தமிழ் சத்தியவேதம்

பைபிள் சொசைட்டி அப் இந்தியா வெளியீடு (BSI)
2 நாளாகமம்
TOV
17. தங்கள் பிதாக்களின் வம்ச அட்டவணைகளில் எழுதப்பட்ட தங்கள் வகுப்புகளின்படியே தங்கள் முறைகளிலிருக்கிற இருபது வயதுமுதல், அதற்கு மேற்பட்ட ஆசாரியருக்கும், லேவியருக்கும்,

ERVTA
17. வசூலில் ஒரு குறிப்பிட்டப் பங்கானது ஆசாரியர்களுக்கும் கொடுக்கப்பட்டது. குடும்ப வரலாறுகளில் பட்டியலின்படி வரிசைக்கிரமமாக ஒவ்வொரு குடும்பமும் இப்படி கொடுத்தது. இருபதும் அதற்கு மேற்பட்ட வயதும் கொண்ட லேவியர்களுக்கு பங்கு கொடுக்கப்பட்டது. இவை அனைத்தும் அவரவரது குழுவின் படியும் பொறுப்பின்படியும் கொடுக்கப்பட்டது.

IRVTA
17. தங்கள் முன்னோர்களின் வம்ச அட்டவணைகளில் எழுதப்பட்ட தங்கள் குழுக்களின்படியே தங்கள் முறைகளிலிருக்கிற இருபது வயதுமுதல், அதற்கு மேற்பட்ட ஆசாரியர்களுக்கும், லேவியர்களுக்கும்,

ECTA
17. குருக்கள், அவர்களின் மூதாதையரின் குடும்பத்தின்படி பதிவு செய்யப்பட்டனர். இருபதும் அதற்கு மேற்பட்ட வயதினருமான லேவியர் அவர்களது பணியின்படியும் பிரிவின்படியும் பதிவு செய்யப்பட்டனர்.

RCTA
17. குருக்களின் பெயர்கள் அவரவர் வம்ச முறைப்படியே தலைமுறை அட்டவணைகளில் எழுதப்பட்டன. இருபது வயதும் அதற்கும் மேற்பட்ட லேவியர்களின் பெயர்கள் அவரவர் அலுவலின்படியும் பிரிவின்படியும் தலைமுறை அட்டவணைகளில் எழுதப்பட்டன.

OCVTA
17. அத்துடன் அவர்கள், வம்சாவழி அட்டவணையில் பதிவு செய்யப்பட்ட ஆசாரியர்களின் குடும்பங்களுக்கும் அவர்களின் எண்ணிக்கைப்படி பங்கிட்டுக் கொடுத்தார்கள். இதுபோலவே இருபது வயதும், அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களுமான லேவியர்களுக்கு அவர்களின் பிரிவின்படியும், பொறுப்புகளின்படியும் பங்கிட்டுக் கொடுத்தார்கள்.



KJV
17. Both to the genealogy of the priests by the house of their fathers, and the Levites from twenty years old and upward, in their charges by their courses;

AMP
17. The registration of the priests was according to their fathers' houses; that of the Levites from twenty years old and upward was according to their offices by their divisions;

KJVP
17. Both to H854 the genealogy H3187 of the priests H3548 by the house H1004 of their fathers H1 , and the Levites H3881 from twenty H6242 years H8141 NFS old H1121 and upward H4605 , in their charges H4931 by their courses H4256 ;

YLT
17. and the genealogy of the priests by the house of their fathers, and of the Levites, from a son of twenty years and upward, in their charges, in their courses;

ASV
17. and them that were reckoned by genealogy of the priests by their fathers houses, and the Levites from twenty years old and upward, in their offices by their courses;

WEB
17. and those who were reckoned by genealogy of the priests by their fathers' houses, and the Levites from twenty years old and upward, in their offices by their divisions;

NASB
17. The priests were inscribed in their family records according to their ancestral houses, and the Levites of twenty years and over according to their various offices and classes.

ESV
17. The enrollment of the priests was according to their fathers' houses; that of the Levites from twenty years old and upwards was according to their offices, by their divisions.

RV
17. and them that were reckoned by genealogy of the priests by their fathers- houses, and the Levites from twenty years old and upward, in their charges by their courses;

RSV
17. The enrollment of the priests was according to their fathers' houses; that of the Levites from twenty years old and upwards was according to their offices, by their divisions.

NKJV
17. and to the priests who were written in the genealogy according to their father's house, and to the Levites from twenty years old and up according to their work, by their divisions,

MKJV
17. both to the genealogy of the priests by the house of their fathers, and the Levites from twenty years old and upward, and their charges by their divisions,

AKJV
17. Both to the genealogy of the priests by the house of their fathers, and the Levites from twenty years old and upward, in their charges by their courses;

NRSV
17. The enrollment of the priests was according to their ancestral houses; that of the Levites from twenty years old and upwards was according to their offices, by their divisions.

NIV
17. And they distributed to the priests enrolled by their families in the genealogical records and likewise to the Levites twenty years old or more, according to their responsibilities and their divisions.

NIRV
17. Kore and his Levite companions also handed out gifts to the priests. The priests were listed by their families in their family history. Those Levites also handed out gifts to the Levites who were 20 years old or more. Each group did all of the different things it was supposed to do.

NLT
17. They distributed gifts to the priests who were listed by their families in the genealogical records, and to the Levites twenty years old or older who were listed according to their jobs and their divisions.

MSG
17. The divisions comprised officially registered priests by family and Levites twenty years and older by job description.

GNB
17. The priests were assigned their duties by clans, and the Levites twenty years of age or older were assigned theirs by work groups.

NET
17. They made disbursements to the priests listed in the genealogical records by their families, and to the Levites twenty years old and up, according to their duties as assigned to their divisions,

ERVEN
17. The priests were given their part of the collection. This was done by families, in the way they were listed in the family histories. The Levites who were 20 years old and older were given their part of the collection, according to their groups and responsibilities.



மொத்தம் 21 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 17 / 21
1 2 3 4 5 6 7 8
9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21
  • தங்கள் பிதாக்களின் வம்ச அட்டவணைகளில் எழுதப்பட்ட தங்கள் வகுப்புகளின்படியே தங்கள் முறைகளிலிருக்கிற இருபது வயதுமுதல், அதற்கு மேற்பட்ட ஆசாரியருக்கும், லேவியருக்கும்,
  • ERVTA

    வசூலில் ஒரு குறிப்பிட்டப் பங்கானது ஆசாரியர்களுக்கும் கொடுக்கப்பட்டது. குடும்ப வரலாறுகளில் பட்டியலின்படி வரிசைக்கிரமமாக ஒவ்வொரு குடும்பமும் இப்படி கொடுத்தது. இருபதும் அதற்கு மேற்பட்ட வயதும் கொண்ட லேவியர்களுக்கு பங்கு கொடுக்கப்பட்டது. இவை அனைத்தும் அவரவரது குழுவின் படியும் பொறுப்பின்படியும் கொடுக்கப்பட்டது.
  • IRVTA

    தங்கள் முன்னோர்களின் வம்ச அட்டவணைகளில் எழுதப்பட்ட தங்கள் குழுக்களின்படியே தங்கள் முறைகளிலிருக்கிற இருபது வயதுமுதல், அதற்கு மேற்பட்ட ஆசாரியர்களுக்கும், லேவியர்களுக்கும்,
  • ECTA

    குருக்கள், அவர்களின் மூதாதையரின் குடும்பத்தின்படி பதிவு செய்யப்பட்டனர். இருபதும் அதற்கு மேற்பட்ட வயதினருமான லேவியர் அவர்களது பணியின்படியும் பிரிவின்படியும் பதிவு செய்யப்பட்டனர்.
  • RCTA

    குருக்களின் பெயர்கள் அவரவர் வம்ச முறைப்படியே தலைமுறை அட்டவணைகளில் எழுதப்பட்டன. இருபது வயதும் அதற்கும் மேற்பட்ட லேவியர்களின் பெயர்கள் அவரவர் அலுவலின்படியும் பிரிவின்படியும் தலைமுறை அட்டவணைகளில் எழுதப்பட்டன.
  • OCVTA

    அத்துடன் அவர்கள், வம்சாவழி அட்டவணையில் பதிவு செய்யப்பட்ட ஆசாரியர்களின் குடும்பங்களுக்கும் அவர்களின் எண்ணிக்கைப்படி பங்கிட்டுக் கொடுத்தார்கள். இதுபோலவே இருபது வயதும், அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களுமான லேவியர்களுக்கு அவர்களின் பிரிவின்படியும், பொறுப்புகளின்படியும் பங்கிட்டுக் கொடுத்தார்கள்.
  • KJV

    Both to the genealogy of the priests by the house of their fathers, and the Levites from twenty years old and upward, in their charges by their courses;
  • AMP

    The registration of the priests was according to their fathers' houses; that of the Levites from twenty years old and upward was according to their offices by their divisions;
  • KJVP

    Both to H854 the genealogy H3187 of the priests H3548 by the house H1004 of their fathers H1 , and the Levites H3881 from twenty H6242 years H8141 NFS old H1121 and upward H4605 , in their charges H4931 by their courses H4256 ;
  • YLT

    and the genealogy of the priests by the house of their fathers, and of the Levites, from a son of twenty years and upward, in their charges, in their courses;
  • ASV

    and them that were reckoned by genealogy of the priests by their fathers houses, and the Levites from twenty years old and upward, in their offices by their courses;
  • WEB

    and those who were reckoned by genealogy of the priests by their fathers' houses, and the Levites from twenty years old and upward, in their offices by their divisions;
  • NASB

    The priests were inscribed in their family records according to their ancestral houses, and the Levites of twenty years and over according to their various offices and classes.
  • ESV

    The enrollment of the priests was according to their fathers' houses; that of the Levites from twenty years old and upwards was according to their offices, by their divisions.
  • RV

    and them that were reckoned by genealogy of the priests by their fathers- houses, and the Levites from twenty years old and upward, in their charges by their courses;
  • RSV

    The enrollment of the priests was according to their fathers' houses; that of the Levites from twenty years old and upwards was according to their offices, by their divisions.
  • NKJV

    and to the priests who were written in the genealogy according to their father's house, and to the Levites from twenty years old and up according to their work, by their divisions,
  • MKJV

    both to the genealogy of the priests by the house of their fathers, and the Levites from twenty years old and upward, and their charges by their divisions,
  • AKJV

    Both to the genealogy of the priests by the house of their fathers, and the Levites from twenty years old and upward, in their charges by their courses;
  • NRSV

    The enrollment of the priests was according to their ancestral houses; that of the Levites from twenty years old and upwards was according to their offices, by their divisions.
  • NIV

    And they distributed to the priests enrolled by their families in the genealogical records and likewise to the Levites twenty years old or more, according to their responsibilities and their divisions.
  • NIRV

    Kore and his Levite companions also handed out gifts to the priests. The priests were listed by their families in their family history. Those Levites also handed out gifts to the Levites who were 20 years old or more. Each group did all of the different things it was supposed to do.
  • NLT

    They distributed gifts to the priests who were listed by their families in the genealogical records, and to the Levites twenty years old or older who were listed according to their jobs and their divisions.
  • MSG

    The divisions comprised officially registered priests by family and Levites twenty years and older by job description.
  • GNB

    The priests were assigned their duties by clans, and the Levites twenty years of age or older were assigned theirs by work groups.
  • NET

    They made disbursements to the priests listed in the genealogical records by their families, and to the Levites twenty years old and up, according to their duties as assigned to their divisions,
  • ERVEN

    The priests were given their part of the collection. This was done by families, in the way they were listed in the family histories. The Levites who were 20 years old and older were given their part of the collection, according to their groups and responsibilities.
மொத்தம் 21 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 17 / 21
1 2 3 4 5 6 7 8
9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21
×

Alert

×

Tamil Letters Keypad References