தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
எரேமியா
TOV
5. சமாதானத்தோடே சாவாய்; உனக்கு முன்னிருந்த ராஜாக்களாகிய உன் பிதாக்களினிமித்தம் கந்தவர்க்கங்களைக் கொளுத்தினதுபோல உன்னிமித்தமும் கொளுத்தி, ஐயோ! ஆண்டவனே என்று சொல்லி, உனக்காகப் புலம்புவார்கள்; இது நான் சொன்ன வார்த்தையென்று கர்த்தர் உரைத்தார் என்று சொல் என்றார்.

5. சமாதானத்தோடே சாவாய்; உனக்கு முன்னிருந்த ராஜாக்களாகிய உன் பிதாக்களினிமித்தம் கந்தவர்க்கங்களைக் கொளுத்தினதுபோல உன்னிமித்தமும் கொளுத்தி, ஐயோ! ஆண்டவனே என்று சொல்லி, உனக்காகப் புலம்புவார்கள்; இது நான் சொன்ன வார்த்தையென்று கர்த்தர் உரைத்தார் என்று சொல் என்றார்.

ERVTA
5. நீ சமாதானமான வழியில் மரிப்பாய். ஜனங்கள் இறுதி சடங்குக்கான நெருப்பை உருவாக்கி நீ அரசனாகு முன் ஆண்ட அரசர்களான உன் முற்பிதாக்களைப் பெருமைபடுத்தினார்கள். இதே வழியில், உன்னைப் பெருமைபடுத்தவும் ஜனங்கள் இறுதி சடங்கு நெருப்பை மூட்டுவார்கள். அவர்கள் உனக்காக அழுவார்கள். அவர்கள் சோகத்தோடு, ‘ஓ எஜமானனே’ என்பார்கள். "நான் நானே உமக்கு இந்த வாக்குறுதியைச் செய்கிறேன்" இந்த வார்த்தைக் கர்த்தரிடமிருந்து வந்தது.

IRVTA
5. சமாதானத்துடன் இறப்பாய்; உனக்கு முன்னிருந்த ராஜாக்களாகிய உன் முற்பிதாக்களுக்காக கந்தவர்க்கங்களைக் கொளுத்தினதுபோல உனக்காகவும் கொளுத்தி, ஐயோ, ஆண்டவனே என்று சொல்லி, உனக்காகப் புலம்புவார்கள்; இது நான் சொன்ன வார்த்தையென்று யெகோவா சொன்னார் என்று சொல் என்றார்.

ECTA
5. ஆனால் அமைதியாகவே சாவாய். உனக்குமுன் வாழ்ந்த பண்டைய அரசர்களான உன் மூதாதையரின் நினைவாக மக்கள் நறுமணப் பொருள்களை எரித்தது போன்று, உன் நினைவாகவும் எரிப்பார்கள்; "ஐயோ, தலைவா!" எனச் சொல்லி உன்பொருட்டுப் புலம்புவார்கள்! இது உறுதி, என்கிறார் ஆண்டவர்.

RCTA
5. நீ அமைதியாகவே சாவாய்; உனக்கு முன்னிருந்த பண்டைய மன்னர்களான உன் முன்னோர்களுக்காக நறுமணப் பொருட்களைப் புகைத்தவாறே, உனக்காகவும் நறுமணப் பொருட்களை எரித்து, "ஐயோ, ஆண்டவனே!" என்று சொல்லி உன்னைக் குறித்துப் புலம்புவார்கள்;' ஏனெனில் நாமே இதைச் சொல்லியிருக்கிறோம், என்கிறார் ஆண்டவர்."



KJV
5. [But] thou shalt die in peace: and with the burnings of thy fathers, the former kings which were before thee, so shall they burn [odours] for thee; and they will lament thee, [saying,] Ah lord! for I have pronounced the word, saith the LORD.

AMP
5. But you shall die in peace. And as with the burnings of [spices and perfumes on wood that were granted as suitable for and in honor of] your fathers, the former kings who were before you, so shall a burning be made for you; and [people] shall lament for you, saying, Alas, lord! For I have spoken the word, says the Lord.

KJVP
5. [ But ] thou shalt die H4191 VQY2MS in peace H7965 : and with the burnings H4955 of thy fathers H1 , the former H7223 kings H4428 which H834 RPRO were H1961 VQQ3MP before H6440 L-CMP-2MS thee , so H3651 ADV shall they burn H8313 [ odors ] for thee ; and they will lament H5594 thee , [ saying ] , Ah H1945 lord H113 ! for H3588 CONJ I H589 have pronounced H1696 the word H1697 NMS , saith H5002 the LORD H3068 NAME-4MS .

YLT
5. in peace thou diest, and with the burnings of thy fathers, the former kings who have been before thee, so they make a burning for thee; and Ah, lord, they lament for thee, for the word I have spoken -- an affirmation of Jehovah.`

ASV
5. thou shalt die in peace; and with the burnings of thy fathers, the former kings that were before thee, so shall they make a burning for thee; and they shall lament thee, saying, Ah Lord! for I have spoken the word, saith Jehovah.

WEB
5. you shall die in peace; and with the burnings of your fathers, the former kings who were before you, so shall they make a burning for you; and they shall lament you, saying, Ah Lord! for I have spoken the word, says Yahweh.

NASB
5. You shall die in peace, and they will lament you as their lord, and burn spices for your burial as they did for your fathers, the kings who preceded you from the first; it is I who make this promise, says the LORD.

ESV
5. You shall die in peace. And as spices were burned for your fathers, the former kings who were before you, so people shall burn spices for you and lament for you, saying, "Alas, lord!"'For I have spoken the word, declares the LORD."

RV
5. thou shalt die in peace; and with the burnings of thy fathers, the former kings which were before thee, so shall they make a burning for thee; and they shall lament thee, {cf15i saying}, Ah lord! for I have spoken the word, saith the LORD.

RSV
5. You shall die in peace. And as spices were burned for your fathers, the former kings who were before you, so men shall burn spices for you and lament for you, saying, "Alas, lord!"' For I have spoken the word, says the LORD."

NKJV
5. 'You shall die in peace; as in the ceremonies of your fathers, the former kings who were before you, so they shall burn incense for you and lament for you, [saying,] "Alas, lord!" For I have pronounced the word, says the LORD.' "

MKJV
5. You shall die in peace; and as the burnings of spices for your fathers, the former kings which were before you, so they shall burn spices for you. And they will mourn you, saying, Ah, lord! For I have spoken the Word, says Jehovah.

AKJV
5. But you shall die in peace: and with the burnings of your fathers, the former kings which were before you, so shall they burn odors for you; and they will lament you, saying, Ah lord! for I have pronounced the word, said the LORD.

NRSV
5. you shall die in peace. And as spices were burned for your ancestors, the earlier kings who preceded you, so they shall burn spices for you and lament for you, saying, "Alas, lord!" For I have spoken the word, says the LORD.

NIV
5. you will die peacefully. As people made a funeral fire in honour of your fathers, the former kings who preceded you, so they will make a fire in your honour and lament, "Alas, O master!" I myself make this promise, declares the LORD.'"

NIRV
5. You will die in a peaceful way. People made fires to honor the kings who died before you. In the same way, they will make a fire in your honor. They will sob over you. They will say, 'My poor master!' I myself make this promise," announces the Lord.' "

NLT
5. but will die peacefully. People will burn incense in your memory, just as they did for your ancestors, the kings who preceded you. They will mourn for you, crying, "Alas, our master is dead!" This I have decreed, says the LORD.'"

MSG
5. You'll die a peaceful death. They will honor you with funeral rites as they honored your ancestors, the kings who preceded you. They will properly mourn your death, weeping, "Master, master!" This is a solemn promise. GOD's Decree.'"

GNB
5. You will die in peace, and as people burned incense when they buried your ancestors, who were kings before you, in the same way they will burn incense for you. They will mourn over you and say, 'Our king is dead!' I, the LORD, have spoken."

NET
5. You will die a peaceful death. They will burn incense at your burial just as they did at the burial of your ancestors, the former kings who preceded you. They will mourn for you, saying, "Poor, poor master!" Indeed, you have my own word on this. I, the LORD, affirm it!'"

ERVEN
5. You will die in a peaceful way. People made funeral fires to honor your ancestors, the kings who ruled before you became king. In the same way people will make a funeral fire to honor you. They will cry for you and sadly say, "Oh, my master!" I myself make this promise to you.'" This message is from the Lord.



குறிப்பேடுகள்

No Verse Added

Total 22 Verses, Current Verse 5 of Total Verses 22
  • சமாதானத்தோடே சாவாய்; உனக்கு முன்னிருந்த ராஜாக்களாகிய உன் பிதாக்களினிமித்தம் கந்தவர்க்கங்களைக் கொளுத்தினதுபோல உன்னிமித்தமும் கொளுத்தி, ஐயோ! ஆண்டவனே என்று சொல்லி, உனக்காகப் புலம்புவார்கள்; இது நான் சொன்ன வார்த்தையென்று கர்த்தர் உரைத்தார் என்று சொல் என்றார்.
  • சமாதானத்தோடே சாவாய்; உனக்கு முன்னிருந்த ராஜாக்களாகிய உன் பிதாக்களினிமித்தம் கந்தவர்க்கங்களைக் கொளுத்தினதுபோல உன்னிமித்தமும் கொளுத்தி, ஐயோ! ஆண்டவனே என்று சொல்லி, உனக்காகப் புலம்புவார்கள்; இது நான் சொன்ன வார்த்தையென்று கர்த்தர் உரைத்தார் என்று சொல் என்றார்.
  • ERVTA

    நீ சமாதானமான வழியில் மரிப்பாய். ஜனங்கள் இறுதி சடங்குக்கான நெருப்பை உருவாக்கி நீ அரசனாகு முன் ஆண்ட அரசர்களான உன் முற்பிதாக்களைப் பெருமைபடுத்தினார்கள். இதே வழியில், உன்னைப் பெருமைபடுத்தவும் ஜனங்கள் இறுதி சடங்கு நெருப்பை மூட்டுவார்கள். அவர்கள் உனக்காக அழுவார்கள். அவர்கள் சோகத்தோடு, ‘ஓ எஜமானனே’ என்பார்கள். "நான் நானே உமக்கு இந்த வாக்குறுதியைச் செய்கிறேன்" இந்த வார்த்தைக் கர்த்தரிடமிருந்து வந்தது.
  • IRVTA

    சமாதானத்துடன் இறப்பாய்; உனக்கு முன்னிருந்த ராஜாக்களாகிய உன் முற்பிதாக்களுக்காக கந்தவர்க்கங்களைக் கொளுத்தினதுபோல உனக்காகவும் கொளுத்தி, ஐயோ, ஆண்டவனே என்று சொல்லி, உனக்காகப் புலம்புவார்கள்; இது நான் சொன்ன வார்த்தையென்று யெகோவா சொன்னார் என்று சொல் என்றார்.
  • ECTA

    ஆனால் அமைதியாகவே சாவாய். உனக்குமுன் வாழ்ந்த பண்டைய அரசர்களான உன் மூதாதையரின் நினைவாக மக்கள் நறுமணப் பொருள்களை எரித்தது போன்று, உன் நினைவாகவும் எரிப்பார்கள்; "ஐயோ, தலைவா!" எனச் சொல்லி உன்பொருட்டுப் புலம்புவார்கள்! இது உறுதி, என்கிறார் ஆண்டவர்.
  • RCTA

    நீ அமைதியாகவே சாவாய்; உனக்கு முன்னிருந்த பண்டைய மன்னர்களான உன் முன்னோர்களுக்காக நறுமணப் பொருட்களைப் புகைத்தவாறே, உனக்காகவும் நறுமணப் பொருட்களை எரித்து, "ஐயோ, ஆண்டவனே!" என்று சொல்லி உன்னைக் குறித்துப் புலம்புவார்கள்;' ஏனெனில் நாமே இதைச் சொல்லியிருக்கிறோம், என்கிறார் ஆண்டவர்."
  • KJV

    But thou shalt die in peace: and with the burnings of thy fathers, the former kings which were before thee, so shall they burn odours for thee; and they will lament thee, saying, Ah lord! for I have pronounced the word, saith the LORD.
  • AMP

    But you shall die in peace. And as with the burnings of spices and perfumes on wood that were granted as suitable for and in honor of your fathers, the former kings who were before you, so shall a burning be made for you; and people shall lament for you, saying, Alas, lord! For I have spoken the word, says the Lord.
  • KJVP

    But thou shalt die H4191 VQY2MS in peace H7965 : and with the burnings H4955 of thy fathers H1 , the former H7223 kings H4428 which H834 RPRO were H1961 VQQ3MP before H6440 L-CMP-2MS thee , so H3651 ADV shall they burn H8313 odors for thee ; and they will lament H5594 thee , saying , Ah H1945 lord H113 ! for H3588 CONJ I H589 have pronounced H1696 the word H1697 NMS , saith H5002 the LORD H3068 NAME-4MS .
  • YLT

    in peace thou diest, and with the burnings of thy fathers, the former kings who have been before thee, so they make a burning for thee; and Ah, lord, they lament for thee, for the word I have spoken -- an affirmation of Jehovah.`
  • ASV

    thou shalt die in peace; and with the burnings of thy fathers, the former kings that were before thee, so shall they make a burning for thee; and they shall lament thee, saying, Ah Lord! for I have spoken the word, saith Jehovah.
  • WEB

    you shall die in peace; and with the burnings of your fathers, the former kings who were before you, so shall they make a burning for you; and they shall lament you, saying, Ah Lord! for I have spoken the word, says Yahweh.
  • NASB

    You shall die in peace, and they will lament you as their lord, and burn spices for your burial as they did for your fathers, the kings who preceded you from the first; it is I who make this promise, says the LORD.
  • ESV

    You shall die in peace. And as spices were burned for your fathers, the former kings who were before you, so people shall burn spices for you and lament for you, saying, "Alas, lord!"'For I have spoken the word, declares the LORD."
  • RV

    thou shalt die in peace; and with the burnings of thy fathers, the former kings which were before thee, so shall they make a burning for thee; and they shall lament thee, {cf15i saying}, Ah lord! for I have spoken the word, saith the LORD.
  • RSV

    You shall die in peace. And as spices were burned for your fathers, the former kings who were before you, so men shall burn spices for you and lament for you, saying, "Alas, lord!"' For I have spoken the word, says the LORD."
  • NKJV

    'You shall die in peace; as in the ceremonies of your fathers, the former kings who were before you, so they shall burn incense for you and lament for you, saying, "Alas, lord!" For I have pronounced the word, says the LORD.' "
  • MKJV

    You shall die in peace; and as the burnings of spices for your fathers, the former kings which were before you, so they shall burn spices for you. And they will mourn you, saying, Ah, lord! For I have spoken the Word, says Jehovah.
  • AKJV

    But you shall die in peace: and with the burnings of your fathers, the former kings which were before you, so shall they burn odors for you; and they will lament you, saying, Ah lord! for I have pronounced the word, said the LORD.
  • NRSV

    you shall die in peace. And as spices were burned for your ancestors, the earlier kings who preceded you, so they shall burn spices for you and lament for you, saying, "Alas, lord!" For I have spoken the word, says the LORD.
  • NIV

    you will die peacefully. As people made a funeral fire in honour of your fathers, the former kings who preceded you, so they will make a fire in your honour and lament, "Alas, O master!" I myself make this promise, declares the LORD.'"
  • NIRV

    You will die in a peaceful way. People made fires to honor the kings who died before you. In the same way, they will make a fire in your honor. They will sob over you. They will say, 'My poor master!' I myself make this promise," announces the Lord.' "
  • NLT

    but will die peacefully. People will burn incense in your memory, just as they did for your ancestors, the kings who preceded you. They will mourn for you, crying, "Alas, our master is dead!" This I have decreed, says the LORD.'"
  • MSG

    You'll die a peaceful death. They will honor you with funeral rites as they honored your ancestors, the kings who preceded you. They will properly mourn your death, weeping, "Master, master!" This is a solemn promise. GOD's Decree.'"
  • GNB

    You will die in peace, and as people burned incense when they buried your ancestors, who were kings before you, in the same way they will burn incense for you. They will mourn over you and say, 'Our king is dead!' I, the LORD, have spoken."
  • NET

    You will die a peaceful death. They will burn incense at your burial just as they did at the burial of your ancestors, the former kings who preceded you. They will mourn for you, saying, "Poor, poor master!" Indeed, you have my own word on this. I, the LORD, affirm it!'"
  • ERVEN

    You will die in a peaceful way. People made funeral fires to honor your ancestors, the kings who ruled before you became king. In the same way people will make a funeral fire to honor you. They will cry for you and sadly say, "Oh, my master!" I myself make this promise to you.'" This message is from the Lord.
Total 22 Verses, Current Verse 5 of Total Verses 22
×

Alert

×

tamil Letters Keypad References