தமிழ் சத்தியவேதம்

பைபிள் சொசைட்டி அப் இந்தியா வெளியீடு (BSI)
ஏசாயா
TOV
14. எகிப்தின் சம்பாத்தியமும், எத்தியோப்பியாவின் வர்த்தகலாபமும், நெடிய ஆட்களாகிய சபேயரின் வர்த்தகலாபமும், உன்னிடத்திற்குத் தாண்டிவந்து, உன்னுடையதாகும்; அவர்கள் உன் பின்னே சென்று, விலங்கிடப்பட்டு நடந்துவந்து: உன்னுடனே மாத்திரம் தேவன் இருக்கிறார் என்றும், அவரையல்லாமல் வேறே தேவன் இல்லையென்றும் சொல்லி, உன்னைப் பணிந்துகொண்டு, உன்னை நோக்கி விண்ணப்பம் பண்ணுவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

ERVTA
14. கர்த்தர் கூறுகிறார், “எகிப்தும் எத்தியோப்பியாவும் வளமாக உள்ளன. ஆனால் இஸ்ரவேலே, அந்தச் செல்வத்தை நீ பெறுவாய். சேபாவிலுள்ள வளர்ந்த ஜனங்கள் உன்னுடையவர்கள் ஆவார்கள். அவர்கள் உனக்குப் பின்னால் நடந்து வருவார்கள். அவர்களின் கழுத்துக்களைச் சுற்றிச் சங்கிலிகள் கிடக்கும். அவர்கள் உனக்கு முன்பு பணிவார்கள். ஜெபம் செய்வார்கள், இஸ்ரவேலே, ‘தேவன் உன்னோடு இருக்கிறார். வேறு தேவனில்லை.’ ”

IRVTA
14. எகிப்தின் வருமானமும், எத்தியோப்பியாவின் வர்த்தகலாபமும், உயரமான ஆட்களாகிய சபேயரின் வியாபார லாபமும், உன்னிடத்திற்குத் தாண்டிவந்து, உன்னுடையதாகும்; அவர்கள் உன் பின்னே சென்று, விலங்கிடப்பட்டு நடந்துவந்து: உன்னுடனே மாத்திரம் தேவன் இருக்கிறார் என்றும், அவரையல்லாமல் வேறே தேவன் இல்லையென்றும் சொல்லி, உன்னைப் பணிந்துகொண்டு, உன்னை நோக்கி விண்ணப்பம் செய்வார்கள் என்று யெகோவா சொல்கிறார்.

ECTA
14. ஆண்டவர் கூறுவது இதுவே; "எகிப்தியர் தம் செல்வத்தோடும், எத்தியோப்பியர் தம் வணிகப் பொருளோடும் நெடிது வளர்ந்த செபாவியரும் உனக்கு உடைமையாவர். அவர்கள் விலங்கிடப்பட்டு, உனக்குப் பின்வந்து உன்னைப் பணிவர்; உன்னிடம் தன் மன்றாட்டைச் சமர்ப்பித்து, "இறைவன் உம்மிடம்தான் இருக்கிறார்; வேறெங்கும் இல்லை; வேறு கடவுளும் இல்லை "என்பார்கள்.

RCTA
14. இன்னும் ஆண்டவர் கூறுகிறார்: "எகிப்து தன் வேலைப் பயனாகிய செல்வங்களோடும், எத்தியோப்பியா தன் வணிகத்தால் கிடைத்த வருமானத்தோடும், சாபா தன் உயர்ந்து வளர்ந்த குடிகளோடும் இஸ்ராயேலே, உன்னிடம் வந்து சேரும்; உனக்கு அவை யாவும் உரிமையாகும், உன்னைப் பின்தொடர்வார்கள்; விலங்கிடப்பட்டவர்களாய் உன் முன் வந்து, உன்னை வணங்கி மன்றாடி, 'உன்னிடத்தில் மட்டுமே கடவுள் இருக்கிறார், உன்னிடத்திலன்றி வேறெங்கும் கடவுள் இல்லை' என்பார்கள்."

OCVTA
14. யெகோவா இஸ்ரயேலுக்கு கூறுவதாவது: “எகிப்தின் உற்பத்திப் பொருட்களும், எத்தியோப்பியாவின் வியாபாரப் பொருட்களும் வரும்; இவற்றுடன் வளர்த்தியில் உயரமான சபேயரும் உன்னிடம் வந்து, உன்னுடையவர்கள் ஆவார்கள். அவர்கள் சங்கிலிகளால் கட்டப்பட்டு, உன் பின்னால் வருவார்கள். அவர்கள் உன் முன்னால் விழுந்து வணங்கி, ‘இறைவன் நிச்சயமாகவே உன்னுடன் இருக்கிறார்; அவரைத்தவிர வேறு எவருமில்லை. வேறெந்த தெய்வமும் இல்லை’ என்று சொல்லி தங்களுக்கு இரங்கும்படி கேட்பார்கள்.”



KJV
14. Thus saith the LORD, The labour of Egypt, and merchandise of Ethiopia and of the Sabeans, men of stature, shall come over unto thee, and they shall be thine: they shall come after thee; in chains they shall come over, and they shall fall down unto thee, they shall make supplication unto thee, [saying,] Surely God [is] in thee; and [there is] none else, [there is] no God.

AMP
14. Thus says the Lord: The labor and wealth of Egypt and the merchandise of Ethiopia and the Sabeans, men of stature, shall come over to you and they shall be yours; they shall follow you; in chains [of subjection to you] they shall come over, and they shall fall down before you; they shall make supplication to you, saying, Surely God is with you, and there is no other, no God besides Him. [I Cor. 14:25.]

KJVP
14. Thus H3541 saith H559 VQQ3MS the LORD H3068 EDS , The labor H3018 CMS of Egypt H4714 EFS , and merchandise H5505 of Ethiopia H3568 EMS and of the Sabeans H5436 , men H376 CMP of stature H4060 , shall come over H5674 VQY3MP unto H5921 thee , and they shall be H1961 thine : they shall come H1980 after H310 thee ; in chains H2131 BD-NMP they shall come over H5674 VQY3MP , and they shall fall down H7812 unto H413 thee , they shall make supplication H6419 unto H413 thee , [ saying ] , Surely H389 ADV God H410 EDS [ is ] in thee ; and [ there ] [ is ] none H369 W-NPAR else H5750 ADV , [ there ] [ is ] no H657 God H430 NAME-4MP .

YLT
14. Thus said Jehovah, `The labour of Egypt, And the merchandise of Cush, And of the Sebaim -- men of measure, Unto thee pass over, and thine they are, After thee they go, in fetters they pass over, And unto thee they bow themselves, Unto thee they pray: Only in thee [is] God, And there is none else, no [other] God.

ASV
14. Thus saith Jehovah, The labor of Egypt, and the merchandise of Ethiopia, and the Sabeans, men of stature, shall come over unto thee, and they shall be thine: they shall go after thee, in chains they shall come over; and they shall fall down unto thee, they shall make supplication unto thee, saying, Surely God is in thee; and there is none else, there is no God.

WEB
14. Thus says Yahweh: "The labor of Egypt, and the merchandise of Ethiopia, and the Sabeans, men of stature, shall come over to you, and they shall be yours. They shall go after you. In chains they shall come over; and they shall fall down to you. They shall make supplication to you: 'Surely God is in you; and there is none else, there is no other god.

NASB
14. Thus says the LORD: The earnings of Egypt, the gain of Ethiopia, and the Sabeans, tall of stature, Shall come over to you and belong to you; they shall follow you, coming in chains. Before you they shall fall prostrate, saying in prayer: "With you only is God, and nowhere else; the gods are nought.

ESV
14. Thus says the LORD: "The wealth of Egypt and the merchandise of Cush, and the Sabeans, men of stature, shall come over to you and be yours; they shall follow you; they shall come over in chains and bow down to you. They will plead with you, saying: 'Surely God is in you, and there is no other, no god besides him.'"

RV
14. Thus saith the LORD, The labour of Egypt, and the merchandise of Ethiopia, and the Sabeans, men of stature, shall come over unto thee, and they shall be thine; they shall go after thee; in chains they shall come over: and they shall fall down unto thee, they shall make supplication unto thee, {cf15i saying}, Surely God is in thee; and there is none else, there is no God.

RSV
14. Thus says the LORD: "The wealth of Egypt and the merchandise of Ethiopia, and the Sabeans, men of stature, shall come over to you and be yours, they shall follow you; they shall come over in chains and bow down to you. They will make supplication to you, saying: `God is with you only, and there is no other, no god besides him.'"

NKJV
14. Thus says the LORD: "The labor of Egypt and merchandise of Cush And of the Sabeans, men of stature, Shall come over to you, and they shall be yours; They shall walk behind you, They shall come over in chains; And they shall bow down to you. They will make supplication to you, [saying,] 'Surely God [is] in you, And [there is] no other; [There is] no other God.' "

MKJV
14. So says Jehovah, The labor of Egypt, and merchandise of Ethiopia, and of the Sabeans, men of stature, shall come to you, and they shall be yours. They shall come after you in chains; and they shall cross in chains and they shall fall down to you. They shall plead to you, saying, Surely God is in you; and none else, no other God.

AKJV
14. Thus said the LORD, The labor of Egypt, and merchandise of Ethiopia and of the Sabeans, men of stature, shall come over to you, and they shall be yours: they shall come after you; in chains they shall come over, and they shall fall down to you, they shall make supplication to you, saying, Surely God is in you; and there is none else, there is no God.

NRSV
14. Thus says the LORD: The wealth of Egypt and the merchandise of Ethiopia, and the Sabeans, tall of stature, shall come over to you and be yours, they shall follow you; they shall come over in chains and bow down to you. They will make supplication to you, saying, "God is with you alone, and there is no other; there is no god besides him."

NIV
14. This is what the LORD says: "The products of Egypt and the merchandise of Cush, and those tall Sabeans--they will come over to you and will be yours; they will trudge behind you, coming over to you in chains. They will bow down before you and plead with you, saying,`Surely God is with you, and there is no other; there is no other god.'"

NIRV
14. The Lord says to the people of Jerusalem, "You will get everything Egypt produces. You will receive everything the people of Cush and the tall Sabeans get in trade. All of it will belong to you. And all of those people will walk behind you as slaves. They will be put in chains and come over to you. They will bow down to you. They will admit, 'God is with you. There is no other God.' "

NLT
14. This is what the LORD says: "You will rule the Egyptians, the Ethiopians, and the Sabeans. They will come to you with all their merchandise, and it will all be yours. They will follow you as prisoners in chains. They will fall to their knees in front of you and say, 'God is with you, and he is the only God. There is no other.' "

MSG
14. GOD says: "The workers of Egypt, the merchants of Ethiopia, and those statuesque Sabeans Will all come over to you--all yours. Docile in chains, they'll follow you, Hands folded in reverence, praying before you: 'Amazing! God is with you! There is no other God--none.'"

GNB
14. The LORD says to Israel, "The wealth of Egypt and Ethiopia will be yours, and the tall men of Seba will be your slaves; they will follow you in chains. They will bow down to you and confess, 'God is with you---he alone is God.

NET
14. This is what the LORD says: "The profit of Egypt and the revenue of Ethiopia, along with the Sabeans, those tall men, will be brought to you and become yours. They will walk behind you, coming along in chains. They will bow down to you and pray to you: 'Truly God is with you; he has no peer; there is no other God!'"

ERVEN
14. The Lord says, "Egypt and Ethiopia are rich, but, Israel, you will get those riches. The tall people from Seba will be yours. They will walk behind you with chains around their necks. They will bow down before you and ask you to pray for them and say, 'The true God really is with you, and there is no other God.'"



மொத்தம் 25 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 14 / 25
  • எகிப்தின் சம்பாத்தியமும், எத்தியோப்பியாவின் வர்த்தகலாபமும், நெடிய ஆட்களாகிய சபேயரின் வர்த்தகலாபமும், உன்னிடத்திற்குத் தாண்டிவந்து, உன்னுடையதாகும்; அவர்கள் உன் பின்னே சென்று, விலங்கிடப்பட்டு நடந்துவந்து: உன்னுடனே மாத்திரம் தேவன் இருக்கிறார் என்றும், அவரையல்லாமல் வேறே தேவன் இல்லையென்றும் சொல்லி, உன்னைப் பணிந்துகொண்டு, உன்னை நோக்கி விண்ணப்பம் பண்ணுவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
  • ERVTA

    கர்த்தர் கூறுகிறார், “எகிப்தும் எத்தியோப்பியாவும் வளமாக உள்ளன. ஆனால் இஸ்ரவேலே, அந்தச் செல்வத்தை நீ பெறுவாய். சேபாவிலுள்ள வளர்ந்த ஜனங்கள் உன்னுடையவர்கள் ஆவார்கள். அவர்கள் உனக்குப் பின்னால் நடந்து வருவார்கள். அவர்களின் கழுத்துக்களைச் சுற்றிச் சங்கிலிகள் கிடக்கும். அவர்கள் உனக்கு முன்பு பணிவார்கள். ஜெபம் செய்வார்கள், இஸ்ரவேலே, ‘தேவன் உன்னோடு இருக்கிறார். வேறு தேவனில்லை.’ ”
  • IRVTA

    எகிப்தின் வருமானமும், எத்தியோப்பியாவின் வர்த்தகலாபமும், உயரமான ஆட்களாகிய சபேயரின் வியாபார லாபமும், உன்னிடத்திற்குத் தாண்டிவந்து, உன்னுடையதாகும்; அவர்கள் உன் பின்னே சென்று, விலங்கிடப்பட்டு நடந்துவந்து: உன்னுடனே மாத்திரம் தேவன் இருக்கிறார் என்றும், அவரையல்லாமல் வேறே தேவன் இல்லையென்றும் சொல்லி, உன்னைப் பணிந்துகொண்டு, உன்னை நோக்கி விண்ணப்பம் செய்வார்கள் என்று யெகோவா சொல்கிறார்.
  • ECTA

    ஆண்டவர் கூறுவது இதுவே; "எகிப்தியர் தம் செல்வத்தோடும், எத்தியோப்பியர் தம் வணிகப் பொருளோடும் நெடிது வளர்ந்த செபாவியரும் உனக்கு உடைமையாவர். அவர்கள் விலங்கிடப்பட்டு, உனக்குப் பின்வந்து உன்னைப் பணிவர்; உன்னிடம் தன் மன்றாட்டைச் சமர்ப்பித்து, "இறைவன் உம்மிடம்தான் இருக்கிறார்; வேறெங்கும் இல்லை; வேறு கடவுளும் இல்லை "என்பார்கள்.
  • RCTA

    இன்னும் ஆண்டவர் கூறுகிறார்: "எகிப்து தன் வேலைப் பயனாகிய செல்வங்களோடும், எத்தியோப்பியா தன் வணிகத்தால் கிடைத்த வருமானத்தோடும், சாபா தன் உயர்ந்து வளர்ந்த குடிகளோடும் இஸ்ராயேலே, உன்னிடம் வந்து சேரும்; உனக்கு அவை யாவும் உரிமையாகும், உன்னைப் பின்தொடர்வார்கள்; விலங்கிடப்பட்டவர்களாய் உன் முன் வந்து, உன்னை வணங்கி மன்றாடி, 'உன்னிடத்தில் மட்டுமே கடவுள் இருக்கிறார், உன்னிடத்திலன்றி வேறெங்கும் கடவுள் இல்லை' என்பார்கள்."
  • OCVTA

    யெகோவா இஸ்ரயேலுக்கு கூறுவதாவது: “எகிப்தின் உற்பத்திப் பொருட்களும், எத்தியோப்பியாவின் வியாபாரப் பொருட்களும் வரும்; இவற்றுடன் வளர்த்தியில் உயரமான சபேயரும் உன்னிடம் வந்து, உன்னுடையவர்கள் ஆவார்கள். அவர்கள் சங்கிலிகளால் கட்டப்பட்டு, உன் பின்னால் வருவார்கள். அவர்கள் உன் முன்னால் விழுந்து வணங்கி, ‘இறைவன் நிச்சயமாகவே உன்னுடன் இருக்கிறார்; அவரைத்தவிர வேறு எவருமில்லை. வேறெந்த தெய்வமும் இல்லை’ என்று சொல்லி தங்களுக்கு இரங்கும்படி கேட்பார்கள்.”
  • KJV

    Thus saith the LORD, The labour of Egypt, and merchandise of Ethiopia and of the Sabeans, men of stature, shall come over unto thee, and they shall be thine: they shall come after thee; in chains they shall come over, and they shall fall down unto thee, they shall make supplication unto thee, saying, Surely God is in thee; and there is none else, there is no God.
  • AMP

    Thus says the Lord: The labor and wealth of Egypt and the merchandise of Ethiopia and the Sabeans, men of stature, shall come over to you and they shall be yours; they shall follow you; in chains of subjection to you they shall come over, and they shall fall down before you; they shall make supplication to you, saying, Surely God is with you, and there is no other, no God besides Him. I Cor. 14:25.
  • KJVP

    Thus H3541 saith H559 VQQ3MS the LORD H3068 EDS , The labor H3018 CMS of Egypt H4714 EFS , and merchandise H5505 of Ethiopia H3568 EMS and of the Sabeans H5436 , men H376 CMP of stature H4060 , shall come over H5674 VQY3MP unto H5921 thee , and they shall be H1961 thine : they shall come H1980 after H310 thee ; in chains H2131 BD-NMP they shall come over H5674 VQY3MP , and they shall fall down H7812 unto H413 thee , they shall make supplication H6419 unto H413 thee , saying , Surely H389 ADV God H410 EDS is in thee ; and there is none H369 W-NPAR else H5750 ADV , there is no H657 God H430 NAME-4MP .
  • YLT

    Thus said Jehovah, `The labour of Egypt, And the merchandise of Cush, And of the Sebaim -- men of measure, Unto thee pass over, and thine they are, After thee they go, in fetters they pass over, And unto thee they bow themselves, Unto thee they pray: Only in thee is God, And there is none else, no other God.
  • ASV

    Thus saith Jehovah, The labor of Egypt, and the merchandise of Ethiopia, and the Sabeans, men of stature, shall come over unto thee, and they shall be thine: they shall go after thee, in chains they shall come over; and they shall fall down unto thee, they shall make supplication unto thee, saying, Surely God is in thee; and there is none else, there is no God.
  • WEB

    Thus says Yahweh: "The labor of Egypt, and the merchandise of Ethiopia, and the Sabeans, men of stature, shall come over to you, and they shall be yours. They shall go after you. In chains they shall come over; and they shall fall down to you. They shall make supplication to you: 'Surely God is in you; and there is none else, there is no other god.
  • NASB

    Thus says the LORD: The earnings of Egypt, the gain of Ethiopia, and the Sabeans, tall of stature, Shall come over to you and belong to you; they shall follow you, coming in chains. Before you they shall fall prostrate, saying in prayer: "With you only is God, and nowhere else; the gods are nought.
  • ESV

    Thus says the LORD: "The wealth of Egypt and the merchandise of Cush, and the Sabeans, men of stature, shall come over to you and be yours; they shall follow you; they shall come over in chains and bow down to you. They will plead with you, saying: 'Surely God is in you, and there is no other, no god besides him.'"
  • RV

    Thus saith the LORD, The labour of Egypt, and the merchandise of Ethiopia, and the Sabeans, men of stature, shall come over unto thee, and they shall be thine; they shall go after thee; in chains they shall come over: and they shall fall down unto thee, they shall make supplication unto thee, {cf15i saying}, Surely God is in thee; and there is none else, there is no God.
  • RSV

    Thus says the LORD: "The wealth of Egypt and the merchandise of Ethiopia, and the Sabeans, men of stature, shall come over to you and be yours, they shall follow you; they shall come over in chains and bow down to you. They will make supplication to you, saying: `God is with you only, and there is no other, no god besides him.'"
  • NKJV

    Thus says the LORD: "The labor of Egypt and merchandise of Cush And of the Sabeans, men of stature, Shall come over to you, and they shall be yours; They shall walk behind you, They shall come over in chains; And they shall bow down to you. They will make supplication to you, saying, 'Surely God is in you, And there is no other; There is no other God.' "
  • MKJV

    So says Jehovah, The labor of Egypt, and merchandise of Ethiopia, and of the Sabeans, men of stature, shall come to you, and they shall be yours. They shall come after you in chains; and they shall cross in chains and they shall fall down to you. They shall plead to you, saying, Surely God is in you; and none else, no other God.
  • AKJV

    Thus said the LORD, The labor of Egypt, and merchandise of Ethiopia and of the Sabeans, men of stature, shall come over to you, and they shall be yours: they shall come after you; in chains they shall come over, and they shall fall down to you, they shall make supplication to you, saying, Surely God is in you; and there is none else, there is no God.
  • NRSV

    Thus says the LORD: The wealth of Egypt and the merchandise of Ethiopia, and the Sabeans, tall of stature, shall come over to you and be yours, they shall follow you; they shall come over in chains and bow down to you. They will make supplication to you, saying, "God is with you alone, and there is no other; there is no god besides him."
  • NIV

    This is what the LORD says: "The products of Egypt and the merchandise of Cush, and those tall Sabeans--they will come over to you and will be yours; they will trudge behind you, coming over to you in chains. They will bow down before you and plead with you, saying,`Surely God is with you, and there is no other; there is no other god.'"
  • NIRV

    The Lord says to the people of Jerusalem, "You will get everything Egypt produces. You will receive everything the people of Cush and the tall Sabeans get in trade. All of it will belong to you. And all of those people will walk behind you as slaves. They will be put in chains and come over to you. They will bow down to you. They will admit, 'God is with you. There is no other God.' "
  • NLT

    This is what the LORD says: "You will rule the Egyptians, the Ethiopians, and the Sabeans. They will come to you with all their merchandise, and it will all be yours. They will follow you as prisoners in chains. They will fall to their knees in front of you and say, 'God is with you, and he is the only God. There is no other.' "
  • MSG

    GOD says: "The workers of Egypt, the merchants of Ethiopia, and those statuesque Sabeans Will all come over to you--all yours. Docile in chains, they'll follow you, Hands folded in reverence, praying before you: 'Amazing! God is with you! There is no other God--none.'"
  • GNB

    The LORD says to Israel, "The wealth of Egypt and Ethiopia will be yours, and the tall men of Seba will be your slaves; they will follow you in chains. They will bow down to you and confess, 'God is with you---he alone is God.
  • NET

    This is what the LORD says: "The profit of Egypt and the revenue of Ethiopia, along with the Sabeans, those tall men, will be brought to you and become yours. They will walk behind you, coming along in chains. They will bow down to you and pray to you: 'Truly God is with you; he has no peer; there is no other God!'"
  • ERVEN

    The Lord says, "Egypt and Ethiopia are rich, but, Israel, you will get those riches. The tall people from Seba will be yours. They will walk behind you with chains around their necks. They will bow down before you and ask you to pray for them and say, 'The true God really is with you, and there is no other God.'"
மொத்தம் 25 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 14 / 25
×

Alert

×

Tamil Letters Keypad References