OCVTA
22. ஆனால் இப்பொழுது கிறிஸ்துவினுடைய மனித உடல் மரணத்திற்கு உட்பட்டதன் மூலமாக இறைவன் உங்களைத் தம்முடன் ஒப்புரவாக்கினார். இறைவனுடைய பார்வையிலே உங்களைக் கறைப்படாதவர்களாகவும், குற்றமற்றவர்களாகவும், பரிசுத்தமுள்ளவர்களாகவும் தம் முன்னே நிறுத்தும்படிக்கே அவர் இப்படிச் செய்தார்.
TOV
22. நீங்கள் கேட்ட சுவிசேஷத்தினால் உண்டாகும் நம்பிக்கையைவிட்டு அசையாமல், ஸ்திரமாயும் உறுதியாயும் விசுவாசத்திலே நிலைத்திருப்பீர்களானால் அப்படியாகும்.
ERVTA
22. ஆனால் இப்போது கிறிஸ்து மீண்டும் உங்களை தேவனுக்கு நண்பர்களாக்கிவிட்டார். கிறிஸ்து இதனைத் தனது மரணத்தின் மூலம் தான் சரீரத்தில் இருக்கும்போது செய்தார். இதன் மூலம் அவர் உங்களைப் பரிசுத்தமுள்ளவர்களாகவும், உங்களில் குற்றம் இல்லாதவர்களாகவும், தேவனால் நீங்கள் பாவிகள் என்று தீர்ப்பளிக்க முடியாத வகையில் தேவன் முன் நிறுத்துகிறார்.
IRVTA
22. நீங்கள் கேட்ட நற்செய்தியினால் உண்டாகும் நம்பிக்கையைவிட்டு அசையாமல், நிலையாகவும் உறுதியாகவும் விசுவாசத்திலே நிலைத்திருப்பீர்களானால் அப்படியாகும்.
ECTA
22. இப்பொழுது, நீங்கள் தூயோராகவும் மாசற்றோராகவும் குறைச் சொல்லுக்கு ஆளாகாதோராகவும் தம்முன் விளங்குமாறு ஊனுடல் எடுத்த தம் மகனது சாவின் வழியாகக் கடவுள் உங்களைத் தம்மோடு ஒப்புரவாக்கினார்.
RCTA
22. இப்பொழுதோ உங்களை மாசு மறுவும் குறைப்பாடுமின்றிப் பரிசுத்தர்களாய்த் தம் திருமுன் நிறுத்த இறைவன் விரும்பி, கிறிஸ்துவுடைய ஊனுடலில் அவருடைய சாவின் வழியாக உங்களைத் தம்மோடு ஒப்புரவாக்கினார்.
KJV
22. In the body of his flesh through death, to present you holy and unblameable and unreproveable in his sight:
AMP
22. Yet now has [Christ, the Messiah] reconciled [you to God] in the body of His flesh through death, in order to present you holy and faultless and irreproachable in His [the Father's] presence.
KJVP
22. In G1722 PREP the G3588 T-DSN body G4983 N-DSN of G3588 T-GSF his G3588 T-GSF flesh G4561 N-GSF through G1223 PREP death G2288 N-GSM , to present G3936 V-AAN you G5209 P-2AP holy G40 A-APM and G2532 CONJ unblamable G299 A-APM and G2532 CONJ unreprovable G410 A-APM in his sight G2714 PREP :
YLT
22. in the body of his flesh through the death, to present you holy, and unblemished, and unblameable before himself,
ASV
22. yet now hath he reconciled in the body of his flesh through death, to present you holy and without blemish and unreproveable before him:
WEB
22. yet now he has reconciled in the body of his flesh through death, to present you holy and without blemish and blameless before him,
NASB
22. he has now reconciled in his fleshly body through his death, to present you holy, without blemish, and irreproachable before him,
ESV
22. he has now reconciled in his body of flesh by his death, in order to present you holy and blameless and above reproach before him,
RV
22. in the body of his flesh through death, to present you holy and without blemish and unreproveable before him:
RSV
22. he has now reconciled in his body of flesh by his death, in order to present you holy and blameless and irreproachable before him,
NKJV
22. in the body of His flesh through death, to present you holy, and blameless, and above reproach in His sight --
MKJV
22. in the body of His flesh through death, to present you holy and without blemish, and without charge in His sight,
AKJV
22. In the body of his flesh through death, to present you holy and blameless and unreproveable in his sight:
NRSV
22. he has now reconciled in his fleshly body through death, so as to present you holy and blameless and irreproachable before him--
NIV
22. But now he has reconciled you by Christ's physical body through death to present you holy in his sight, without blemish and free from accusation--
NIRV
22. But because Christ died, God has brought you back to himself. Christ's death has made you holy in God's sight. So now you don't have any flaw. You are free from blame.
NLT
22. Yet now he has reconciled you to himself through the death of Christ in his physical body. As a result, he has brought you into his own presence, and you are holy and blameless as you stand before him without a single fault.
MSG
22. But now, by giving himself completely at the Cross, actually dying for you, Christ brought you over to God's side and put your lives together, whole and holy in his presence.
GNB
22. But now, by means of the physical death of his Son, God has made you his friends, in order to bring you, holy, pure, and faultless, into his presence.
NET
22. but now he has reconciled you by his physical body through death to present you holy, without blemish, and blameless before him—
ERVEN
22. But now he has made you his friends again. He did this by the death Christ suffered while he was in his body. He did it so that he could present you to himself as people who are holy, blameless, and without anything that would make you guilty before him.