தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
1 சாமுவேல்
RCTA
7. தன் இரு எருதுகளையும் பிடித்துத் துண்டு துண்டாய் வெட்டி அந்தத் தூதர்கள் கையில் கொடுத்து, இஸ்ராயேல் எல்லைகள் முழுவதற்கும் அனுப்பி, "சவுலையும் சாமுவேலையும் பின்செல்லாதவனுடைய மாடுகளுக்கு இவ்வாறே நேரும்" என்று சொல்லச் சொன்னார். மக்கள் ஆண்டவர்பால் அச்சம் கொண்டனர். ஒரே மனிதனைப்போல் அவர்கள் வெளிப்போந்தனர்.

TOV
7. ஓரிணைமாட்டைப் பிடித்து, துண்டித்து, அந்த ஸ்தானாபதிகள் கையிலே கொடுத்து, இஸ்ரவேலின் நாடுகளுக்கெல்லாம் அனுப்பி: சவுலின் பின்னாலேயும், சாமுவேலின் பின்னாலேயும் புறப்படாதவன் எவனோ, அவனுடைய மாடுகளுக்கு இப்படிச் செய்யப்படும் என்று சொல்லியனுப்பினான்; அப்பொழுது கர்த்தரால் உண்டான பயங்கரம் ஜனத்தின்மேல் வந்ததினால், ஒருமனப்பட்டுப் புறப்பட்டு வந்தார்கள்.

ERVTA
7. அவன் இரண்டு பசுக்களைத் துண்டுத் துண்டாக வெட்டி அத்துண்டுகளைத் தூதுவர்களிடம் கொடுத்து அனுப்பினான். அவர்கள் அதனை இஸ்ரவேல் முழுவதும் எடுத்துச் செல்லுமாறு கூறினான். இஸ்ரவேல் ஜனங்களிடம், “சவுலையும் சாமுவேலையும் பின்பற்றி வாருங்கள். யாராவது இதைக் கேட்டு கூடி வந்து உதவாவிட்டால் அவர்களின் பசுவுக்கும் இப்படியே செய்யப்படும்!” எனச் சொல்லி அனுப்பினான். கர்த்தரிடமிருந்து பெரும் பயம் ஜனங்கள் மேல் வந்தது. அவர்கள் ஒன்று கூடினார்கள்.

IRVTA
7. அவன் இரண்டு எருதுகளைப் பிடித்து, துண்டித்து அந்தத் தூதுவர்களின் கையிலே கொடுத்து, இஸ்ரவேலின் நாடுகளுக்கெல்லாம் அனுப்பி: சவுல் மற்றும் சாமுவேலின் பின்செல்லாதவன் எவனோ, அவனுடைய மாடுகளுக்கு இப்படியே செய்யப்படும் என்று சொல்லியனுப்பினான்; அப்பொழுது யெகோவாவால் உண்டான பயங்கரம் மக்களின்மேல் வந்ததால், ஒருமனப்பட்டுப் புறப்பட்டு வந்தார்கள்.

ECTA
7. அவர் ஒரு சோடி மாடுகளை பிடித்து, துண்டுகளாக வெட்டி, அவற்றை தூதர்கள் வழியாக இஸ்ரயேல் எல்லை முழுவதும் அனுப்பி, சவுலின் பின்னும் சாமுவேலின் பின்னும் வராதவனின் மாடுகளுக்கு இவ்வாறு நேரிடும் என்று சொல்லியனுப்பினார். அப்போது ஆண்டவர் பற்றிய அச்சம் மக்களை ஆட் கொண்டது. அவர்கள் ஒன்றுதிரண்டு வந்தார்கள்.

OCVTA
7. அவன் தன் எருதுகளில் இரண்டைப் பிடித்து, அவற்றைத் துண்டுதுண்டுகளாக வெட்டித் தூதுவரின் கைகளில் கொடுத்து, இஸ்ரயேல் முழுவதற்கும் அனுப்பினான். அவன் இஸ்ரயேல் நாடெங்கிலும் செய்தி அனுப்பி, “சவுலையும், சாமுயேலையும் பின்பற்றாத மனிதரின் மாடுகளுக்கும் இவ்வாறே செய்யப்படும்” என்று பிரசித்தப்படுத்தினான். மக்களுக்கு யெகோவாவைப்பற்றிய பயமேற்பட்டதால் அவர்கள் ஒருமனப்பட்டவர்களாகப் புறப்பட்டு வந்தார்கள்.



KJV
7. And he took a yoke of oxen, and hewed them in pieces, and sent [them] throughout all the coasts of Israel by the hands of messengers, saying, Whosoever cometh not forth after Saul and after Samuel, so shall it be done unto his oxen. And the fear of the LORD fell on the people, and they came out with one consent.

AMP
7. And he took a yoke of oxen and cut them in pieces and sent them throughout all the territory of Israel by the hands of messengers, saying, Whoever does not come forth after Saul and Samuel, so shall it be done to his oxen! And terror from the Lord fell on the people, and they came out with one consent.

KJVP
7. And he took H3947 W-VQY3MS a yoke H6776 NMS of oxen H1241 NMS , and hewed them in pieces H5408 , and sent H7971 W-VPY3MS [ them ] throughout all H3605 B-CMS the coasts H1366 CMS of Israel H3478 by the hands H3027 B-CFS of messengers H4397 , saying H559 L-VQFC , Whosoever H834 RPRO cometh not forth after H310 PREP Saul H7586 and after H310 W-ADV Samuel H8050 , so H3541 shall it be done H6213 unto his oxen H1241 . And the fear H6343 of the LORD H3068 EDS fell H5307 W-VQY3MS on H5921 PREP the people H5971 , and they came out H3318 VQPMS with one H259 ONUM consent H376 .

YLT
7. and he taketh a couple of oxen, and cutteth them in pieces, and sendeth through all the border of Israel, by the hand of the messengers, saying, `He who is not coming out after Saul and after Samuel -- thus it is done to his oxen;` and the fear of Jehovah falleth on the people, and they come out as one man.

ASV
7. And he took a yoke of oxen, and cut them in pieces, and sent them throughout all the borders of Israel by the hand of messengers, saying, Whosoever cometh not forth after Saul and after Samuel, so shall it be done unto his oxen. And the dread of Jehovah fell on the people, and they came out as one man.

WEB
7. He took a yoke of oxen, and cut them in pieces, and sent them throughout all the borders of Israel by the hand of messengers, saying, Whoever doesn't come forth after Saul and after Samuel, so shall it be done to his oxen. The dread of Yahweh fell on the people, and they came out as one man.

NASB
7. Taking a yoke of oxen, he cut them into pieces, which he sent throughout the territory of Israel by couriers with the message, "If anyone does not come out to follow Saul (and Samuel), the same as this will be done to his oxen!" In dread of the LORD, the people turned out to a man.

ESV
7. He took a yoke of oxen and cut them in pieces and sent them throughout all the territory of Israel by the hand of messengers, saying, "Whoever does not come out after Saul and Samuel, so shall it be done to his oxen!" Then the dread of the LORD fell upon the people, and they came out as one man.

RV
7. And he took a yoke of oxen, and cut them in pieces, and sent them throughout all the borders of Israel by the hand of messengers, saying, Whosoever cometh not forth after Saul and after Samuel, so shall it be done unto his oxen. And the dread of the LORD fell on the people, and they came out as one man.

RSV
7. He took a yoke of oxen, and cut them in pieces and sent them throughout all the territory of Israel by the hand of messengers, saying, "Whoever does not come out after Saul and Samuel, so shall it be done to his oxen!" Then the dread of the LORD fell upon the people, and they came out as one man.

NKJV
7. So he took a yoke of oxen and cut them in pieces, and sent [them] throughout all the territory of Israel by the hands of messengers, saying, "Whoever does not go out with Saul and Samuel to battle, so it shall be done to his oxen." And the fear of the LORD fell on the people, and they came out with one consent.

MKJV
7. And he took a yoke of oxen and cut them in pieces, and sent throughout all the territory of Israel by the hands of messengers, saying, Whoever does not come out after Saul and after Samuel, so shall it be done to his oxen. And the fear of Jehovah fell on the people, and they came out as one man.

AKJV
7. And he took a yoke of oxen, and hewed them in pieces, and sent them throughout all the coasts of Israel by the hands of messengers, saying, Whoever comes not forth after Saul and after Samuel, so shall it be done to his oxen. And the fear of the LORD fell on the people, and they came out with one consent.

NRSV
7. He took a yoke of oxen, and cut them in pieces and sent them throughout all the territory of Israel by messengers, saying, "Whoever does not come out after Saul and Samuel, so shall it be done to his oxen!" Then the dread of the LORD fell upon the people, and they came out as one.

NIV
7. He took a pair of oxen, cut them into pieces, and sent the pieces by messengers throughout Israel, proclaiming, "This is what will be done to the oxen of anyone who does not follow Saul and Samuel." Then the terror of the LORD fell on the people, and they turned out as one man.

NIRV
7. He got a pair of oxen and cut them into pieces. He sent the pieces by messengers all through Israel. They announced, "You must follow Saul and Samuel. If you don't, this is what will happen to your oxen." The terror of the Lord fell on the people. So all of them came together with one purpose in mind.

NLT
7. He took two oxen and cut them into pieces and sent the messengers to carry them throughout Israel with this message: "This is what will happen to the oxen of anyone who refuses to follow Saul and Samuel into battle!" And the LORD made the people afraid of Saul's anger, and all of them came out together as one.

MSG
7. He grabbed the yoke of oxen and butchered them on the spot. He sent the messengers throughout Israel distributing the bloody pieces with this message: "Anyone who refuses to join up with Saul and Samuel, let this be the fate of his oxen!" The terror of GOD seized the people, and they came out, one and all, not a laggard among them.

GNB
7. He took two oxen, cut them in pieces, and had messengers carry the pieces throughout the land of Israel with this warning: "Whoever does not follow Saul and Samuel into battle will have this done to his oxen!" The people of Israel were afraid of what the LORD might do, and all of them, without exception, came out together.

NET
7. He took a pair of oxen and cut them up. Then he sent the pieces throughout the territory of Israel by the hand of messengers, who said, "Whoever does not go out after Saul and after Samuel should expect this to be done to his oxen!" Then the terror of the LORD fell on the people, and they went out as one army.

ERVEN
7. He took a pair of oxen and cut them in pieces. Then he gave the pieces of the oxen to messengers. He ordered the messengers to carry the pieces throughout the land of Israel. He told them to give this message to the Israelites: "Come follow Saul and Samuel. If anyone doesn't come and help them, this same thing will happen to his oxen." A great fear from the Lord came on the people. They all came together like one person.



மொத்தம் 15 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 7 / 15
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15
  • தன் இரு எருதுகளையும் பிடித்துத் துண்டு துண்டாய் வெட்டி அந்தத் தூதர்கள் கையில் கொடுத்து, இஸ்ராயேல் எல்லைகள் முழுவதற்கும் அனுப்பி, "சவுலையும் சாமுவேலையும் பின்செல்லாதவனுடைய மாடுகளுக்கு இவ்வாறே நேரும்" என்று சொல்லச் சொன்னார். மக்கள் ஆண்டவர்பால் அச்சம் கொண்டனர். ஒரே மனிதனைப்போல் அவர்கள் வெளிப்போந்தனர்.
  • TOV

    ஓரிணைமாட்டைப் பிடித்து, துண்டித்து, அந்த ஸ்தானாபதிகள் கையிலே கொடுத்து, இஸ்ரவேலின் நாடுகளுக்கெல்லாம் அனுப்பி: சவுலின் பின்னாலேயும், சாமுவேலின் பின்னாலேயும் புறப்படாதவன் எவனோ, அவனுடைய மாடுகளுக்கு இப்படிச் செய்யப்படும் என்று சொல்லியனுப்பினான்; அப்பொழுது கர்த்தரால் உண்டான பயங்கரம் ஜனத்தின்மேல் வந்ததினால், ஒருமனப்பட்டுப் புறப்பட்டு வந்தார்கள்.
  • ERVTA

    அவன் இரண்டு பசுக்களைத் துண்டுத் துண்டாக வெட்டி அத்துண்டுகளைத் தூதுவர்களிடம் கொடுத்து அனுப்பினான். அவர்கள் அதனை இஸ்ரவேல் முழுவதும் எடுத்துச் செல்லுமாறு கூறினான். இஸ்ரவேல் ஜனங்களிடம், “சவுலையும் சாமுவேலையும் பின்பற்றி வாருங்கள். யாராவது இதைக் கேட்டு கூடி வந்து உதவாவிட்டால் அவர்களின் பசுவுக்கும் இப்படியே செய்யப்படும்!” எனச் சொல்லி அனுப்பினான். கர்த்தரிடமிருந்து பெரும் பயம் ஜனங்கள் மேல் வந்தது. அவர்கள் ஒன்று கூடினார்கள்.
  • IRVTA

    அவன் இரண்டு எருதுகளைப் பிடித்து, துண்டித்து அந்தத் தூதுவர்களின் கையிலே கொடுத்து, இஸ்ரவேலின் நாடுகளுக்கெல்லாம் அனுப்பி: சவுல் மற்றும் சாமுவேலின் பின்செல்லாதவன் எவனோ, அவனுடைய மாடுகளுக்கு இப்படியே செய்யப்படும் என்று சொல்லியனுப்பினான்; அப்பொழுது யெகோவாவால் உண்டான பயங்கரம் மக்களின்மேல் வந்ததால், ஒருமனப்பட்டுப் புறப்பட்டு வந்தார்கள்.
  • ECTA

    அவர் ஒரு சோடி மாடுகளை பிடித்து, துண்டுகளாக வெட்டி, அவற்றை தூதர்கள் வழியாக இஸ்ரயேல் எல்லை முழுவதும் அனுப்பி, சவுலின் பின்னும் சாமுவேலின் பின்னும் வராதவனின் மாடுகளுக்கு இவ்வாறு நேரிடும் என்று சொல்லியனுப்பினார். அப்போது ஆண்டவர் பற்றிய அச்சம் மக்களை ஆட் கொண்டது. அவர்கள் ஒன்றுதிரண்டு வந்தார்கள்.
  • OCVTA

    அவன் தன் எருதுகளில் இரண்டைப் பிடித்து, அவற்றைத் துண்டுதுண்டுகளாக வெட்டித் தூதுவரின் கைகளில் கொடுத்து, இஸ்ரயேல் முழுவதற்கும் அனுப்பினான். அவன் இஸ்ரயேல் நாடெங்கிலும் செய்தி அனுப்பி, “சவுலையும், சாமுயேலையும் பின்பற்றாத மனிதரின் மாடுகளுக்கும் இவ்வாறே செய்யப்படும்” என்று பிரசித்தப்படுத்தினான். மக்களுக்கு யெகோவாவைப்பற்றிய பயமேற்பட்டதால் அவர்கள் ஒருமனப்பட்டவர்களாகப் புறப்பட்டு வந்தார்கள்.
  • KJV

    And he took a yoke of oxen, and hewed them in pieces, and sent them throughout all the coasts of Israel by the hands of messengers, saying, Whosoever cometh not forth after Saul and after Samuel, so shall it be done unto his oxen. And the fear of the LORD fell on the people, and they came out with one consent.
  • AMP

    And he took a yoke of oxen and cut them in pieces and sent them throughout all the territory of Israel by the hands of messengers, saying, Whoever does not come forth after Saul and Samuel, so shall it be done to his oxen! And terror from the Lord fell on the people, and they came out with one consent.
  • KJVP

    And he took H3947 W-VQY3MS a yoke H6776 NMS of oxen H1241 NMS , and hewed them in pieces H5408 , and sent H7971 W-VPY3MS them throughout all H3605 B-CMS the coasts H1366 CMS of Israel H3478 by the hands H3027 B-CFS of messengers H4397 , saying H559 L-VQFC , Whosoever H834 RPRO cometh not forth after H310 PREP Saul H7586 and after H310 W-ADV Samuel H8050 , so H3541 shall it be done H6213 unto his oxen H1241 . And the fear H6343 of the LORD H3068 EDS fell H5307 W-VQY3MS on H5921 PREP the people H5971 , and they came out H3318 VQPMS with one H259 ONUM consent H376 .
  • YLT

    and he taketh a couple of oxen, and cutteth them in pieces, and sendeth through all the border of Israel, by the hand of the messengers, saying, `He who is not coming out after Saul and after Samuel -- thus it is done to his oxen;` and the fear of Jehovah falleth on the people, and they come out as one man.
  • ASV

    And he took a yoke of oxen, and cut them in pieces, and sent them throughout all the borders of Israel by the hand of messengers, saying, Whosoever cometh not forth after Saul and after Samuel, so shall it be done unto his oxen. And the dread of Jehovah fell on the people, and they came out as one man.
  • WEB

    He took a yoke of oxen, and cut them in pieces, and sent them throughout all the borders of Israel by the hand of messengers, saying, Whoever doesn't come forth after Saul and after Samuel, so shall it be done to his oxen. The dread of Yahweh fell on the people, and they came out as one man.
  • NASB

    Taking a yoke of oxen, he cut them into pieces, which he sent throughout the territory of Israel by couriers with the message, "If anyone does not come out to follow Saul (and Samuel), the same as this will be done to his oxen!" In dread of the LORD, the people turned out to a man.
  • ESV

    He took a yoke of oxen and cut them in pieces and sent them throughout all the territory of Israel by the hand of messengers, saying, "Whoever does not come out after Saul and Samuel, so shall it be done to his oxen!" Then the dread of the LORD fell upon the people, and they came out as one man.
  • RV

    And he took a yoke of oxen, and cut them in pieces, and sent them throughout all the borders of Israel by the hand of messengers, saying, Whosoever cometh not forth after Saul and after Samuel, so shall it be done unto his oxen. And the dread of the LORD fell on the people, and they came out as one man.
  • RSV

    He took a yoke of oxen, and cut them in pieces and sent them throughout all the territory of Israel by the hand of messengers, saying, "Whoever does not come out after Saul and Samuel, so shall it be done to his oxen!" Then the dread of the LORD fell upon the people, and they came out as one man.
  • NKJV

    So he took a yoke of oxen and cut them in pieces, and sent them throughout all the territory of Israel by the hands of messengers, saying, "Whoever does not go out with Saul and Samuel to battle, so it shall be done to his oxen." And the fear of the LORD fell on the people, and they came out with one consent.
  • MKJV

    And he took a yoke of oxen and cut them in pieces, and sent throughout all the territory of Israel by the hands of messengers, saying, Whoever does not come out after Saul and after Samuel, so shall it be done to his oxen. And the fear of Jehovah fell on the people, and they came out as one man.
  • AKJV

    And he took a yoke of oxen, and hewed them in pieces, and sent them throughout all the coasts of Israel by the hands of messengers, saying, Whoever comes not forth after Saul and after Samuel, so shall it be done to his oxen. And the fear of the LORD fell on the people, and they came out with one consent.
  • NRSV

    He took a yoke of oxen, and cut them in pieces and sent them throughout all the territory of Israel by messengers, saying, "Whoever does not come out after Saul and Samuel, so shall it be done to his oxen!" Then the dread of the LORD fell upon the people, and they came out as one.
  • NIV

    He took a pair of oxen, cut them into pieces, and sent the pieces by messengers throughout Israel, proclaiming, "This is what will be done to the oxen of anyone who does not follow Saul and Samuel." Then the terror of the LORD fell on the people, and they turned out as one man.
  • NIRV

    He got a pair of oxen and cut them into pieces. He sent the pieces by messengers all through Israel. They announced, "You must follow Saul and Samuel. If you don't, this is what will happen to your oxen." The terror of the Lord fell on the people. So all of them came together with one purpose in mind.
  • NLT

    He took two oxen and cut them into pieces and sent the messengers to carry them throughout Israel with this message: "This is what will happen to the oxen of anyone who refuses to follow Saul and Samuel into battle!" And the LORD made the people afraid of Saul's anger, and all of them came out together as one.
  • MSG

    He grabbed the yoke of oxen and butchered them on the spot. He sent the messengers throughout Israel distributing the bloody pieces with this message: "Anyone who refuses to join up with Saul and Samuel, let this be the fate of his oxen!" The terror of GOD seized the people, and they came out, one and all, not a laggard among them.
  • GNB

    He took two oxen, cut them in pieces, and had messengers carry the pieces throughout the land of Israel with this warning: "Whoever does not follow Saul and Samuel into battle will have this done to his oxen!" The people of Israel were afraid of what the LORD might do, and all of them, without exception, came out together.
  • NET

    He took a pair of oxen and cut them up. Then he sent the pieces throughout the territory of Israel by the hand of messengers, who said, "Whoever does not go out after Saul and after Samuel should expect this to be done to his oxen!" Then the terror of the LORD fell on the people, and they went out as one army.
  • ERVEN

    He took a pair of oxen and cut them in pieces. Then he gave the pieces of the oxen to messengers. He ordered the messengers to carry the pieces throughout the land of Israel. He told them to give this message to the Israelites: "Come follow Saul and Samuel. If anyone doesn't come and help them, this same thing will happen to his oxen." A great fear from the Lord came on the people. They all came together like one person.
மொத்தம் 15 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 7 / 15
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15
×

Alert

×

Tamil Letters Keypad References