தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
ஆகாய்
TOV
9. அதிகமாய் வருமென்று நீங்கள் எதிர்பார்த்திருந்தும், இதோ, கொஞ்சம் கிடைத்தது; நீங்கள் அறுத்து வீட்டுக்குக் கொண்டுவந்தும், நான் அதை ஊதிப்போடுகிறேன்; எதினிமித்தமென்றால், என் வீடு பாழாய்க் கிடக்கும்போது, நீங்கள் எல்லாரும் அவனவன் தன்தன் வீட்டிற்கு ஓடிப்போகிறீர்களே, இதினிமித்தமே என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

9. அதிகமாய் வருமென்று நீங்கள் எதிர்பார்த்திருந்தும், இதோ, கொஞ்சம் கிடைத்தது; நீங்கள் அறுத்து வீட்டுக்குக் கொண்டுவந்தும், நான் அதை ஊதிப்போடுகிறேன்; எதினிமித்தமென்றால், என் வீடு பாழாய்க் கிடக்கும்போது, நீங்கள் எல்லாரும் அவனவன் தன்தன் வீட்டிற்கு ஓடிப்போகிறீர்களே, இதினிமித்தமே என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

ERVTA
9. சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார்: "ஜனங்களாகிய நீங்கள் பெரும் அறுவடையை எதிர்பார்த்திருக்கிறீர்கள். ஆனால் நீங்கள் அறுவடைப் பொருட்களை எடுக்கப் போகும்போது அங்கே கொஞ்சம்தான் தானியம் இருக்கிறது. எனவே அந்தத் தானியத்தை வீட்டிற்குக் கொண்டுவருகிறீர்கள். பிறகு நான் காற்றை அனுப்புகிறேன். அதனை அது அடித்துச்செல்லும். ஏன் இவை நிகழுகின்றன. ஏனென்றால் நீங்கள் எல்லாரும் அவரவர் வீட்டை கவனித்துக்கொள்ள ஓடிப்போகும்போது எனது வீடு இன்னும் அழிந்த நிலையில் உள்ளது.

IRVTA
9. அதிகமாக வருமென்று நீங்கள் எதிர்பார்த்திருந்தும், இதோ, கொஞ்சம் கிடைத்தது; நீங்கள் அறுத்து வீட்டுக்குக் கொண்டுவந்தும், நான் அதை ஊதிப்போடுகிறேன்; எதினாலென்றால், என் வீடு பாழாய்க் கிடக்கும்போது, நீங்கள் எல்லோரும் அவனவன் தன்தன் வீட்டிற்கு ஓடிப்போகிறீர்களே, இதனாலே என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்.

ECTA
9. ஆனால் கிடைத்தது சிறிதளவே. நீங்கள் வீட்டுக்குக் கொண்டு வந்தபோது அதையும் நான் ஊதித் தள்ளிவிட்டேன். ஏன்? ஏனெனில், எனது இல்லம் பாழடைந்து கிடக்கும் போது, நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் வீட்டைக் கட்டுவதிலேயே கருத்தாய் இருக்கிறீர்கள்.

RCTA
9. மிகுதியாய்க் கிடைக்கும் என்று நீங்கள் காத்திருந்தீர்கள், ஆனால் கொஞ்சந்தான் கிடைத்தது; நீங்கள் வீட்டுக்குக் கொண்டு வந்த போது, அதையும் நாம் ஊதிவிட்டோம். ஏன் தெரியுமா? ஏனெனில் நமது இல்லம் பாழாகிக் கிடக்கும் போது, உங்களுள் ஒவ்வொருவனும் தன் தன் வீட்டின் மேல் கருத்தாய் இருக்கிறான்.



KJV
9. Ye looked for much, and, lo, [it came] to little; and when ye brought [it] home, I did blow upon it. Why? saith the LORD of hosts. Because of mine house that [is] waste, and ye run every man unto his own house.

AMP
9. You looked for much [harvest], and behold, it came to little; and even when you brought that home, I blew it away. Why? says the Lord of hosts. Because of My house, which lies waste while you yourselves run each man to his own house [eager to build and adorn it].

KJVP
9. Ye looked H6437 for H413 PREP much H7235 VHFA , and , lo H2009 IJEC , [ it ] [ came ] to little H4592 ; and when ye brought H935 [ it ] home H1004 D-NMS , I did blow H5301 upon it . Why H4100 IPRO ? saith H5002 the LORD H3068 EDS of hosts H6635 . Because H3282 ADV of mine house H1004 CMS-1MS that H834 RPRO [ is ] waste H2720 , and ye H859 W-PPRO-2MP run H7323 every man H376 NMS unto his own house H1004 .

YLT
9. Looking for much, and lo, little, And ye brought [it] home, and I blew on it, Wherefore? -- an affirmation of Jehovah of Hosts, Because of My house that is waste, And ye are running -- each to his house,

ASV
9. Ye looked for much, and, lo, it came to little; and when ye brought it home, I did blow upon it. Why? saith Jehovah of hosts. Because of my house that lieth waste, while ye run every man to his own house.

WEB
9. "You looked for much, and, behold, it came to little; and when you brought it home, I blew it away. Why?" says Yahweh of Hosts, "Because of my house that lies waste, while each of you is busy with his own house.

NASB
9. You expected much, but it came to little; and what you brought home, I blew away. For what cause? says the LORD of hosts. Because my house lies in ruins, while each of you hurries to his own house.

ESV
9. You looked for much, and behold, it came to little. And when you brought it home, I blew it away. Why? declares the LORD of hosts. Because of my house that lies in ruins, while each of you busies himself with his own house.

RV
9. Ye looked for much, and, lo, it came to little; and when ye brought it home, I did blow upon it. Why? saith the LORD of hosts. Because of mine house that lieth waste, while ye run every man to his own house.

RSV
9. You have looked for much, and, lo, it came to little; and when you brought it home, I blew it away. Why? says the LORD of hosts. Because of my house that lies in ruins, while you busy yourselves each with his own house.

NKJV
9. "[You] looked for much, but indeed [it came to] little; and when you brought it home, I blew it away. Why?" says the LORD of hosts. "Because of My house that [is in] ruins, while every one of you runs to his own house.

MKJV
9. You looked for much, and behold, little! And when you brought it home, then I blew on it. Why, says Jehovah of Hosts? Because of My House that is waste, and you, each man runs to his own house.

AKJV
9. You looked for much, and, see it came to little; and when you brought it home, I did blow on it. Why? said the LORD of hosts. Because of my house that is waste, and you run every man to his own house.

NRSV
9. You have looked for much, and, lo, it came to little; and when you brought it home, I blew it away. Why? says the LORD of hosts. Because my house lies in ruins, while all of you hurry off to your own houses.

NIV
9. "You expected much, but see, it turned out to be little. What you brought home, I blew away. Why?" declares the LORD Almighty. "Because of my house, which remains a ruin, while each of you is busy with his own house.

NIRV
9. "You expected a lot. But you can see what a small amount it turned out to be," announces the Lord who rules over all. "I blew away what you brought home. Why? Because my temple is still destroyed. In spite of that, each one of you is busy with your own house.

NLT
9. You hoped for rich harvests, but they were poor. And when you brought your harvest home, I blew it away. Why? Because my house lies in ruins, says the LORD of Heaven's Armies, while all of you are busy building your own fine houses.

MSG
9. You've had great ambitions for yourselves, but nothing has come of it. The little you have brought to my Temple I've blown away--there was nothing to it. "And why?" (This is a Message from GOD-of-the-Angel-Armies, remember.) "Because while you've run around, caught up with taking care of your own houses, my Home is in ruins.

GNB
9. "You hoped for large harvests, but they turned out to be small. And when you brought the harvest home, I blew it away. Why did I do that? Because my Temple lies in ruins while every one of you is busy working on your own house.

NET
9. 'You expected a large harvest, but instead there was little, and when you brought it home it disappeared right away. Why?' asks the LORD who rules over all. 'Because my temple remains in ruins, thanks to each of you favoring his own house!

ERVEN
9. The Lord All-Powerful said, "You people look for a big harvest, but when you go to gather the crop, there is only a little grain. So you bring that grain home, and then I send a wind that blows it all away. Why is this happening? Because my house is still in ruins while each of you runs home to take care of your own house.



குறிப்பேடுகள்

No Verse Added

Total 15 Verses, Current Verse 9 of Total Verses 15
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15
  • அதிகமாய் வருமென்று நீங்கள் எதிர்பார்த்திருந்தும், இதோ, கொஞ்சம் கிடைத்தது; நீங்கள் அறுத்து வீட்டுக்குக் கொண்டுவந்தும், நான் அதை ஊதிப்போடுகிறேன்; எதினிமித்தமென்றால், என் வீடு பாழாய்க் கிடக்கும்போது, நீங்கள் எல்லாரும் அவனவன் தன்தன் வீட்டிற்கு ஓடிப்போகிறீர்களே, இதினிமித்தமே என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
  • அதிகமாய் வருமென்று நீங்கள் எதிர்பார்த்திருந்தும், இதோ, கொஞ்சம் கிடைத்தது; நீங்கள் அறுத்து வீட்டுக்குக் கொண்டுவந்தும், நான் அதை ஊதிப்போடுகிறேன்; எதினிமித்தமென்றால், என் வீடு பாழாய்க் கிடக்கும்போது, நீங்கள் எல்லாரும் அவனவன் தன்தன் வீட்டிற்கு ஓடிப்போகிறீர்களே, இதினிமித்தமே என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
  • ERVTA

    சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார்: "ஜனங்களாகிய நீங்கள் பெரும் அறுவடையை எதிர்பார்த்திருக்கிறீர்கள். ஆனால் நீங்கள் அறுவடைப் பொருட்களை எடுக்கப் போகும்போது அங்கே கொஞ்சம்தான் தானியம் இருக்கிறது. எனவே அந்தத் தானியத்தை வீட்டிற்குக் கொண்டுவருகிறீர்கள். பிறகு நான் காற்றை அனுப்புகிறேன். அதனை அது அடித்துச்செல்லும். ஏன் இவை நிகழுகின்றன. ஏனென்றால் நீங்கள் எல்லாரும் அவரவர் வீட்டை கவனித்துக்கொள்ள ஓடிப்போகும்போது எனது வீடு இன்னும் அழிந்த நிலையில் உள்ளது.
  • IRVTA

    அதிகமாக வருமென்று நீங்கள் எதிர்பார்த்திருந்தும், இதோ, கொஞ்சம் கிடைத்தது; நீங்கள் அறுத்து வீட்டுக்குக் கொண்டுவந்தும், நான் அதை ஊதிப்போடுகிறேன்; எதினாலென்றால், என் வீடு பாழாய்க் கிடக்கும்போது, நீங்கள் எல்லோரும் அவனவன் தன்தன் வீட்டிற்கு ஓடிப்போகிறீர்களே, இதனாலே என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்.
  • ECTA

    ஆனால் கிடைத்தது சிறிதளவே. நீங்கள் வீட்டுக்குக் கொண்டு வந்தபோது அதையும் நான் ஊதித் தள்ளிவிட்டேன். ஏன்? ஏனெனில், எனது இல்லம் பாழடைந்து கிடக்கும் போது, நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் வீட்டைக் கட்டுவதிலேயே கருத்தாய் இருக்கிறீர்கள்.
  • RCTA

    மிகுதியாய்க் கிடைக்கும் என்று நீங்கள் காத்திருந்தீர்கள், ஆனால் கொஞ்சந்தான் கிடைத்தது; நீங்கள் வீட்டுக்குக் கொண்டு வந்த போது, அதையும் நாம் ஊதிவிட்டோம். ஏன் தெரியுமா? ஏனெனில் நமது இல்லம் பாழாகிக் கிடக்கும் போது, உங்களுள் ஒவ்வொருவனும் தன் தன் வீட்டின் மேல் கருத்தாய் இருக்கிறான்.
  • KJV

    Ye looked for much, and, lo, it came to little; and when ye brought it home, I did blow upon it. Why? saith the LORD of hosts. Because of mine house that is waste, and ye run every man unto his own house.
  • AMP

    You looked for much harvest, and behold, it came to little; and even when you brought that home, I blew it away. Why? says the Lord of hosts. Because of My house, which lies waste while you yourselves run each man to his own house eager to build and adorn it.
  • KJVP

    Ye looked H6437 for H413 PREP much H7235 VHFA , and , lo H2009 IJEC , it came to little H4592 ; and when ye brought H935 it home H1004 D-NMS , I did blow H5301 upon it . Why H4100 IPRO ? saith H5002 the LORD H3068 EDS of hosts H6635 . Because H3282 ADV of mine house H1004 CMS-1MS that H834 RPRO is waste H2720 , and ye H859 W-PPRO-2MP run H7323 every man H376 NMS unto his own house H1004 .
  • YLT

    Looking for much, and lo, little, And ye brought it home, and I blew on it, Wherefore? -- an affirmation of Jehovah of Hosts, Because of My house that is waste, And ye are running -- each to his house,
  • ASV

    Ye looked for much, and, lo, it came to little; and when ye brought it home, I did blow upon it. Why? saith Jehovah of hosts. Because of my house that lieth waste, while ye run every man to his own house.
  • WEB

    "You looked for much, and, behold, it came to little; and when you brought it home, I blew it away. Why?" says Yahweh of Hosts, "Because of my house that lies waste, while each of you is busy with his own house.
  • NASB

    You expected much, but it came to little; and what you brought home, I blew away. For what cause? says the LORD of hosts. Because my house lies in ruins, while each of you hurries to his own house.
  • ESV

    You looked for much, and behold, it came to little. And when you brought it home, I blew it away. Why? declares the LORD of hosts. Because of my house that lies in ruins, while each of you busies himself with his own house.
  • RV

    Ye looked for much, and, lo, it came to little; and when ye brought it home, I did blow upon it. Why? saith the LORD of hosts. Because of mine house that lieth waste, while ye run every man to his own house.
  • RSV

    You have looked for much, and, lo, it came to little; and when you brought it home, I blew it away. Why? says the LORD of hosts. Because of my house that lies in ruins, while you busy yourselves each with his own house.
  • NKJV

    "You looked for much, but indeed it came to little; and when you brought it home, I blew it away. Why?" says the LORD of hosts. "Because of My house that is in ruins, while every one of you runs to his own house.
  • MKJV

    You looked for much, and behold, little! And when you brought it home, then I blew on it. Why, says Jehovah of Hosts? Because of My House that is waste, and you, each man runs to his own house.
  • AKJV

    You looked for much, and, see it came to little; and when you brought it home, I did blow on it. Why? said the LORD of hosts. Because of my house that is waste, and you run every man to his own house.
  • NRSV

    You have looked for much, and, lo, it came to little; and when you brought it home, I blew it away. Why? says the LORD of hosts. Because my house lies in ruins, while all of you hurry off to your own houses.
  • NIV

    "You expected much, but see, it turned out to be little. What you brought home, I blew away. Why?" declares the LORD Almighty. "Because of my house, which remains a ruin, while each of you is busy with his own house.
  • NIRV

    "You expected a lot. But you can see what a small amount it turned out to be," announces the Lord who rules over all. "I blew away what you brought home. Why? Because my temple is still destroyed. In spite of that, each one of you is busy with your own house.
  • NLT

    You hoped for rich harvests, but they were poor. And when you brought your harvest home, I blew it away. Why? Because my house lies in ruins, says the LORD of Heaven's Armies, while all of you are busy building your own fine houses.
  • MSG

    You've had great ambitions for yourselves, but nothing has come of it. The little you have brought to my Temple I've blown away--there was nothing to it. "And why?" (This is a Message from GOD-of-the-Angel-Armies, remember.) "Because while you've run around, caught up with taking care of your own houses, my Home is in ruins.
  • GNB

    "You hoped for large harvests, but they turned out to be small. And when you brought the harvest home, I blew it away. Why did I do that? Because my Temple lies in ruins while every one of you is busy working on your own house.
  • NET

    'You expected a large harvest, but instead there was little, and when you brought it home it disappeared right away. Why?' asks the LORD who rules over all. 'Because my temple remains in ruins, thanks to each of you favoring his own house!
  • ERVEN

    The Lord All-Powerful said, "You people look for a big harvest, but when you go to gather the crop, there is only a little grain. So you bring that grain home, and then I send a wind that blows it all away. Why is this happening? Because my house is still in ruins while each of you runs home to take care of your own house.
Total 15 Verses, Current Verse 9 of Total Verses 15
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15
×

Alert

×

tamil Letters Keypad References