தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
எரேமியா
TOV
10. ஆகையால் என் தாசனாகிய யாக்கோபே, நீ பயப்படாதே; இஸ்ரவேலே, கலங்காதே என்று கர்த்தர் சொல்லுகிறார்; இதோ, நான் உன்னைத் தூரத்திலும், உன் சந்ததியைத் தங்கள் சிறையிருப்பின் தேசத்திலும் இராதபடிக்கு இரட்சிப்பேன்; யாக்கோபு திரும்பி வந்து அமர்ந்து சுகித்திருப்பான்; அவனைத் தத்தளிக்கப்பண்ணுகிறவனில்லை.

10. ஆகையால் என் தாசனாகிய யாக்கோபே, நீ பயப்படாதே; இஸ்ரவேலே, கலங்காதே என்று கர்த்தர் சொல்லுகிறார்; இதோ, நான் உன்னைத் தூரத்திலும், உன் சந்ததியைத் தங்கள் சிறையிருப்பின் தேசத்திலும் இராதபடிக்கு இரட்சிப்பேன்; யாக்கோபு திரும்பி வந்து அமர்ந்து சுகித்திருப்பான்; அவனைத் தத்தளிக்கப்பண்ணுகிறவனில்லை.

ERVTA
10. "எனவே, எனது தாசனாகிய யாக்கோபுவே, பயப்படவேண்டாம்!" இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வருகிறது. "இஸ்ரவேலே, பயப்படவேண்டாம். நான் உன்னை தொலைதூர இடத்திலிருந்து காப்பாற்றுவேன். நீங்கள் தொலைதூர நாடுகளில் கைதிகளாக இருந்தீர்கள். ஆனால் உங்கள் சந்ததிகளை நான் காப்பாற்றுவேன். நான் அவர்களை சிறையிருப்பிலிருந்து மீண்டும் அழைத்து வருவேன். யாக்கோபுக்கு மீண்டும் சமாதானம் உண்டாகும். ஒரு எதிரியும் அவனை இனி தொந்தரவு செய்யவோ பயப்படுத்தவோமாட்டான். ஆதலால் அவன் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும் இருப்பான்.

IRVTA
10. ஆகையால் என் தாசனாகிய யாக்கோபே, நீ பயப்படாதே; இஸ்ரவேலே, கலங்காதே என்று யெகோவா சொல்லுகிறார்; இதோ, நான் உன்னைத் தூரத்திலும், உன் சந்ததியைத் தங்கள் சிறையிருப்பின் தேசத்திலும் இல்லாமல் காப்பாற்றுவேன்; யாக்கோபு திரும்பி வந்து அமர்ந்து சமாதானமாக இருப்பான்; அவனைத் தத்தளிக்கச்செய்கிறவனில்லை.

ECTA
10. என் ஊழியன் யாக்கோபே, அஞ்சாதே! இஸ்ரயேலே, கலங்காதே, என்கிறார் ஆண்டவர். தொலைநாட்டினின்று உன்னை நான் மீட்பேன்; அடிமைத்தன நாட்டினின்று உன் வழிமரபினரை விடுவிப்பேன். யாக்கோபு திரும்பிவந்து அமைதியில் இளைப்பாறுவான்; அவனை அச்சுறுத்துவார் எவருமிலர்.

RCTA
10. ஆதலால், நம் ஊழியனாகிய யாக்கோபே, அஞ்சாதே; இஸ்ராயேலே, பயப்படாதே, என்கிறார் ஆண்டவர்; ஏனெனில் இதோ, நம் தொலைநாட்டினின்று உன்னை மீட்போம்; உன் சந்ததியையும் அடிமைத் தனத்தினின்று விடுவிப்போம்; அப்போது யாக்கோபு திரும்பி வந்து இளைப்பாறுவான்; அவனை அச்சுறுத்துபவனோ ஒருவனுமிரான்.



KJV
10. Therefore fear thou not, O my servant Jacob, saith the LORD; neither be dismayed, O Israel: for, lo, I will save thee from afar, and thy seed from the land of their captivity; and Jacob shall return, and shall be in rest, and be quiet, and none shall make [him] afraid.

AMP
10. Therefore fear not, O My servant Jacob, says the Lord, nor be dismayed or cast down, O Israel; for behold, I will save you out of a distant land [of exile] and your posterity from the land of their captivity. Jacob will return and will be quiet and at ease, and none will make him afraid or cause him to be terrorized and to tremble.

KJVP
10. Therefore fear H3372 thou H859 W-PPRO-2MS not H408 NPAR , O my servant H5650 CMS-1MS Jacob H3290 , saith H5002 the LORD H3068 NAME-4MS ; neither H408 ADV be dismayed H2865 , O Israel H3478 : for H3588 CONJ , lo H2009 , I will save H3467 thee from afar H7350 , and thy seed H2233 CMS-2MS from the land H776 M-NFS of their captivity H7628 ; and Jacob H3290 shall return H7725 W-VQQ3MS , and shall be in rest H8252 , and be quiet H7599 W-VPQ3MS , and none H369 W-NPAR shall make [ him ] afraid H2729 .

YLT
10. And thou, be not afraid, My servant Jacob, An affirmation of Jehovah, Nor be affrighted, O Israel, For, lo, I am saving thee from afar, And thy seed from the land of their captivity, And Jacob hath turned back and rested, And is quiet, and there is none troubling.

ASV
10. Therefore fear thou not, O Jacob my servant, saith Jehovah; neither be dismayed, O Israel: for, lo, I will save thee from afar, and thy seed from the land of their captivity; and Jacob shall return, and shall be quiet and at ease, and none shall make him afraid.

WEB
10. Therefore don't you be afraid, O Jacob my servant, says Yahweh; neither be dismayed, Israel: for, behold, I will save you from afar, and your seed from the land of their captivity; and Jacob shall return, and shall be quiet and at ease, and none shall make him afraid.

NASB
10. But you, my servant Jacob, fear not, says the LORD, be not dismayed, O Israel! Behold, I will deliver you from the far-off land, your descendants, from their land of exile; Jacob shall again find rest, shall be tranquil and undisturbed,

ESV
10. "Then fear not, O Jacob my servant, declares the LORD, nor be dismayed, O Israel; for behold, I will save you from far away, and your offspring from the land of their captivity. Jacob shall return and have quiet and ease, and none shall make him afraid.

RV
10. Therefore fear thou not, O Jacob my servant, saith the LORD; neither be dismayed, O Israel: for, lo, I will save thee from afar, and thy seed from the land of their captivity; and Jacob shall return, and shall be quiet and at ease, and none shall make him afraid.

RSV
10. "Then fear not, O Jacob my servant, says the LORD, nor be dismayed, O Israel; for lo, I will save you from afar, and your offspring from the land of their captivity. Jacob shall return and have quiet and ease, and none shall make him afraid.

NKJV
10. ' Therefore do not fear, O My servant Jacob,' says the LORD, 'Nor be dismayed, O Israel; For behold, I will save you from afar, And your seed from the land of their captivity. Jacob shall return, have rest and be quiet, And no one shall make [him] afraid.

MKJV
10. And you, O My servant Jacob, do not fear, says Jehovah. Do not be terrified, O Israel. For lo, I will save you from afar, and your seed from the land of their captivity. And Jacob shall return, and shall be in rest, and be quiet, and none shall make him afraid.

AKJV
10. Therefore fear you not, O my servant Jacob, said the LORD; neither be dismayed, O Israel: for, see, I will save you from afar, and your seed from the land of their captivity; and Jacob shall return, and shall be in rest, and be quiet, and none shall make him afraid.

NRSV
10. But as for you, have no fear, my servant Jacob, says the LORD, and do not be dismayed, O Israel; for I am going to save you from far away, and your offspring from the land of their captivity. Jacob shall return and have quiet and ease, and no one shall make him afraid.

NIV
10. "`So do not fear, O Jacob my servant; do not be dismayed, O Israel,' declares the LORD.`I will surely save you out of a distant place, your descendants from the land of their exile. Jacob will again have peace and security, and no-one will make him afraid.

NIRV
10. " 'People of Jacob, do not be afraid. You are my servant. Israel, do not be terrified,' " announces the Lord. " 'You can be sure that I will save you. I will bring you out of a place far away. I will bring your children back from the land where they were taken. Your people will have peace and security again. And no one will make them afraid.

NLT
10. "So do not be afraid, Jacob, my servant; do not be dismayed, Israel," says the LORD. "For I will bring you home again from distant lands, and your children will return from their exile. Israel will return to a life of peace and quiet, and no one will terrorize them.

MSG
10. "'So fear no more, Jacob, dear servant. Don't despair, Israel. Look up! I'll save you out of faraway places, I'll bring your children back from exile. Jacob will come back and find life good, safe and secure.

GNB
10. "My people, do not be afraid; people of Israel, do not be terrified. I will rescue you from that faraway land, from the land where you are prisoners. You will come back home and live in peace; you will be secure, and no one will make you afraid.

NET
10. So I, the LORD, tell you not to be afraid, you descendants of Jacob, my servants. Do not be terrified, people of Israel. For I will rescue you and your descendants from a faraway land where you are captives. The descendants of Jacob will return to their land and enjoy peace. They will be secure and no one will terrify them.

ERVEN
10. "So Jacob, my servant, don't be afraid!" This message is from the Lord. "Israel, don't be afraid. I will save you from that faraway place. You are captives in that faraway land, but I will save your descendants. I will bring them back from that land. Jacob will have peace again. People will not bother Jacob. There will be no enemy to frighten my people.



குறிப்பேடுகள்

No Verse Added

Total 24 Verses, Current Verse 10 of Total Verses 24
  • ஆகையால் என் தாசனாகிய யாக்கோபே, நீ பயப்படாதே; இஸ்ரவேலே, கலங்காதே என்று கர்த்தர் சொல்லுகிறார்; இதோ, நான் உன்னைத் தூரத்திலும், உன் சந்ததியைத் தங்கள் சிறையிருப்பின் தேசத்திலும் இராதபடிக்கு இரட்சிப்பேன்; யாக்கோபு திரும்பி வந்து அமர்ந்து சுகித்திருப்பான்; அவனைத் தத்தளிக்கப்பண்ணுகிறவனில்லை.
  • ஆகையால் என் தாசனாகிய யாக்கோபே, நீ பயப்படாதே; இஸ்ரவேலே, கலங்காதே என்று கர்த்தர் சொல்லுகிறார்; இதோ, நான் உன்னைத் தூரத்திலும், உன் சந்ததியைத் தங்கள் சிறையிருப்பின் தேசத்திலும் இராதபடிக்கு இரட்சிப்பேன்; யாக்கோபு திரும்பி வந்து அமர்ந்து சுகித்திருப்பான்; அவனைத் தத்தளிக்கப்பண்ணுகிறவனில்லை.
  • ERVTA

    "எனவே, எனது தாசனாகிய யாக்கோபுவே, பயப்படவேண்டாம்!" இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வருகிறது. "இஸ்ரவேலே, பயப்படவேண்டாம். நான் உன்னை தொலைதூர இடத்திலிருந்து காப்பாற்றுவேன். நீங்கள் தொலைதூர நாடுகளில் கைதிகளாக இருந்தீர்கள். ஆனால் உங்கள் சந்ததிகளை நான் காப்பாற்றுவேன். நான் அவர்களை சிறையிருப்பிலிருந்து மீண்டும் அழைத்து வருவேன். யாக்கோபுக்கு மீண்டும் சமாதானம் உண்டாகும். ஒரு எதிரியும் அவனை இனி தொந்தரவு செய்யவோ பயப்படுத்தவோமாட்டான். ஆதலால் அவன் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும் இருப்பான்.
  • IRVTA

    ஆகையால் என் தாசனாகிய யாக்கோபே, நீ பயப்படாதே; இஸ்ரவேலே, கலங்காதே என்று யெகோவா சொல்லுகிறார்; இதோ, நான் உன்னைத் தூரத்திலும், உன் சந்ததியைத் தங்கள் சிறையிருப்பின் தேசத்திலும் இல்லாமல் காப்பாற்றுவேன்; யாக்கோபு திரும்பி வந்து அமர்ந்து சமாதானமாக இருப்பான்; அவனைத் தத்தளிக்கச்செய்கிறவனில்லை.
  • ECTA

    என் ஊழியன் யாக்கோபே, அஞ்சாதே! இஸ்ரயேலே, கலங்காதே, என்கிறார் ஆண்டவர். தொலைநாட்டினின்று உன்னை நான் மீட்பேன்; அடிமைத்தன நாட்டினின்று உன் வழிமரபினரை விடுவிப்பேன். யாக்கோபு திரும்பிவந்து அமைதியில் இளைப்பாறுவான்; அவனை அச்சுறுத்துவார் எவருமிலர்.
  • RCTA

    ஆதலால், நம் ஊழியனாகிய யாக்கோபே, அஞ்சாதே; இஸ்ராயேலே, பயப்படாதே, என்கிறார் ஆண்டவர்; ஏனெனில் இதோ, நம் தொலைநாட்டினின்று உன்னை மீட்போம்; உன் சந்ததியையும் அடிமைத் தனத்தினின்று விடுவிப்போம்; அப்போது யாக்கோபு திரும்பி வந்து இளைப்பாறுவான்; அவனை அச்சுறுத்துபவனோ ஒருவனுமிரான்.
  • KJV

    Therefore fear thou not, O my servant Jacob, saith the LORD; neither be dismayed, O Israel: for, lo, I will save thee from afar, and thy seed from the land of their captivity; and Jacob shall return, and shall be in rest, and be quiet, and none shall make him afraid.
  • AMP

    Therefore fear not, O My servant Jacob, says the Lord, nor be dismayed or cast down, O Israel; for behold, I will save you out of a distant land of exile and your posterity from the land of their captivity. Jacob will return and will be quiet and at ease, and none will make him afraid or cause him to be terrorized and to tremble.
  • KJVP

    Therefore fear H3372 thou H859 W-PPRO-2MS not H408 NPAR , O my servant H5650 CMS-1MS Jacob H3290 , saith H5002 the LORD H3068 NAME-4MS ; neither H408 ADV be dismayed H2865 , O Israel H3478 : for H3588 CONJ , lo H2009 , I will save H3467 thee from afar H7350 , and thy seed H2233 CMS-2MS from the land H776 M-NFS of their captivity H7628 ; and Jacob H3290 shall return H7725 W-VQQ3MS , and shall be in rest H8252 , and be quiet H7599 W-VPQ3MS , and none H369 W-NPAR shall make him afraid H2729 .
  • YLT

    And thou, be not afraid, My servant Jacob, An affirmation of Jehovah, Nor be affrighted, O Israel, For, lo, I am saving thee from afar, And thy seed from the land of their captivity, And Jacob hath turned back and rested, And is quiet, and there is none troubling.
  • ASV

    Therefore fear thou not, O Jacob my servant, saith Jehovah; neither be dismayed, O Israel: for, lo, I will save thee from afar, and thy seed from the land of their captivity; and Jacob shall return, and shall be quiet and at ease, and none shall make him afraid.
  • WEB

    Therefore don't you be afraid, O Jacob my servant, says Yahweh; neither be dismayed, Israel: for, behold, I will save you from afar, and your seed from the land of their captivity; and Jacob shall return, and shall be quiet and at ease, and none shall make him afraid.
  • NASB

    But you, my servant Jacob, fear not, says the LORD, be not dismayed, O Israel! Behold, I will deliver you from the far-off land, your descendants, from their land of exile; Jacob shall again find rest, shall be tranquil and undisturbed,
  • ESV

    "Then fear not, O Jacob my servant, declares the LORD, nor be dismayed, O Israel; for behold, I will save you from far away, and your offspring from the land of their captivity. Jacob shall return and have quiet and ease, and none shall make him afraid.
  • RV

    Therefore fear thou not, O Jacob my servant, saith the LORD; neither be dismayed, O Israel: for, lo, I will save thee from afar, and thy seed from the land of their captivity; and Jacob shall return, and shall be quiet and at ease, and none shall make him afraid.
  • RSV

    "Then fear not, O Jacob my servant, says the LORD, nor be dismayed, O Israel; for lo, I will save you from afar, and your offspring from the land of their captivity. Jacob shall return and have quiet and ease, and none shall make him afraid.
  • NKJV

    ' Therefore do not fear, O My servant Jacob,' says the LORD, 'Nor be dismayed, O Israel; For behold, I will save you from afar, And your seed from the land of their captivity. Jacob shall return, have rest and be quiet, And no one shall make him afraid.
  • MKJV

    And you, O My servant Jacob, do not fear, says Jehovah. Do not be terrified, O Israel. For lo, I will save you from afar, and your seed from the land of their captivity. And Jacob shall return, and shall be in rest, and be quiet, and none shall make him afraid.
  • AKJV

    Therefore fear you not, O my servant Jacob, said the LORD; neither be dismayed, O Israel: for, see, I will save you from afar, and your seed from the land of their captivity; and Jacob shall return, and shall be in rest, and be quiet, and none shall make him afraid.
  • NRSV

    But as for you, have no fear, my servant Jacob, says the LORD, and do not be dismayed, O Israel; for I am going to save you from far away, and your offspring from the land of their captivity. Jacob shall return and have quiet and ease, and no one shall make him afraid.
  • NIV

    "`So do not fear, O Jacob my servant; do not be dismayed, O Israel,' declares the LORD.`I will surely save you out of a distant place, your descendants from the land of their exile. Jacob will again have peace and security, and no-one will make him afraid.
  • NIRV

    " 'People of Jacob, do not be afraid. You are my servant. Israel, do not be terrified,' " announces the Lord. " 'You can be sure that I will save you. I will bring you out of a place far away. I will bring your children back from the land where they were taken. Your people will have peace and security again. And no one will make them afraid.
  • NLT

    "So do not be afraid, Jacob, my servant; do not be dismayed, Israel," says the LORD. "For I will bring you home again from distant lands, and your children will return from their exile. Israel will return to a life of peace and quiet, and no one will terrorize them.
  • MSG

    "'So fear no more, Jacob, dear servant. Don't despair, Israel. Look up! I'll save you out of faraway places, I'll bring your children back from exile. Jacob will come back and find life good, safe and secure.
  • GNB

    "My people, do not be afraid; people of Israel, do not be terrified. I will rescue you from that faraway land, from the land where you are prisoners. You will come back home and live in peace; you will be secure, and no one will make you afraid.
  • NET

    So I, the LORD, tell you not to be afraid, you descendants of Jacob, my servants. Do not be terrified, people of Israel. For I will rescue you and your descendants from a faraway land where you are captives. The descendants of Jacob will return to their land and enjoy peace. They will be secure and no one will terrify them.
  • ERVEN

    "So Jacob, my servant, don't be afraid!" This message is from the Lord. "Israel, don't be afraid. I will save you from that faraway place. You are captives in that faraway land, but I will save your descendants. I will bring them back from that land. Jacob will have peace again. People will not bother Jacob. There will be no enemy to frighten my people.
Total 24 Verses, Current Verse 10 of Total Verses 24
×

Alert

×

tamil Letters Keypad References