனின் பள்ளத்தாக்கிலிருக்கிற பாகாலின் மேடைகளைக் கட்டினார்கள்; யூதாவைப் பாவம் செய்யவைப்பதற்கு அவர்கள் இந்த அருவருப்பான காரியத்தைச் செய்யவேண்டுமென்று நான் அவர்களுக்குக் கற்பித்ததுமில்லை, அது என் மனதில் தோன்றினதுமில்லை.
  • ECTA

    மோலேக்கு தெய்வத்துக்குத் தங்கள் புதல்வர், புதல்வியரைத் தீயில் சுட்டெரிக்கும்படி, பென்இன்னோம் பள்ளத்தாக்கில் பாகாலின் தொழுகை மேடுகளை எழுப்பினார்கள். இத்தகைய அருவருப்பான செயலைச் செய்வதன்மூலம், யூதா பாவத்தில் விழவேண்டும் என்று நான் அவர்களுக்குக் கட்டளையிடவில்லை; இது என் எண்ணத்தில் கூட எழவில்லை.
  • RCTA

    மெலோக்குக்குத் தங்கள் புதல்வர், புதல்வியரைப் பலியிடுவதற்காக என்னோன் மகனின் பள்ளத்தாக்கில் பாகாலுக்குப் பீடங்களைக் கட்டினார்கள் அப்படிச் செய்யும்படி நாம் அவர்களுக்குக் கற்பிக்கவில்லை; அவர்கள் இத்தகைய அருவருப்பைச் செய்து யூதாவையும் அப்பாவத்தில் வீழ்த்துவார்கள் என்று நாம் கனவிலும் கருதவில்லை.
  • KJV

    And they built the high places of Baal, which are in the valley of the son of Hinnom, to cause their sons and their daughters to pass through the fire unto Molech; which I commanded them not, neither came it into my mind, that they should do this abomination, to cause Judah to sin.
  • AMP

    And they built the high places for worship of Baal in the Valley of Ben-hinnom son of Hinnom to cause their sons and their daughters to pass through the fire in worship also of and to Molech--which I did not command them, nor did it come into My mind or heart that they should do this abomination, to cause Judah to sin. Jer. 7:30-31.
  • KJVP

    And they built H1129 the high places H1116 of Baal H1168 , which H834 RPRO are in the valley H1516 of the son H1121 CMS of Hinnom H2011 , to cause their sons H1121 and their daughters H1323 to pass through H5674 the fire unto Molech H4432 ; which H834 RPRO I commanded H6680 them not H3808 ADV , neither H3808 W-NADV came H5927 it into H5921 PREP my mind H3820 NMS-1MS , that they should do H6213 L-VQFC this H2063 D-DFS abomination H8441 , to H4616 L-CONJ cause Judah H3063 to sin H2398 .
  • YLT

    And they build the high places of Baal, that are in the valley of the son of Hinnom, to cause their sons and their daughters to pass through to Molech, which I did not command them, nor did it come up on my heart to do this abomination, so as to cause Judah to sin.
  • ASV

    And they built the high places of Baal, which are in the valley of the son of Hinnom, to cause their sons and their daughters to pass through the fire unto Molech; which I commanded them not, neither came it into my mind, that they should do this abomination, to cause Judah to sin.
  • WEB

    They built the high places of Baal, which are in the valley of the son of Hinnom, to cause their sons and their daughters to pass through the fire to Molech; which I didn't command them, neither did it come into my mind, that they should do this abomination, to cause Judah to sin.
  • NASB

    They built high places to Baal in the Valley of Ben-hinnom, and immolated their sons and daughters to Molech, bringing sin upon Judah; this I never commanded them, nor did it even enter my mind that they should practice such abominations.
  • ESV

    They built the high places of Baal in the Valley of the Son of Hinnom, to offer up their sons and daughters to Molech, though I did not command them, nor did it enter into my mind, that they should do this abomination, to cause Judah to sin.
  • RV

    And they built the high places of Baal, which are in the valley of the son of Hinnom, to cause their sons and their daughters to pass through {cf15i the fire} unto Molech; which I commanded them not, neither came it into my mind, that they should do this abomination; to cause Judah to sin.
  • RSV

    They built the high places of Baal in the valley of the son of Hinnom, to offer up their sons and daughters to Molech, though I did not command them, nor did it enter into my mind, that they should do this abomination, to cause Judah to sin.
  • NKJV

    'And they built the high places of Baal which are in the Valley of the Son of Hinnom, to cause their sons and their daughters to pass through the fire to Molech, which I did not command them, nor did it come into My mind that they should do this abomination, to cause Judah to sin.'
  • MKJV

    And they built the high places of Baal, in the valley of the son of Hinnom, to cause their sons and their daughters to pass through the fire to Molech; which I did not command them, nor did it come into My mind that they should do this abomination, to cause Judah to sin.
  • AKJV

    And they built the high places of Baal, which are in the valley of the son of Hinnom, to cause their sons and their daughters to pass through the fire to Molech; which I commanded them not, neither came it into my mind, that they should do this abomination, to cause Judah to sin.
  • NRSV

    They built the high places of Baal in the valley of the son of Hinnom, to offer up their sons and daughters to Molech, though I did not command them, nor did it enter my mind that they should do this abomination, causing Judah to sin.
  • NIV

    They built high places for Baal in the Valley of Ben Hinnom to sacrifice their sons and daughters to Molech, though I never commanded, nor did it enter my mind, that they should do such a detestable thing and so make Judah sin.
  • NIRV

    "The people built high places for Baal in the Valley of Ben Hinnom. That is where they sacrifice their children to Molech in the fire. That is something I did not command. It did not even enter my mind. They did something I hate. They made Judah sin."
  • NLT

    They have built pagan shrines to Baal in the valley of Ben-Hinnom, and there they sacrifice their sons and daughters to Molech. I have never commanded such a horrible deed; it never even crossed my mind to command such a thing. What an incredible evil, causing Judah to sin so greatly!
  • MSG

    And then they went out and built shrines to the god Baal in the valley of Hinnom, where they burned their children in sacrifice to the god Molech--I can hardly conceive of such evil!--turning the whole country into one huge act of sin.
  • GNB

    They have built altars to Baal in Hinnom Valley, to sacrifice their sons and daughters to the god Molech. I did not command them to do this, and it did not even enter my mind that they would do such a thing and make the people of Judah sin."
  • NET

    They built places of worship for the god Baal in the Valley of Ben Hinnom so that they could sacrifice their sons and daughters to the god Molech. Such a disgusting practice was not something I commanded them to do! It never even entered my mind to command them to do such a thing! So Judah is certainly liable for punishment.'
  • ERVEN

    "In the Valley of Ben Hinnom, they built high places to the false god Baal. They built those worship places so that they could burn their sons and daughters as sacrifices. I never commanded them to do such a terrible thing. I never even thought the people of Judah would do such a terrible thing.
Total 44 Verses, Current Verse 35 of Total Verses 44
×

Alert

×

tamil Letters Keypad References