தமிழ் சத்தியவேதம்

பைபிள் சொசைட்டி அப் இந்தியா வெளியீடு (BSI)
யோவேல்
TOV
13. ஆசாரியர்களே, இரட்டுடுத்திப் புலம்புங்கள்; பலிபீடத்தின் பணிவிடைக்காரரே, அலறுங்கள்; என் தேவனுடைய தொண்டரே, நீங்கள் உள்ளே பிரவேசித்து இரட்டுடுத்தவர்களாய் இராத்தங்குங்கள். உங்கள் தேவனுடைய ஆலயத்தில் போஜனபலியும் பானபலியும் செலுத்தப்படாமல் நிறுத்தப்பட்டது.

ERVTA
13. ஆசாரியர்களே, உங்களது துக்கத்திற்குரிய ஆடையை அணிந்துகொண்டு உரக்க அழுங்கள். பலிபீடத்தின் பணியாளர்களே, உரக்க அழுங்கள். எனது தேவனுடைய பணியாளர்களே, நீங்கள் துக்கத்தின் ஆடைகளோடு தூங்குவீர்கள். ஏனென்றால் தேவனுடைய ஆலயத்தில் இனிமேல் தானிய காணிக்கையும் பானங்களின் காணிக்கையும் இருப்பதில்லை.

IRVTA
13. ஆசாரியர்களே, சணல் ஆடையை அணிந்து புலம்புங்கள்; பலிபீடத்தின் பணிவிடைக்காரர்களே, அலறுங்கள்; என் தேவனுடைய ஊழியக்காரர்களே, நீங்கள் உள்ளே நுழைந்து சணல் ஆடையை அணிந்தவர்களாக இரவு தங்குங்கள். உங்கள் தேவனுடைய ஆலயத்தில் உணவுபலியும் பானபலியும் செலுத்தப்படாமல் நிறுத்தப்பட்டது.

ECTA
13. குருக்களே, சாக்கு உடை உடுத்திக்கொண்டு தேம்பி அழுங்கள்; பலிபீடத்தில் பணிபுரிவோரே! அலறிப் புலம்புங்கள்; என் கடவுளின் ஊழியர்களே, சாக்கு உடை அணிந்தவர்களாய் இரவைக் கழியுங்கள்; ஏனெனில், உங்கள் கடவுளின் வீட்டில் தானியப் படையலும் நீர்மப் படையலும் இல்லாமற் போயின.

RCTA
13. அர்ச்சகர்களே, கோணியுடுத்திக் கொண்டு அழுங்கள், பீடத்தில் பணிசெய்வோரே, புலம்புங்கள்; என் கடவுளின் ஊழியர்களே, கோணியுடை அணிந்து இரவைக் கழியுங்கள்; ஏனெனில் உங்கள் கடவுளின் கோயிலில் உணவுப்பலியும் பானப்பலியும் இல்லாதாகின.

OCVTA
13. ஆசாரியர்களே, துக்கவுடை உடுத்திப் புலம்புங்கள்; பலிபீடத்தின்முன் பணி செய்வோரே, அழுங்கள்; என் இறைவனின்முன் ஊழியம் செய்வோரே, வாருங்கள், வந்து துக்கவுடை உடுத்தி இரவைக் கழியுங்கள். ஏனெனில் உங்கள் இறைவனது ஆலயத்திலிருந்து தானிய காணிக்கைகளும் பான காணிக்கைகளும் நிறுத்தப்பட்டுவிட்டன.



KJV
13. Gird yourselves, and lament, ye priests: howl, ye ministers of the altar: come, lie all night in sackcloth, ye ministers of my God: for the meat offering and the drink offering is withholden from the house of your God.

AMP
13. Gird yourselves and lament, you priests; wail, you ministers of the altar; come, lie all night in sackcloth, you ministers of my [Joel's] God, for the cereal or meal offering and the drink offering are withheld from the house of your God.

KJVP
13. Gird H2296 yourselves , and lament H5594 , ye priests H3548 : howl H3213 , ye ministers H8334 of the altar H4196 NMS : come H935 , lie all night H3885 in sackcloth H8242 , ye ministers H8334 of my God H430 : for H3588 CONJ the meat offering H4503 NFS and the drink offering H5262 is withheld H4513 from the house H1004 of your God H430 .

YLT
13. Gird, and lament, ye priests, Howl, ye ministrants of the altar, Come in, lodge in sackcloth, ministrants of my God, For withheld from the house of your God hath been present and libation.

ASV
13. Gird yourselves with sackcloth, and lament, ye priests; wail, ye ministers of the altar; come, lie all night in sackcloth, ye ministers of my God: for the meal-offering and the drink-offering are withholden from the house of your God.

WEB
13. Put on sackcloth and mourn, you priests! Wail, you ministers of the altar. Come, lie all night in sackcloth, you ministers of my God, For the meal offering and the drink offering are withheld from your God's house.

NASB
13. Gird yourselves and weep, O priests! wail, O ministers of the altar! Come, spend the night in sackcloth, O ministers of my God! The house of your God is deprived of offering and libation.

ESV
13. Put on sackcloth and lament, O priests; wail, O ministers of the altar. Go in, pass the night in sackcloth, O ministers of my God! Because grain offering and drink offering are withheld from the house of your God.

RV
13. Gird yourselves {cf15i with sackcloth}, and lament, ye priests; howl, ye ministers of the altar; come, lie all night in sackcloth, ye ministers of my God: for the meal offering and the drink offering is withholden from the house of your God.

RSV
13. Gird on sackcloth and lament, O priests, wail, O ministers of the altar. Go in, pass the night in sackcloth, O ministers of my God! Because cereal offering and drink offering are withheld from the house of your God.

NKJV
13. Gird yourselves and lament, you priests; Wail, you who minister before the altar; Come, lie all night in sackcloth, You who minister to my God; For the grain offering and the drink offering Are withheld from the house of your God.

MKJV
13. Gird up and lament, priests; howl, ministers of the altar. Come, spend the night in sackcloth, ministers of my God. For the food offering and the drink offering are held back from the house of your God.

AKJV
13. Gird yourselves, and lament, you priests: howl, you ministers of the altar: come, lie all night in sackcloth, you ministers of my God: for the meat offering and the drink offering is withheld from the house of your God.

NRSV
13. Put on sackcloth and lament, you priests; wail, you ministers of the altar. Come, pass the night in sackcloth, you ministers of my God! Grain offering and drink offering are withheld from the house of your God.

NIV
13. Put on sackcloth, O priests, and mourn; wail, you who minister before the altar. Come, spend the night in sackcloth, you who minister before my God; for the grain offerings and drink offerings are withheld from the house of your God.

NIRV
13. Priests, put on black clothes and sob. Cry, you who serve at the altar. Come, you who serve my God in the temple. Spend the night dressed in black clothes. Sob because no one brings grain offerings and drink offerings to the house of your God anymore.

NLT
13. Dress yourselves in burlap and weep, you priests! Wail, you who serve before the altar! Come, spend the night in burlap, you ministers of my God. For there is no grain or wine to offer at the Temple of your God.

MSG
13. And also you priests, put on your robes and join the outcry. You who lead people in worship, lead them in lament. Spend the night dressed in gunnysacks, you servants of my God. Nothing's going on in the place of worship, no offerings, no prayers--nothing.

GNB
13. Put on sackcloth and weep, you priests who serve at the altar! Go into the Temple and mourn all night! There is no grain or wine to offer your God.

NET
13. Get dressed and lament, you priests! Wail, you who minister at the altar! Come, spend the night in sackcloth, you servants of my God, because no one brings grain offerings or drink offerings to the temple of your God anymore.

ERVEN
13. Priests, put on your sackcloth and cry loudly. Servants of the altar, cry loudly. Servants of my God, you will sleep in your sackcloth because there will be no more grain and drink offerings in God's Temple.



மொத்தம் 20 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 13 / 20
1 2 3 4
5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20
  • ஆசாரியர்களே, இரட்டுடுத்திப் புலம்புங்கள்; பலிபீடத்தின் பணிவிடைக்காரரே, அலறுங்கள்; என் தேவனுடைய தொண்டரே, நீங்கள் உள்ளே பிரவேசித்து இரட்டுடுத்தவர்களாய் இராத்தங்குங்கள். உங்கள் தேவனுடைய ஆலயத்தில் போஜனபலியும் பானபலியும் செலுத்தப்படாமல் நிறுத்தப்பட்டது.
  • ERVTA

    ஆசாரியர்களே, உங்களது துக்கத்திற்குரிய ஆடையை அணிந்துகொண்டு உரக்க அழுங்கள். பலிபீடத்தின் பணியாளர்களே, உரக்க அழுங்கள். எனது தேவனுடைய பணியாளர்களே, நீங்கள் துக்கத்தின் ஆடைகளோடு தூங்குவீர்கள். ஏனென்றால் தேவனுடைய ஆலயத்தில் இனிமேல் தானிய காணிக்கையும் பானங்களின் காணிக்கையும் இருப்பதில்லை.
  • IRVTA

    ஆசாரியர்களே, சணல் ஆடையை அணிந்து புலம்புங்கள்; பலிபீடத்தின் பணிவிடைக்காரர்களே, அலறுங்கள்; என் தேவனுடைய ஊழியக்காரர்களே, நீங்கள் உள்ளே நுழைந்து சணல் ஆடையை அணிந்தவர்களாக இரவு தங்குங்கள். உங்கள் தேவனுடைய ஆலயத்தில் உணவுபலியும் பானபலியும் செலுத்தப்படாமல் நிறுத்தப்பட்டது.
  • ECTA

    குருக்களே, சாக்கு உடை உடுத்திக்கொண்டு தேம்பி அழுங்கள்; பலிபீடத்தில் பணிபுரிவோரே! அலறிப் புலம்புங்கள்; என் கடவுளின் ஊழியர்களே, சாக்கு உடை அணிந்தவர்களாய் இரவைக் கழியுங்கள்; ஏனெனில், உங்கள் கடவுளின் வீட்டில் தானியப் படையலும் நீர்மப் படையலும் இல்லாமற் போயின.
  • RCTA

    அர்ச்சகர்களே, கோணியுடுத்திக் கொண்டு அழுங்கள், பீடத்தில் பணிசெய்வோரே, புலம்புங்கள்; என் கடவுளின் ஊழியர்களே, கோணியுடை அணிந்து இரவைக் கழியுங்கள்; ஏனெனில் உங்கள் கடவுளின் கோயிலில் உணவுப்பலியும் பானப்பலியும் இல்லாதாகின.
  • OCVTA

    ஆசாரியர்களே, துக்கவுடை உடுத்திப் புலம்புங்கள்; பலிபீடத்தின்முன் பணி செய்வோரே, அழுங்கள்; என் இறைவனின்முன் ஊழியம் செய்வோரே, வாருங்கள், வந்து துக்கவுடை உடுத்தி இரவைக் கழியுங்கள். ஏனெனில் உங்கள் இறைவனது ஆலயத்திலிருந்து தானிய காணிக்கைகளும் பான காணிக்கைகளும் நிறுத்தப்பட்டுவிட்டன.
  • KJV

    Gird yourselves, and lament, ye priests: howl, ye ministers of the altar: come, lie all night in sackcloth, ye ministers of my God: for the meat offering and the drink offering is withholden from the house of your God.
  • AMP

    Gird yourselves and lament, you priests; wail, you ministers of the altar; come, lie all night in sackcloth, you ministers of my Joel's God, for the cereal or meal offering and the drink offering are withheld from the house of your God.
  • KJVP

    Gird H2296 yourselves , and lament H5594 , ye priests H3548 : howl H3213 , ye ministers H8334 of the altar H4196 NMS : come H935 , lie all night H3885 in sackcloth H8242 , ye ministers H8334 of my God H430 : for H3588 CONJ the meat offering H4503 NFS and the drink offering H5262 is withheld H4513 from the house H1004 of your God H430 .
  • YLT

    Gird, and lament, ye priests, Howl, ye ministrants of the altar, Come in, lodge in sackcloth, ministrants of my God, For withheld from the house of your God hath been present and libation.
  • ASV

    Gird yourselves with sackcloth, and lament, ye priests; wail, ye ministers of the altar; come, lie all night in sackcloth, ye ministers of my God: for the meal-offering and the drink-offering are withholden from the house of your God.
  • WEB

    Put on sackcloth and mourn, you priests! Wail, you ministers of the altar. Come, lie all night in sackcloth, you ministers of my God, For the meal offering and the drink offering are withheld from your God's house.
  • NASB

    Gird yourselves and weep, O priests! wail, O ministers of the altar! Come, spend the night in sackcloth, O ministers of my God! The house of your God is deprived of offering and libation.
  • ESV

    Put on sackcloth and lament, O priests; wail, O ministers of the altar. Go in, pass the night in sackcloth, O ministers of my God! Because grain offering and drink offering are withheld from the house of your God.
  • RV

    Gird yourselves {cf15i with sackcloth}, and lament, ye priests; howl, ye ministers of the altar; come, lie all night in sackcloth, ye ministers of my God: for the meal offering and the drink offering is withholden from the house of your God.
  • RSV

    Gird on sackcloth and lament, O priests, wail, O ministers of the altar. Go in, pass the night in sackcloth, O ministers of my God! Because cereal offering and drink offering are withheld from the house of your God.
  • NKJV

    Gird yourselves and lament, you priests; Wail, you who minister before the altar; Come, lie all night in sackcloth, You who minister to my God; For the grain offering and the drink offering Are withheld from the house of your God.
  • MKJV

    Gird up and lament, priests; howl, ministers of the altar. Come, spend the night in sackcloth, ministers of my God. For the food offering and the drink offering are held back from the house of your God.
  • AKJV

    Gird yourselves, and lament, you priests: howl, you ministers of the altar: come, lie all night in sackcloth, you ministers of my God: for the meat offering and the drink offering is withheld from the house of your God.
  • NRSV

    Put on sackcloth and lament, you priests; wail, you ministers of the altar. Come, pass the night in sackcloth, you ministers of my God! Grain offering and drink offering are withheld from the house of your God.
  • NIV

    Put on sackcloth, O priests, and mourn; wail, you who minister before the altar. Come, spend the night in sackcloth, you who minister before my God; for the grain offerings and drink offerings are withheld from the house of your God.
  • NIRV

    Priests, put on black clothes and sob. Cry, you who serve at the altar. Come, you who serve my God in the temple. Spend the night dressed in black clothes. Sob because no one brings grain offerings and drink offerings to the house of your God anymore.
  • NLT

    Dress yourselves in burlap and weep, you priests! Wail, you who serve before the altar! Come, spend the night in burlap, you ministers of my God. For there is no grain or wine to offer at the Temple of your God.
  • MSG

    And also you priests, put on your robes and join the outcry. You who lead people in worship, lead them in lament. Spend the night dressed in gunnysacks, you servants of my God. Nothing's going on in the place of worship, no offerings, no prayers--nothing.
  • GNB

    Put on sackcloth and weep, you priests who serve at the altar! Go into the Temple and mourn all night! There is no grain or wine to offer your God.
  • NET

    Get dressed and lament, you priests! Wail, you who minister at the altar! Come, spend the night in sackcloth, you servants of my God, because no one brings grain offerings or drink offerings to the temple of your God anymore.
  • ERVEN

    Priests, put on your sackcloth and cry loudly. Servants of the altar, cry loudly. Servants of my God, you will sleep in your sackcloth because there will be no more grain and drink offerings in God's Temple.
மொத்தம் 20 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 13 / 20
1 2 3 4
5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20
×

Alert

×

Tamil Letters Keypad References