தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
யோசுவா
RCTA
21. பெத்ஜெசிமோத், வயல் வெளியிலுள்ள எல்லா நகரங்களும், ஏசெபோனில் ஆண்டு வந்த செகோன் என்ற அமோறைய அரசனின் நாடுகளுமாம். அந்தச் செகோனையும் மாதியானிலிருந்த சேகோனின் மக்கட் தலைவர்களையும், நாட்டிலே குடியிருந்த ஏவே, ரேக்கே, சூர், ஊர், ரேபே என்ற செகோனின் படைத்தலைவர்களையும் மோயீசன் தோற்கடித்திருந்தார்.

TOV
21. சமபூமியிலுள்ள எல்லாப் பட்டணங்களும், எஸ்போனில் ஆண்டிருந்த சீகோன் என்னும் எமோரியருடைய ராஜாவின் ராஜ்யம் முழுவதும் அவர்கள் எல்லைக்குள்ளாயிற்று; அந்தச் சீகோனையும், தேசத்திலே குடியிருந்து சீகோனின் அதிபதியாயிருந்த ஏவி, ரெக்கேம், சூர், ஊர், ரேபா என்னும் மீதியானின் பிரபுக்களையும் மோசே வெட்டிப்போட்டான்.

ERVTA
21. அத்தேசம் சமவெளியிலுள்ள எல்லா ஊர்களையும், எமோரியரின் அரசனாகிய சீகோன் அரசாண்ட எல்லாப் பகுதிகளையும் உள்ளடக்கியிருந்தது. எஸ்போன் என்னும் ஊரில் அந்த அரசன் அரசாட்சி செய்தான். ஆனால் மோசே அவனையும், மீதியானியரின் தலைவர்களையும் தோற்கடித்தான். ஏவி, ரெக்கேம், சூர், ஊர், ரேபா ஆகியோர் அத்தலைவர்கள் ஆவார்கள். (இத்தலைவர்கள் எல்லோரும் சீகோனுடன் ஒன்றுசேர்ந்து மோசேயை எதிர்த்துப் போரிட்டனர்.) இத்தலைவர்கள் எல்லோரும் அந்நாட்டில் வசித்தனர்.

IRVTA
21. சமபூமியிலுள்ள எல்லாப் பட்டணங்களும், எஸ்போனில் ஆட்சிசெய்த சீகோன் என்னும் எமோரியர்களுடைய ராஜாவின் ராஜ்யம் முழுவதும் அவர்கள் எல்லைக்குள்ளானது; அந்தச் சீகோனையும், தேசத்திலே குடியிருந்து சீகோனின் அதிபதியாக இருந்த ஏவி, ரேக்கேம், சூர், ஊர், ரேபா என்னும் மீதியானின் பிரபுக்களையும் மோசே வெட்டிப்போட்டான்.

ECTA
21. அதாவது, சமவெளியில் உள்ள எல்லா நகர்களும், எஸ்போனில் ஆண்டு வந்த எமோரிய அரசன் சீகோனின் எல்லா அரசுகளும், மோசே அவனையும், மிதியான், ஏவி, இரக்கேம், சூர், கூர், இரபா ஆகியவற்றின் தலைவர்களையும், அந்நாட்டில் வாழ்ந்த சீகோன் தலைவர்களையும் தாக்கினார்.

OCVTA
21. சமபூமியிருந்த எல்லா நகரங்களையும் உள்ளடக்கியிருந்தது. எஸ்போனில் முன்பு ஆட்சி செய்த எமோரியரின் அரசனான சீகோனின் ஆட்சியிலிருந்த பிரதேசங்கள் அனைத்தையும், அப்பிரதேசம் உள்ளடக்கியிருந்தது. அந்நாட்டில் வாழ்ந்த சீகோனையும் அவனோடு கூட்டுச்சேர்ந்திருந்த மீதியானின் தலைவர்களான ஏவி, ரெக்கெம், சூர், ஊர், ரேபா ஆகியோரையும் மோசே தோற்கடித்திருந்தான். இவர்கள் அங்கு வாழ்ந்த சீகோன் அரசனுடன் கூட்டுச்சேர்ந்திருந்தார்கள்.



KJV
21. And all the cities of the plain, and all the kingdom of Sihon king of the Amorites, which reigned in Heshbon, whom Moses smote with the princes of Midian, Evi, and Rekem, and Zur, and Hur, and Reba, [which were] dukes of Sihon, dwelling in the country.

AMP
21. All the cities of the plain and all the kingdom of Sihon king of the Amorites, who ruled in Heshbon, whom Moses defeated along with the leaders of Midian, Evi, Rekem, Zur, Hur, and Reba, the princes of Sihon who lived in the land.

KJVP
21. And all H3605 W-CMS the cities H5892 of the plain H4334 , and all H3605 the kingdom H4468 of Sihon H5511 king H4428 NMS of the Amorites H567 D-TMS , which H834 RPRO reigned H4427 in Heshbon H2809 , whom H834 RPRO Moses H4872 smote H5221 with H854 the princes H5387 of Midian H4080 , Evi H189 , and Rekem H7552 , and Zur H6698 , and Hur H2354 , and Reba H7254 , [ which ] [ were ] dukes H5257 of Sihon H5511 , dwelling H3427 in the country H776 D-GFS .

YLT
21. and all the cities of the plain, and all the kingdom of Sihon king of the Amorite, who reigned in Heshbon, whom Moses smote, with the princes of Midian, Evi, and Rekem, and Zur, and Hur, and Reba, princes of Sihon, inhabitants of the land.

ASV
21. and all the cities of the plain, and all the kingdom of Sihon king of the Amorites, who reigned in Heshbon, whom Moses smote with the chiefs of Midian, Evi, and Rekem, and Zur, and Hur, and Reba, the princes of Sihon, that dwelt in the land.

WEB
21. and all the cities of the plain, and all the kingdom of Sihon king of the Amorites, who reigned in Heshbon, whom Moses struck with the chiefs of Midian, Evi, and Rekem, and Zur, and Hur, and Reba, the princes of Sihon, who lived in the land.

NASB
21. and the other cities of the tableland and, generally, of the kingdom of Sihon. This Amorite king, who reigned in Heshbon, Moses had killed, with his vassals, the princes of Midian, who were settled in the land: Evi, Rekem, Zur, Hur and Reba;

ESV
21. that is, all the cities of the tableland, and all the kingdom of Sihon king of the Amorites, who reigned in Heshbon, whom Moses defeated with the leaders of Midian, Evi and Rekem and Zur and Hur and Reba, the princes of Sihon, who lived in the land.

RV
21. and all the cities of the plain, and all the kingdom of Sihon king of the Amorites, which reigned in Heshbon, whom Moses smote with the chiefs of Midian, Evi, and Rekem, and Zur, and Hur, and Reba, the princes of Sihon, that dwelt in the land.

RSV
21. that is, all the cities of the tableland, and all the kingdom of Sihon king of the Amorites, who reigned in Heshbon, whom Moses defeated with the leaders of Midian, Evi and Rekem and Zur and Hur and Reba, the princes of Sihon, who dwelt in the land.

NKJV
21. all the cities of the plain and all the kingdom of Sihon king of the Amorites, who reigned in Heshbon, whom Moses had struck with the princes of Midian: Evi, Rekem, Zur, Hur, and Reba, who [were] princes of Sihon dwelling in the country.

MKJV
21. and all the cities of the plain, and all the kingdom of Sihon king of the Amorites, who reigned in Heshbon (whom Moses struck with the rulers of Midian, Evi, and Rekem, and Zur, and Hur, and Reba, rulers of Sihon, the inhabitants of the land).

AKJV
21. And all the cities of the plain, and all the kingdom of Sihon king of the Amorites, which reigned in Heshbon, whom Moses smote with the princes of Midian, Evi, and Rekem, and Zur, and Hur, and Reba, which were dukes of Sihon, dwelling in the country.

NRSV
21. that is, all the towns of the tableland, and all the kingdom of King Sihon of the Amorites, who reigned in Heshbon, whom Moses defeated with the leaders of Midian, Evi and Rekem and Zur and Hur and Reba, as princes of Sihon, who lived in the land.

NIV
21. all the towns on the plateau and the entire realm of Sihon king of the Amorites, who ruled at Heshbon. Moses had defeated him and the Midianite chiefs, Evi, Rekem, Zur, Hur and Reba--princes allied with Sihon--who lived in that country.

NIRV
21. All of those towns are on the high flatlands. The territory includes the whole kingdom of Sihon, the king of the Amorites. He had ruled in Heshbon. Moses had won the battle over him and over the chiefs of Midian. Those chiefs were Evi, Rekem, Zur, Hur and Reba. They were princes who helped Sihon fight against Israel. They lived in that country.

NLT
21. The land of Reuben also included all the towns of the plain and the entire kingdom of Sihon. Sihon was the Amorite king who had reigned in Heshbon and was killed by Moses along with the leaders of Midian-- Evi, Rekem, Zur, Hur, and Reba-- princes living in the region who were allied with Sihon.

MSG
21. and all the cities of the tableland, the whole kingdom of Sihon king of the Amorites, who ruled at Heshbon, whom Moses put to death along with the princes of Midian: Evi, Rekem, Zur, Hur, and Reba, who lived in that country, all puppets of Sihon.

GNB
21. It included all the cities of the plateau and the whole kingdom of the Amorite king Sihon, who had ruled at Heshbon. Moses defeated him, as well as the rulers of Midian: Evi, Rekem, Zur, Hur, and Reba. All of them had ruled the land for King Sihon.

NET
21. It encompassed all the cities of the plain and the whole realm of King Sihon of the Amorites who ruled in Heshbon. Moses defeated him and the Midianite leaders Evi, Rekem, Zur, Hur, and Reba (they were subjects of Sihon and lived in his territory).

ERVEN
21. So that land included all the towns on the plain and all the area that King Sihon of the Amorites had ruled. He ruled in the town of Heshbon, but Moses had defeated him and the leaders of the Midianites. Those leaders were Evi, Rekem, Zur, Hur, and Reba. (They all fought together with Sihon.) All of them lived in that country.



பதிவுகள்

மொத்தம் 33 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 21 / 33
  • பெத்ஜெசிமோத், வயல் வெளியிலுள்ள எல்லா நகரங்களும், ஏசெபோனில் ஆண்டு வந்த செகோன் என்ற அமோறைய அரசனின் நாடுகளுமாம். அந்தச் செகோனையும் மாதியானிலிருந்த சேகோனின் மக்கட் தலைவர்களையும், நாட்டிலே குடியிருந்த ஏவே, ரேக்கே, சூர், ஊர், ரேபே என்ற செகோனின் படைத்தலைவர்களையும் மோயீசன் தோற்கடித்திருந்தார்.
  • TOV

    சமபூமியிலுள்ள எல்லாப் பட்டணங்களும், எஸ்போனில் ஆண்டிருந்த சீகோன் என்னும் எமோரியருடைய ராஜாவின் ராஜ்யம் முழுவதும் அவர்கள் எல்லைக்குள்ளாயிற்று; அந்தச் சீகோனையும், தேசத்திலே குடியிருந்து சீகோனின் அதிபதியாயிருந்த ஏவி, ரெக்கேம், சூர், ஊர், ரேபா என்னும் மீதியானின் பிரபுக்களையும் மோசே வெட்டிப்போட்டான்.
  • ERVTA

    அத்தேசம் சமவெளியிலுள்ள எல்லா ஊர்களையும், எமோரியரின் அரசனாகிய சீகோன் அரசாண்ட எல்லாப் பகுதிகளையும் உள்ளடக்கியிருந்தது. எஸ்போன் என்னும் ஊரில் அந்த அரசன் அரசாட்சி செய்தான். ஆனால் மோசே அவனையும், மீதியானியரின் தலைவர்களையும் தோற்கடித்தான். ஏவி, ரெக்கேம், சூர், ஊர், ரேபா ஆகியோர் அத்தலைவர்கள் ஆவார்கள். (இத்தலைவர்கள் எல்லோரும் சீகோனுடன் ஒன்றுசேர்ந்து மோசேயை எதிர்த்துப் போரிட்டனர்.) இத்தலைவர்கள் எல்லோரும் அந்நாட்டில் வசித்தனர்.
  • IRVTA

    சமபூமியிலுள்ள எல்லாப் பட்டணங்களும், எஸ்போனில் ஆட்சிசெய்த சீகோன் என்னும் எமோரியர்களுடைய ராஜாவின் ராஜ்யம் முழுவதும் அவர்கள் எல்லைக்குள்ளானது; அந்தச் சீகோனையும், தேசத்திலே குடியிருந்து சீகோனின் அதிபதியாக இருந்த ஏவி, ரேக்கேம், சூர், ஊர், ரேபா என்னும் மீதியானின் பிரபுக்களையும் மோசே வெட்டிப்போட்டான்.
  • ECTA

    அதாவது, சமவெளியில் உள்ள எல்லா நகர்களும், எஸ்போனில் ஆண்டு வந்த எமோரிய அரசன் சீகோனின் எல்லா அரசுகளும், மோசே அவனையும், மிதியான், ஏவி, இரக்கேம், சூர், கூர், இரபா ஆகியவற்றின் தலைவர்களையும், அந்நாட்டில் வாழ்ந்த சீகோன் தலைவர்களையும் தாக்கினார்.
  • OCVTA

    சமபூமியிருந்த எல்லா நகரங்களையும் உள்ளடக்கியிருந்தது. எஸ்போனில் முன்பு ஆட்சி செய்த எமோரியரின் அரசனான சீகோனின் ஆட்சியிலிருந்த பிரதேசங்கள் அனைத்தையும், அப்பிரதேசம் உள்ளடக்கியிருந்தது. அந்நாட்டில் வாழ்ந்த சீகோனையும் அவனோடு கூட்டுச்சேர்ந்திருந்த மீதியானின் தலைவர்களான ஏவி, ரெக்கெம், சூர், ஊர், ரேபா ஆகியோரையும் மோசே தோற்கடித்திருந்தான். இவர்கள் அங்கு வாழ்ந்த சீகோன் அரசனுடன் கூட்டுச்சேர்ந்திருந்தார்கள்.
  • KJV

    And all the cities of the plain, and all the kingdom of Sihon king of the Amorites, which reigned in Heshbon, whom Moses smote with the princes of Midian, Evi, and Rekem, and Zur, and Hur, and Reba, which were dukes of Sihon, dwelling in the country.
  • AMP

    All the cities of the plain and all the kingdom of Sihon king of the Amorites, who ruled in Heshbon, whom Moses defeated along with the leaders of Midian, Evi, Rekem, Zur, Hur, and Reba, the princes of Sihon who lived in the land.
  • KJVP

    And all H3605 W-CMS the cities H5892 of the plain H4334 , and all H3605 the kingdom H4468 of Sihon H5511 king H4428 NMS of the Amorites H567 D-TMS , which H834 RPRO reigned H4427 in Heshbon H2809 , whom H834 RPRO Moses H4872 smote H5221 with H854 the princes H5387 of Midian H4080 , Evi H189 , and Rekem H7552 , and Zur H6698 , and Hur H2354 , and Reba H7254 , which were dukes H5257 of Sihon H5511 , dwelling H3427 in the country H776 D-GFS .
  • YLT

    and all the cities of the plain, and all the kingdom of Sihon king of the Amorite, who reigned in Heshbon, whom Moses smote, with the princes of Midian, Evi, and Rekem, and Zur, and Hur, and Reba, princes of Sihon, inhabitants of the land.
  • ASV

    and all the cities of the plain, and all the kingdom of Sihon king of the Amorites, who reigned in Heshbon, whom Moses smote with the chiefs of Midian, Evi, and Rekem, and Zur, and Hur, and Reba, the princes of Sihon, that dwelt in the land.
  • WEB

    and all the cities of the plain, and all the kingdom of Sihon king of the Amorites, who reigned in Heshbon, whom Moses struck with the chiefs of Midian, Evi, and Rekem, and Zur, and Hur, and Reba, the princes of Sihon, who lived in the land.
  • NASB

    and the other cities of the tableland and, generally, of the kingdom of Sihon. This Amorite king, who reigned in Heshbon, Moses had killed, with his vassals, the princes of Midian, who were settled in the land: Evi, Rekem, Zur, Hur and Reba;
  • ESV

    that is, all the cities of the tableland, and all the kingdom of Sihon king of the Amorites, who reigned in Heshbon, whom Moses defeated with the leaders of Midian, Evi and Rekem and Zur and Hur and Reba, the princes of Sihon, who lived in the land.
  • RV

    and all the cities of the plain, and all the kingdom of Sihon king of the Amorites, which reigned in Heshbon, whom Moses smote with the chiefs of Midian, Evi, and Rekem, and Zur, and Hur, and Reba, the princes of Sihon, that dwelt in the land.
  • RSV

    that is, all the cities of the tableland, and all the kingdom of Sihon king of the Amorites, who reigned in Heshbon, whom Moses defeated with the leaders of Midian, Evi and Rekem and Zur and Hur and Reba, the princes of Sihon, who dwelt in the land.
  • NKJV

    all the cities of the plain and all the kingdom of Sihon king of the Amorites, who reigned in Heshbon, whom Moses had struck with the princes of Midian: Evi, Rekem, Zur, Hur, and Reba, who were princes of Sihon dwelling in the country.
  • MKJV

    and all the cities of the plain, and all the kingdom of Sihon king of the Amorites, who reigned in Heshbon (whom Moses struck with the rulers of Midian, Evi, and Rekem, and Zur, and Hur, and Reba, rulers of Sihon, the inhabitants of the land).
  • AKJV

    And all the cities of the plain, and all the kingdom of Sihon king of the Amorites, which reigned in Heshbon, whom Moses smote with the princes of Midian, Evi, and Rekem, and Zur, and Hur, and Reba, which were dukes of Sihon, dwelling in the country.
  • NRSV

    that is, all the towns of the tableland, and all the kingdom of King Sihon of the Amorites, who reigned in Heshbon, whom Moses defeated with the leaders of Midian, Evi and Rekem and Zur and Hur and Reba, as princes of Sihon, who lived in the land.
  • NIV

    all the towns on the plateau and the entire realm of Sihon king of the Amorites, who ruled at Heshbon. Moses had defeated him and the Midianite chiefs, Evi, Rekem, Zur, Hur and Reba--princes allied with Sihon--who lived in that country.
  • NIRV

    All of those towns are on the high flatlands. The territory includes the whole kingdom of Sihon, the king of the Amorites. He had ruled in Heshbon. Moses had won the battle over him and over the chiefs of Midian. Those chiefs were Evi, Rekem, Zur, Hur and Reba. They were princes who helped Sihon fight against Israel. They lived in that country.
  • NLT

    The land of Reuben also included all the towns of the plain and the entire kingdom of Sihon. Sihon was the Amorite king who had reigned in Heshbon and was killed by Moses along with the leaders of Midian-- Evi, Rekem, Zur, Hur, and Reba-- princes living in the region who were allied with Sihon.
  • MSG

    and all the cities of the tableland, the whole kingdom of Sihon king of the Amorites, who ruled at Heshbon, whom Moses put to death along with the princes of Midian: Evi, Rekem, Zur, Hur, and Reba, who lived in that country, all puppets of Sihon.
  • GNB

    It included all the cities of the plateau and the whole kingdom of the Amorite king Sihon, who had ruled at Heshbon. Moses defeated him, as well as the rulers of Midian: Evi, Rekem, Zur, Hur, and Reba. All of them had ruled the land for King Sihon.
  • NET

    It encompassed all the cities of the plain and the whole realm of King Sihon of the Amorites who ruled in Heshbon. Moses defeated him and the Midianite leaders Evi, Rekem, Zur, Hur, and Reba (they were subjects of Sihon and lived in his territory).
  • ERVEN

    So that land included all the towns on the plain and all the area that King Sihon of the Amorites had ruled. He ruled in the town of Heshbon, but Moses had defeated him and the leaders of the Midianites. Those leaders were Evi, Rekem, Zur, Hur, and Reba. (They all fought together with Sihon.) All of them lived in that country.
மொத்தம் 33 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 21 / 33
×

Alert

×

Tamil Letters Keypad References