தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
1 சாமுவேல்
RCTA
5. உங்களுக்கும் உங்கள் ஆளுநர்களுக்கும் ஒரே நோய் கண்டிருப்பதனால், பிலிஸ்தியர் மாநிலங்களின் கணக்குப்படி ஐந்து பொன் குதங்களும் ஐந்து பொன் எலிகளும் செய்யக்கடவீர்கள். உங்கள் குதங்களின் உருவங்களையும், நிலத்தைப் பாழ்படுத்தி வரும் எலிகளின் உருவங்களையும் செய்து இஸ்ராயேல் கடவுளுக்கு ஒப்பு கொடுத்து அவரை மாட்சிப்படுத்துங்கள். ஒருவேளை அவர் உங்களிடமிருந்தும் உங்கள் தேவர்களினின்றும் உங்கள் பூமியினின்றும் தமது கைவன்மையை நீக்குவார்.

TOV
5. ஆகையால் உங்கள் மூலவியாதியின் சாயலான சுரூபங்களையும், உங்கள் தேசத்தைக் கெடுத்துப்போட்ட சுண்டெலிகளின் சாயலான சுரூபங்களையும் நீங்கள் உண்டுபண்ணி, இஸ்ரவேலின் தேவனுக்கு மகிமையைச் செலுத்துங்கள்; அப்பொழுது ஒருவேளை உங்கள் மேலும், உங்கள் தேவர்கள்மேலும், உங்கள் தேசத்தின்மேலும் இறங்கியிருக்கிற அவருடைய கை உங்களைவிட்டு விலகும்.

ERVTA
5. எனவே, உங்களை அழித்துக்கொண்டிருக்கும் தோல்கட்டி மற்றும் எலியின் உருவங்களை செய்யுங்கள் அத் தங்க உருவங்களை இஸ்ரவேல் தேவனுக்குக் காணிக்கையாக்குங்கள். பின் இஸ்ரவேலின் தேவன், உங்களையும் உங்கள் தெய்வங்களையும், உங்கள் நாட்டையும் தண்டிப்பதை நிறுத்துவார்.

IRVTA
5. ஆகையால் உங்கள் மூலவியாதியின் சாயலான சிலைகளையும், உங்கள் தேசத்தைக் கெடுத்துப்போட்ட சுண்டெலிகளின் சாயலான சிலைகளையும் நீங்கள் உண்டாக்கி, இஸ்ரவேலின் தேவனுக்கு மகிமையைச் செலுத்துங்கள்; அப்பொழுது ஒருவேளை உங்கள் மேலும், உங்களுடைய தேவர்கள்மேலும், உங்களுடைய தேசத்தின்மேலும் இறங்கியிருக்கிற அவருடைய கை உங்களைவிட்டு விலகும்.

ECTA
5. ஆகவே உங்கள் மூலக் கட்டிகளின் உருவங்களையும் நிலத்தைப் பாழ்படுத்தும் சுண்டெலிகளின் உருவங்களையும் செய்து இஸ்ரயேலரின் கடவுளைப் புகழுங்கள். அப்போது ஒருவேளை உங்களிடமிருந்தும் உங்கள் தெய்வங்களிடமிருந்தும் உங்கள் நாட்டினின்றும் அவரது கை விலக்கும்.



KJV
5. Wherefore ye shall make images of your emerods, and images of your mice that mar the land; and ye shall give glory unto the God of Israel: peradventure he will lighten his hand from off you, and from off your gods, and from off your land.

AMP
5. Therefore you must make images of your tumors and of your mice that destroy the land, and give glory to the God of Israel. Perhaps He will lighten His hand from off you and your gods and your land.

KJVP
5. Wherefore ye shall make H6213 images H6754 of your emerods H6076 , and images H6754 of your mice H5909 that mar H7843 the land H776 D-GFS ; and ye shall give H5414 glory H3519 unto the God H430 of Israel H3478 : peradventure H194 ADV he will lighten H7043 his hand H3027 CFS-3MS from off H5921 M-PREP-2MP you , and from off H5921 your gods H430 , and from off H5921 your land H776 .

YLT
5. and ye have made images of your emerods, and images of your mice that are corrupting the land, and have given honour to the God of Israel; it may be He doth lighten His hand from off you, and from off your gods, and from off your land;

ASV
5. Wherefore ye shall make images of your tumors, and images of your mice that mar the land; and ye shall give glory unto the God of Israel: peradventure he will lighten his hand from off you, and from off your gods, and from off your land.

WEB
5. Therefore you shall make images of your tumors, and images of your mice that mar the land; and you shall give glory to the God of Israel: peradventure he will lighten his hand from off you, and from off your gods, and from off your land.

NASB
5. Therefore, make images of the hemorrhoids and of the mice that are infesting your land and give them as a tribute to the God of Israel. Perhaps then he will cease to afflict you, your gods, and your land.

ESV
5. So you must make images of your tumors and images of your mice that ravage the land, and give glory to the God of Israel. Perhaps he will lighten his hand from off you and your gods and your land.

RV
5. Wherefore ye shall make images of your tumours, and images of your mice that mar the land; and ye shall give glory unto the God of Israel: peradventure he will lighten his hand from off you, and from off your gods, and from off your land:

RSV
5. So you must make images of your tumors and images of your mice that ravage the land, and give glory to the God of Israel; perhaps he will lighten his hand from off you and your gods and your land.

NKJV
5. "Therefore you shall make images of your tumors and images of your rats that ravage the land, and you shall give glory to the God of Israel; perhaps He will lighten His hand from you, from your gods, and from your land.

MKJV
5. And you shall make images of your hemorrhoids, and images of your mice which mar the land. And you shall give glory to the God of Israel. Perhaps He will lighten His hand from off you, and from off your gods, and from off your land.

AKJV
5. Why you shall make images of your tumors, and images of your mice that mar the land; and you shall give glory to the God of Israel: peradventure he will lighten his hand from off you, and from off your gods, and from off your land.

NRSV
5. So you must make images of your tumors and images of your mice that ravage the land, and give glory to the God of Israel; perhaps he will lighten his hand on you and your gods and your land.

NIV
5. Make models of the tumours and of the rats that are destroying the country, and pay honour to Israel's god. Perhaps he will lift his hand from you and your gods and your land.

NIRV
5. Make models of the growths and of the rats that are destroying the country. Pay honor to Israel's god. Perhaps his hand will stop punishing you. Maybe it will stop punishing your gods and your land.

NLT
5. Make these things to show honor to the God of Israel. Perhaps then he will stop afflicting you, your gods, and your land.

MSG
5. make replicas of the tumors and rats that are devastating the country and present them as an offering to the glory of the God of Israel. Then maybe he'll ease up and not be so hard on you and your gods, and on your country.

GNB
5. You must make these models of the tumors and of the mice that are ravaging your country, and you must give honor to the God of Israel. Perhaps he will stop punishing you, your gods, and your land.

NET
5. You should make images of the sores and images of the mice that are destroying the land. You should honor the God of Israel. Perhaps he will release his grip on you, your gods, and your land.

ERVEN
5. So make models of the tumors and models of the mice that are ruining the country. Give these gold models to the God of Israel as payment. Then maybe the God of Israel will stop punishing you, your gods, and your land.



குறிப்பேடுகள்

No Verse Added

Total 21 Verses, Current Verse 5 of Total Verses 21
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13
  • உங்களுக்கும் உங்கள் ஆளுநர்களுக்கும் ஒரே நோய் கண்டிருப்பதனால், பிலிஸ்தியர் மாநிலங்களின் கணக்குப்படி ஐந்து பொன் குதங்களும் ஐந்து பொன் எலிகளும் செய்யக்கடவீர்கள். உங்கள் குதங்களின் உருவங்களையும், நிலத்தைப் பாழ்படுத்தி வரும் எலிகளின் உருவங்களையும் செய்து இஸ்ராயேல் கடவுளுக்கு ஒப்பு கொடுத்து அவரை மாட்சிப்படுத்துங்கள். ஒருவேளை அவர் உங்களிடமிருந்தும் உங்கள் தேவர்களினின்றும் உங்கள் பூமியினின்றும் தமது கைவன்மையை நீக்குவார்.
  • TOV

    ஆகையால் உங்கள் மூலவியாதியின் சாயலான சுரூபங்களையும், உங்கள் தேசத்தைக் கெடுத்துப்போட்ட சுண்டெலிகளின் சாயலான சுரூபங்களையும் நீங்கள் உண்டுபண்ணி, இஸ்ரவேலின் தேவனுக்கு மகிமையைச் செலுத்துங்கள்; அப்பொழுது ஒருவேளை உங்கள் மேலும், உங்கள் தேவர்கள்மேலும், உங்கள் தேசத்தின்மேலும் இறங்கியிருக்கிற அவருடைய கை உங்களைவிட்டு விலகும்.
  • ERVTA

    எனவே, உங்களை அழித்துக்கொண்டிருக்கும் தோல்கட்டி மற்றும் எலியின் உருவங்களை செய்யுங்கள் அத் தங்க உருவங்களை இஸ்ரவேல் தேவனுக்குக் காணிக்கையாக்குங்கள். பின் இஸ்ரவேலின் தேவன், உங்களையும் உங்கள் தெய்வங்களையும், உங்கள் நாட்டையும் தண்டிப்பதை நிறுத்துவார்.
  • IRVTA

    ஆகையால் உங்கள் மூலவியாதியின் சாயலான சிலைகளையும், உங்கள் தேசத்தைக் கெடுத்துப்போட்ட சுண்டெலிகளின் சாயலான சிலைகளையும் நீங்கள் உண்டாக்கி, இஸ்ரவேலின் தேவனுக்கு மகிமையைச் செலுத்துங்கள்; அப்பொழுது ஒருவேளை உங்கள் மேலும், உங்களுடைய தேவர்கள்மேலும், உங்களுடைய தேசத்தின்மேலும் இறங்கியிருக்கிற அவருடைய கை உங்களைவிட்டு விலகும்.
  • ECTA

    ஆகவே உங்கள் மூலக் கட்டிகளின் உருவங்களையும் நிலத்தைப் பாழ்படுத்தும் சுண்டெலிகளின் உருவங்களையும் செய்து இஸ்ரயேலரின் கடவுளைப் புகழுங்கள். அப்போது ஒருவேளை உங்களிடமிருந்தும் உங்கள் தெய்வங்களிடமிருந்தும் உங்கள் நாட்டினின்றும் அவரது கை விலக்கும்.
  • KJV

    Wherefore ye shall make images of your emerods, and images of your mice that mar the land; and ye shall give glory unto the God of Israel: peradventure he will lighten his hand from off you, and from off your gods, and from off your land.
  • AMP

    Therefore you must make images of your tumors and of your mice that destroy the land, and give glory to the God of Israel. Perhaps He will lighten His hand from off you and your gods and your land.
  • KJVP

    Wherefore ye shall make H6213 images H6754 of your emerods H6076 , and images H6754 of your mice H5909 that mar H7843 the land H776 D-GFS ; and ye shall give H5414 glory H3519 unto the God H430 of Israel H3478 : peradventure H194 ADV he will lighten H7043 his hand H3027 CFS-3MS from off H5921 M-PREP-2MP you , and from off H5921 your gods H430 , and from off H5921 your land H776 .
  • YLT

    and ye have made images of your emerods, and images of your mice that are corrupting the land, and have given honour to the God of Israel; it may be He doth lighten His hand from off you, and from off your gods, and from off your land;
  • ASV

    Wherefore ye shall make images of your tumors, and images of your mice that mar the land; and ye shall give glory unto the God of Israel: peradventure he will lighten his hand from off you, and from off your gods, and from off your land.
  • WEB

    Therefore you shall make images of your tumors, and images of your mice that mar the land; and you shall give glory to the God of Israel: peradventure he will lighten his hand from off you, and from off your gods, and from off your land.
  • NASB

    Therefore, make images of the hemorrhoids and of the mice that are infesting your land and give them as a tribute to the God of Israel. Perhaps then he will cease to afflict you, your gods, and your land.
  • ESV

    So you must make images of your tumors and images of your mice that ravage the land, and give glory to the God of Israel. Perhaps he will lighten his hand from off you and your gods and your land.
  • RV

    Wherefore ye shall make images of your tumours, and images of your mice that mar the land; and ye shall give glory unto the God of Israel: peradventure he will lighten his hand from off you, and from off your gods, and from off your land:
  • RSV

    So you must make images of your tumors and images of your mice that ravage the land, and give glory to the God of Israel; perhaps he will lighten his hand from off you and your gods and your land.
  • NKJV

    "Therefore you shall make images of your tumors and images of your rats that ravage the land, and you shall give glory to the God of Israel; perhaps He will lighten His hand from you, from your gods, and from your land.
  • MKJV

    And you shall make images of your hemorrhoids, and images of your mice which mar the land. And you shall give glory to the God of Israel. Perhaps He will lighten His hand from off you, and from off your gods, and from off your land.
  • AKJV

    Why you shall make images of your tumors, and images of your mice that mar the land; and you shall give glory to the God of Israel: peradventure he will lighten his hand from off you, and from off your gods, and from off your land.
  • NRSV

    So you must make images of your tumors and images of your mice that ravage the land, and give glory to the God of Israel; perhaps he will lighten his hand on you and your gods and your land.
  • NIV

    Make models of the tumours and of the rats that are destroying the country, and pay honour to Israel's god. Perhaps he will lift his hand from you and your gods and your land.
  • NIRV

    Make models of the growths and of the rats that are destroying the country. Pay honor to Israel's god. Perhaps his hand will stop punishing you. Maybe it will stop punishing your gods and your land.
  • NLT

    Make these things to show honor to the God of Israel. Perhaps then he will stop afflicting you, your gods, and your land.
  • MSG

    make replicas of the tumors and rats that are devastating the country and present them as an offering to the glory of the God of Israel. Then maybe he'll ease up and not be so hard on you and your gods, and on your country.
  • GNB

    You must make these models of the tumors and of the mice that are ravaging your country, and you must give honor to the God of Israel. Perhaps he will stop punishing you, your gods, and your land.
  • NET

    You should make images of the sores and images of the mice that are destroying the land. You should honor the God of Israel. Perhaps he will release his grip on you, your gods, and your land.
  • ERVEN

    So make models of the tumors and models of the mice that are ruining the country. Give these gold models to the God of Israel as payment. Then maybe the God of Israel will stop punishing you, your gods, and your land.
Total 21 Verses, Current Verse 5 of Total Verses 21
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13
×

Alert

×

tamil Letters Keypad References