தமிழ் சத்தியவேதம்

பைபிள் சொசைட்டி அப் இந்தியா வெளியீடு (BSI)
ஓசியா
TOV
16. திரும்புகிறார்கள், ஆனாலும் உன்னதமானவரிடத்திற்கு அல்ல; மோசம்போக்குகிற வில்லைப்போலிருக்கிறார்கள்; அவர்களுடைய அதிபதிகள் தங்கள் நாவினுடைய உக்கிரத்தினிமித்தம் பட்டயத்தால் விழுவார்கள்; இதுவே எகிப்து தேசத்தினிமித்தம் அவர்களுக்கு வரும் நிந்தை.

ERVTA
16. ஆனால் அவர்கள் வளைந்த தடியைப் போல இருந்தார்கள். அவர்கள் தங்கள் திசைகளை மாற்றிக்கொண்டார்கள். ஆனால் என்னிடம் திரும்பி வரவில்லை. அவர்கள் தலைவர்கள் தங்கள் பலத்தைப்பற்றி பெருமை பேசுகிறார்கள். ஆனால் அவர்கள் வாள்களால் கொல்லப்டுவார்கள். பிறகு எகிப்து ஜனங்கள் அவர்களைப் பார்த்து சிரிப்பார்கள்.”

IRVTA
16. திரும்புகிறார்கள், ஆனாலும் உன்னதமான தேவனிடத்திற்கு அல்ல; மோசம்போக்குகிற வில்லைப்போல் இருக்கிறார்கள்; அவர்களுடைய அதிபதிகள் தங்கள் நாவினுடைய கோபத்தினிமித்தம் பட்டயத்தால் விழுவார்கள்; இதுவே எகிப்து தேசத்தினிமித்தம் அவர்களுக்கு வரும் அவமானம்.

ECTA
16. பாகாலை நோக்கியே திரும்புகின்றார்கள்; நம்பமுடியாத வில்லுக்கு ஒப்பாய் இருக்கின்றார்கள்; அவர்களுடைய தலைவர்கள் நாவால் பேசிய இறுமாப்பை முன்னிட்டு வாளால் மடிவார்கள்; இதுவே எகிப்தை முன்னிட்டு அவர்களுக்கு ஏற்படும் நிந்தையாகும்.

RCTA
16. பாகால் பக்கமே சேர்ந்து கொள்ளுகிறார்கள், வஞ்சக வில்லுக்கு ஒப்பாய் இருக்கிறார்கள்; தங்கள் நாவால் பேசிய இறுமாப்பை முன்னிட்டு அவர்களின் தலைவர்கள் வாளால் மடிவர்; இதைக் கண்டு எகிப்தியர் அவர்களை எள்ளி நகையாடுவர்.

OCVTA
16. நானே அவர்களுடைய மகா உன்னதமான இறைவன்; ஆனால் அவர்கள் என் பக்கம் திரும்புகிறதில்லை. அவர்கள் வலுவிழந்த வில்லைப்போல் இருக்கிறார்கள்; அவர்களுடைய தலைவர்கள் தங்களது இறுமாப்பான பேச்சுகளின் நிமித்தம், வாளினால் விழுவார்கள். இதுவே எகிப்து நாட்டினால் அவர்களுக்கு ஏற்படும் நிந்தை.



KJV
16. They return, [but] not to the most High: they are like a deceitful bow: their princes shall fall by the sword for the rage of their tongue: this [shall be] their derision in the land of Egypt.

AMP
16. They turn back, shift, or change, but not upwards [to the Most High]. They are like a deceitful bow; their princes shall fall by the sword for the insolence and rage of their tongue. This shall be [cause for] their derision and scorning in the land of Egypt.

KJVP
16. They return H7725 , [ but ] not H3808 NPAR to the most High H5920 : they are H1961 VQQ3MP like a deceitful H7423 bow H7198 : their princes H8269 shall fall H5307 by the sword H2719 for the rage H2195 of their tongue H3956 : this H2097 [ shall ] [ be ] their derision H3933 in the land H776 B-GFS of Egypt H4714 .

YLT
16. They turn back -- not to the Most High, They have been as a deceitful bow, Fall by sword do their princes, From the insolence of their tongue, This [is] their derision in the land of Egypt!

ASV
16. They return, but not to him that is on high; they are like a deceitful bow; their princes shall fall by the sword for the rage of their tongue: this shall be their derision in the land of Egypt.

WEB
16. They return, but not to the Most High. They are like a faulty bow. Their princes will fall by the sword for the rage of their tongue. This will be their derision in the land of Egypt.

NASB
16. They have again become useless, like a treacherous bow. Their princes shall fall by the sword because of the insolence of their tongues; thus they shall be mocked in the land of Egypt.

ESV
16. They return, but not upwards; they are like a treacherous bow; their princes shall fall by the sword because of the insolence of their tongue. This shall be their derision in the land of Egypt.

RV
16. They return, but not to {cf15i him that is} on high; they are like a deceitful bow: their princes shall fall by the sword for the rage of their tongue: this shall be their derision in the land of Egypt.

RSV
16. They turn to Baal; they are like a treacherous bow, their princes shall fall by the sword because of the insolence of their tongue. This shall be their derision in the land of Egypt.

NKJV
16. They return, [but] not to the Most High; They are like a treacherous bow. Their princes shall fall by the sword For the cursings of their tongue. This [shall be] their derision in the land of Egypt.

MKJV
16. They return, but not to the Most High. They are like a deceitful bow; their rulers shall fall by the sword from the rage of their tongue. This shall be their scorn in the land of Egypt.

AKJV
16. They return, but not to the most High: they are like a deceitful bow: their princes shall fall by the sword for the rage of their tongue: this shall be their derision in the land of Egypt.

NRSV
16. They turn to that which does not profit; they have become like a defective bow; their officials shall fall by the sword because of the rage of their tongue. So much for their babbling in the land of Egypt.

NIV
16. They do not turn to the Most High; they are like a faulty bow. Their leaders will fall by the sword because of their insolent words. For this they will be ridiculed in the land of Egypt.

NIRV
16. I am the Most High God. But they do not turn to me. They are like a bow that does not shoot straight. Their leaders will be killed with swords. They will die because they have spoken too proudly. The people of Egypt will make fun of them."

NLT
16. They look everywhere except to the Most High. They are as useless as a crooked bow. Their leaders will be killed by their enemies because of their insolence toward me. Then the people of Egypt will laugh at them.

MSG
16. They turn, but not to me-- turn here, then there, like a weather vane. Their rulers will be cut down, murdered-- just deserts for their mocking blasphemies. And the final sentence? Ridicule in the court of world opinion.

GNB
16. They keep on turning away from me to a god that is powerless. They are as unreliable as a crooked bow. Because their leaders talk arrogantly, they will die a violent death, and the Egyptians will laugh."

NET
16. They turn to Baal; they are like an unreliable bow. Their leaders will fall by the sword because their prayers to Baal have made me angry. So people will disdain them in the land of Egypt.

ERVEN
16. But they were like a boomerang. They changed directions, but they did not come back to me. Their leaders bragged about their strength, but they will be killed with swords. And the people in Egypt will laugh at them.



மொத்தம் 16 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 16 / 16
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14 15 16
  • திரும்புகிறார்கள், ஆனாலும் உன்னதமானவரிடத்திற்கு அல்ல; மோசம்போக்குகிற வில்லைப்போலிருக்கிறார்கள்; அவர்களுடைய அதிபதிகள் தங்கள் நாவினுடைய உக்கிரத்தினிமித்தம் பட்டயத்தால் விழுவார்கள்; இதுவே எகிப்து தேசத்தினிமித்தம் அவர்களுக்கு வரும் நிந்தை.
  • ERVTA

    ஆனால் அவர்கள் வளைந்த தடியைப் போல இருந்தார்கள். அவர்கள் தங்கள் திசைகளை மாற்றிக்கொண்டார்கள். ஆனால் என்னிடம் திரும்பி வரவில்லை. அவர்கள் தலைவர்கள் தங்கள் பலத்தைப்பற்றி பெருமை பேசுகிறார்கள். ஆனால் அவர்கள் வாள்களால் கொல்லப்டுவார்கள். பிறகு எகிப்து ஜனங்கள் அவர்களைப் பார்த்து சிரிப்பார்கள்.”
  • IRVTA

    திரும்புகிறார்கள், ஆனாலும் உன்னதமான தேவனிடத்திற்கு அல்ல; மோசம்போக்குகிற வில்லைப்போல் இருக்கிறார்கள்; அவர்களுடைய அதிபதிகள் தங்கள் நாவினுடைய கோபத்தினிமித்தம் பட்டயத்தால் விழுவார்கள்; இதுவே எகிப்து தேசத்தினிமித்தம் அவர்களுக்கு வரும் அவமானம்.
  • ECTA

    பாகாலை நோக்கியே திரும்புகின்றார்கள்; நம்பமுடியாத வில்லுக்கு ஒப்பாய் இருக்கின்றார்கள்; அவர்களுடைய தலைவர்கள் நாவால் பேசிய இறுமாப்பை முன்னிட்டு வாளால் மடிவார்கள்; இதுவே எகிப்தை முன்னிட்டு அவர்களுக்கு ஏற்படும் நிந்தையாகும்.
  • RCTA

    பாகால் பக்கமே சேர்ந்து கொள்ளுகிறார்கள், வஞ்சக வில்லுக்கு ஒப்பாய் இருக்கிறார்கள்; தங்கள் நாவால் பேசிய இறுமாப்பை முன்னிட்டு அவர்களின் தலைவர்கள் வாளால் மடிவர்; இதைக் கண்டு எகிப்தியர் அவர்களை எள்ளி நகையாடுவர்.
  • OCVTA

    நானே அவர்களுடைய மகா உன்னதமான இறைவன்; ஆனால் அவர்கள் என் பக்கம் திரும்புகிறதில்லை. அவர்கள் வலுவிழந்த வில்லைப்போல் இருக்கிறார்கள்; அவர்களுடைய தலைவர்கள் தங்களது இறுமாப்பான பேச்சுகளின் நிமித்தம், வாளினால் விழுவார்கள். இதுவே எகிப்து நாட்டினால் அவர்களுக்கு ஏற்படும் நிந்தை.
  • KJV

    They return, but not to the most High: they are like a deceitful bow: their princes shall fall by the sword for the rage of their tongue: this shall be their derision in the land of Egypt.
  • AMP

    They turn back, shift, or change, but not upwards to the Most High. They are like a deceitful bow; their princes shall fall by the sword for the insolence and rage of their tongue. This shall be cause for their derision and scorning in the land of Egypt.
  • KJVP

    They return H7725 , but not H3808 NPAR to the most High H5920 : they are H1961 VQQ3MP like a deceitful H7423 bow H7198 : their princes H8269 shall fall H5307 by the sword H2719 for the rage H2195 of their tongue H3956 : this H2097 shall be their derision H3933 in the land H776 B-GFS of Egypt H4714 .
  • YLT

    They turn back -- not to the Most High, They have been as a deceitful bow, Fall by sword do their princes, From the insolence of their tongue, This is their derision in the land of Egypt!
  • ASV

    They return, but not to him that is on high; they are like a deceitful bow; their princes shall fall by the sword for the rage of their tongue: this shall be their derision in the land of Egypt.
  • WEB

    They return, but not to the Most High. They are like a faulty bow. Their princes will fall by the sword for the rage of their tongue. This will be their derision in the land of Egypt.
  • NASB

    They have again become useless, like a treacherous bow. Their princes shall fall by the sword because of the insolence of their tongues; thus they shall be mocked in the land of Egypt.
  • ESV

    They return, but not upwards; they are like a treacherous bow; their princes shall fall by the sword because of the insolence of their tongue. This shall be their derision in the land of Egypt.
  • RV

    They return, but not to {cf15i him that is} on high; they are like a deceitful bow: their princes shall fall by the sword for the rage of their tongue: this shall be their derision in the land of Egypt.
  • RSV

    They turn to Baal; they are like a treacherous bow, their princes shall fall by the sword because of the insolence of their tongue. This shall be their derision in the land of Egypt.
  • NKJV

    They return, but not to the Most High; They are like a treacherous bow. Their princes shall fall by the sword For the cursings of their tongue. This shall be their derision in the land of Egypt.
  • MKJV

    They return, but not to the Most High. They are like a deceitful bow; their rulers shall fall by the sword from the rage of their tongue. This shall be their scorn in the land of Egypt.
  • AKJV

    They return, but not to the most High: they are like a deceitful bow: their princes shall fall by the sword for the rage of their tongue: this shall be their derision in the land of Egypt.
  • NRSV

    They turn to that which does not profit; they have become like a defective bow; their officials shall fall by the sword because of the rage of their tongue. So much for their babbling in the land of Egypt.
  • NIV

    They do not turn to the Most High; they are like a faulty bow. Their leaders will fall by the sword because of their insolent words. For this they will be ridiculed in the land of Egypt.
  • NIRV

    I am the Most High God. But they do not turn to me. They are like a bow that does not shoot straight. Their leaders will be killed with swords. They will die because they have spoken too proudly. The people of Egypt will make fun of them."
  • NLT

    They look everywhere except to the Most High. They are as useless as a crooked bow. Their leaders will be killed by their enemies because of their insolence toward me. Then the people of Egypt will laugh at them.
  • MSG

    They turn, but not to me-- turn here, then there, like a weather vane. Their rulers will be cut down, murdered-- just deserts for their mocking blasphemies. And the final sentence? Ridicule in the court of world opinion.
  • GNB

    They keep on turning away from me to a god that is powerless. They are as unreliable as a crooked bow. Because their leaders talk arrogantly, they will die a violent death, and the Egyptians will laugh."
  • NET

    They turn to Baal; they are like an unreliable bow. Their leaders will fall by the sword because their prayers to Baal have made me angry. So people will disdain them in the land of Egypt.
  • ERVEN

    But they were like a boomerang. They changed directions, but they did not come back to me. Their leaders bragged about their strength, but they will be killed with swords. And the people in Egypt will laugh at them.
மொத்தம் 16 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 16 / 16
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14 15 16
×

Alert

×

Tamil Letters Keypad References