தமிழ் சத்தியவேதம்

பைபிள் சொசைட்டி அப் இந்தியா வெளியீடு (BSI)
ரோமர்
TOV
19. உங்கள் மாம்ச பலவீனத்தினிமித்தம் மனுஷர் பேசுகிறபிரகாரமாய்ப் பேசுகிறேன். அக்கிரமத்தை நடப்பிக்கும்படி முன்னே நீங்கள் உங்கள் அவயவங்களை அசுத்தத்திற்கும் அக்கிரமத்திற்கும் அடிமைகளாக ஒப்புக்கொடுத்ததுபோல, இப்பொழுது பரிசுத்தமானதை நடப்பிக்கும்படி உங்கள் அவயவங்களை நீதிக்கு அடிமையாக ஒப்புக்கொடுங்கள்.

ERVTA
19. இதை நான் மக்களுக்குத் தெரிந்த ஒரு உதாரணத்தின் மூலம் விளக்குகிறேன். ஏனென்றால் இதனைப் புரிந்துகொள்வது உங்களுக்குக் கஷ்டமாக இருக்கும். முன்பு நீங்கள் உங்கள் சரீரத்தின் உறுப்புகளை அசுத்தத்திற்கும், அக்கிரமத்திற்கும் அடிமைகளாக ஒப்புக்கொடுத்தீர்கள். அதைப் போலவே இப்போது நீங்கள் உங்கள் உடலுறுப்புகளை நீதிக்கு அடிமைகளாக ஒப்புக்கொடுங்கள்.

IRVTA
19. உங்களுடைய சரீர பலவீனத்தினால் மனிதர்கள் பேசுகிறதுபோலப் பேசுகிறேன். அக்கிரமத்தைச் செய்வதற்காக முன்பே நீங்கள் உங்களுடைய சரீர உறுப்புகளை அசுத்தத்திற்கும் அக்கிரமத்திற்கும் அடிமைகளாக ஒப்புக்கொடுத்ததுபோல, இப்பொழுது பரிசுத்தமானதைச் செய்வதற்காக உங்களுடைய சரீர உறுப்புகளை நீதிக்கு அடிமையாக ஒப்புக்கொடுங்கள்.

ECTA
19. நீங்கள் வலுவற்றவர்கள் என்பதை மனதிற்கொண்டு எளிய முறையில் பேசுகிறேன். முன்பு கட்டுப்பாடற்ற வாழ்வுக்கு வழிவகுக்கும் கெட்ட நடத்தைக்கும் நெறிகேட்டிற்கும் உங்கள் உறுப்புகளை நீங்கள் அடிமையாக்கியிருந்தீர்கள். அதுபோல இப்பொழுது தூய வாழ்வுக்கு வழிவகுக்கும் ஏற்புடைய செயல்களுக்கு உங்கள் உறுப்புகளை அடிமையாக்குங்கள்.

RCTA
19. நீங்கள் வலுவற்ற மனிதத் தன்மையுள்ளவர்கள் என்பதை மனத்திற்கொண்டு, மனிதர் பேசும் முறையில் பேசுகிறேன்; அக்கிரமத்தில் ஆழ்த்தும் அசுத்தத்திற்கும், ஒழுக்கக் கேட்டிற்கும் உங்கள் உறுப்புகளை முன்பு நீங்கள் அடிமைகள் ஆக்கியிருந்தீர்கள்; அதுபோல இப்பொழுது பரிசுத்தத்தில் மலரும் ஏற்புடைய வாழ்வுக்கு உங்கள் உறுப்புகளை உட்படுத்திக்கொள்ளுங்கள்.

OCVTA
19. நீங்கள் உங்கள் சுய இயல்பிலே பலவீனர்களாயிருப்பதினால், நான் மக்களின் பேச்சு வழக்கின்படியே, இதைச் சொல்கிறேன். ஒருகாலத்தில் நீங்கள் உங்கள் உடலின் உறுப்புக்களை அசுத்தத்துக்கும் தொடர்ந்து பெருகிக்கொண்டுபோகும் தீமைக்கும் ஒப்புக்கொடுத்தீர்கள். அதேவிதமாக, இப்பொழுது உங்கள் உடல் உறுப்புக்களை பரிசுத்தத்திற்கு வழிநடத்தும் நீதிக்கு அடிமைப்பட்டிருக்க ஒப்புக்கொடுங்கள்.



KJV
19. I speak after the manner of men because of the infirmity of your flesh: for as ye have yielded your members servants to uncleanness and to iniquity unto iniquity; even so now yield your members servants to righteousness unto holiness.

AMP
19. I am speaking in familiar human terms because of your natural limitations. For as you yielded your bodily members [and faculties] as servants to impurity and ever increasing lawlessness, so now yield your bodily members [and faculties] once for all as servants to righteousness (right being and doing) [which leads] to sanctification.

KJVP
19. I speak G3004 V-PAI-1S after the manner of men G442 A-ASN because G1223 PREP of G3588 T-ASF the G3588 T-ASF infirmity G769 N-ASF of G3588 T-GSF your G3588 T-GSF flesh G4561 N-GSF : for G1063 CONJ as G5618 ADV ye have yielded G3936 V-AAI-2P your G3588 T-APN members G3196 N-APN servants G1400 to uncleanness G167 N-DSF and G2532 CONJ to iniquity G458 N-DSF unto G1519 PREP iniquity G458 N-ASF ; even so G3779 ADV now G3568 ADV yield G3936 V-AAM-2P your G3588 T-APN members G3196 N-APN servants G1400 to righteousness G1343 N-DSF unto G1519 PREP holiness G38 N-ASM .

YLT
19. In the manner of men I speak, because of the weakness of your flesh, for even as ye did present your members servants to the uncleanness and to the lawlessness -- to the lawlessness, so now present your members servants to the righteousness -- to sanctification,

ASV
19. I speak after the manner of men because of the infirmity of your flesh: for as ye presented your members as servants to uncleanness and to iniquity unto iniquity, even so now present your members as servants to righteousness unto sanctification.

WEB
19. I speak in human terms because of the weakness of your flesh, for as you presented your members as servants to uncleanness and to wickedness upon wickedness, even so now present your members as servants to righteousness for sanctification.

NASB
19. I am speaking in human terms because of the weakness of your nature. For just as you presented the parts of your bodies as slaves to impurity and to lawlessness for lawlessness, so now present them as slaves to righteousness for sanctification.

ESV
19. I am speaking in human terms, because of your natural limitations. For just as you once presented your members as slaves to impurity and to lawlessness leading to more lawlessness, so now present your members as slaves to righteousness leading to sanctification.

RV
19. I speak after the manner of men because of the infirmity of your flesh: for as ye presented your members {cf15i as} servants to uncleanness and to iniquity unto iniquity, even so now present your members {cf15i as} servants to righteousness unto sanctification.

RSV
19. I am speaking in human terms, because of your natural limitations. For just as you once yielded your members to impurity and to greater and greater iniquity, so now yield your members to righteousness for sanctification.

NKJV
19. I speak in human [terms] because of the weakness of your flesh. For just as you presented your members [as] slaves of uncleanness, and of lawlessness [leading] to [more] lawlessness, so now present your members [as] slaves [of] righteousness for holiness.

MKJV
19. I speak in the manner of men because of the weakness of your flesh; for as you have yielded your members as slaves to uncleanness, and to lawless act unto lawless act, even so now yield your members as slaves to righteousness unto holiness.

AKJV
19. I speak after the manner of men because of the infirmity of your flesh: for as you have yielded your members servants to uncleanness and to iniquity to iniquity; even so now yield your members servants to righteousness to holiness.

NRSV
19. I am speaking in human terms because of your natural limitations. For just as you once presented your members as slaves to impurity and to greater and greater iniquity, so now present your members as slaves to righteousness for sanctification.

NIV
19. I put this in human terms because you are weak in your natural selves. Just as you used to offer the parts of your body in slavery to impurity and to ever-increasing wickedness, so now offer them in slavery to righteousness leading to holiness.

NIRV
19. Because you are human, you find this hard to understand. So I have said it in a way that will help you understand it. You used to give the parts of your body to be slaves to unclean living. You were becoming more and more evil. Now give your bodies to be slaves to right living. Then you will become holy.

NLT
19. Because of the weakness of your human nature, I am using the illustration of slavery to help you understand all this. Previously, you let yourselves be slaves to impurity and lawlessness, which led ever deeper into sin. Now you must give yourselves to be slaves to righteous living so that you will become holy.

MSG
19. I'm using this freedom language because it's easy to picture. You can readily recall, can't you, how at one time the more you did just what you felt like doing--not caring about others, not caring about God--the worse your life became and the less freedom you had? And how much different is it now as you live in God's freedom, your lives healed and expansive in holiness?

GNB
19. (I use everyday language because of the weakness of your natural selves.) At one time you surrendered yourselves entirely as slaves to impurity and wickedness for wicked purposes. In the same way you must now surrender yourselves entirely as slaves of righteousness for holy purposes.

NET
19. (I am speaking in human terms because of the weakness of your flesh.) For just as you once presented your members as slaves to impurity and lawlessness leading to more lawlessness, so now present your members as slaves to righteousness leading to sanctification.

ERVEN
19. I use this example from everyday life because you need help in understanding spiritual truths. In the past you offered the parts of your body to be slaves to your immoral and sinful thoughts. The result was that you lived only for sin. In the same way, you must now offer yourselves to be slaves to what is right. Then you will live only for God.



மொத்தம் 23 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 19 / 23
  • உங்கள் மாம்ச பலவீனத்தினிமித்தம் மனுஷர் பேசுகிறபிரகாரமாய்ப் பேசுகிறேன். அக்கிரமத்தை நடப்பிக்கும்படி முன்னே நீங்கள் உங்கள் அவயவங்களை அசுத்தத்திற்கும் அக்கிரமத்திற்கும் அடிமைகளாக ஒப்புக்கொடுத்ததுபோல, இப்பொழுது பரிசுத்தமானதை நடப்பிக்கும்படி உங்கள் அவயவங்களை நீதிக்கு அடிமையாக ஒப்புக்கொடுங்கள்.
  • ERVTA

    இதை நான் மக்களுக்குத் தெரிந்த ஒரு உதாரணத்தின் மூலம் விளக்குகிறேன். ஏனென்றால் இதனைப் புரிந்துகொள்வது உங்களுக்குக் கஷ்டமாக இருக்கும். முன்பு நீங்கள் உங்கள் சரீரத்தின் உறுப்புகளை அசுத்தத்திற்கும், அக்கிரமத்திற்கும் அடிமைகளாக ஒப்புக்கொடுத்தீர்கள். அதைப் போலவே இப்போது நீங்கள் உங்கள் உடலுறுப்புகளை நீதிக்கு அடிமைகளாக ஒப்புக்கொடுங்கள்.
  • IRVTA

    உங்களுடைய சரீர பலவீனத்தினால் மனிதர்கள் பேசுகிறதுபோலப் பேசுகிறேன். அக்கிரமத்தைச் செய்வதற்காக முன்பே நீங்கள் உங்களுடைய சரீர உறுப்புகளை அசுத்தத்திற்கும் அக்கிரமத்திற்கும் அடிமைகளாக ஒப்புக்கொடுத்ததுபோல, இப்பொழுது பரிசுத்தமானதைச் செய்வதற்காக உங்களுடைய சரீர உறுப்புகளை நீதிக்கு அடிமையாக ஒப்புக்கொடுங்கள்.
  • ECTA

    நீங்கள் வலுவற்றவர்கள் என்பதை மனதிற்கொண்டு எளிய முறையில் பேசுகிறேன். முன்பு கட்டுப்பாடற்ற வாழ்வுக்கு வழிவகுக்கும் கெட்ட நடத்தைக்கும் நெறிகேட்டிற்கும் உங்கள் உறுப்புகளை நீங்கள் அடிமையாக்கியிருந்தீர்கள். அதுபோல இப்பொழுது தூய வாழ்வுக்கு வழிவகுக்கும் ஏற்புடைய செயல்களுக்கு உங்கள் உறுப்புகளை அடிமையாக்குங்கள்.
  • RCTA

    நீங்கள் வலுவற்ற மனிதத் தன்மையுள்ளவர்கள் என்பதை மனத்திற்கொண்டு, மனிதர் பேசும் முறையில் பேசுகிறேன்; அக்கிரமத்தில் ஆழ்த்தும் அசுத்தத்திற்கும், ஒழுக்கக் கேட்டிற்கும் உங்கள் உறுப்புகளை முன்பு நீங்கள் அடிமைகள் ஆக்கியிருந்தீர்கள்; அதுபோல இப்பொழுது பரிசுத்தத்தில் மலரும் ஏற்புடைய வாழ்வுக்கு உங்கள் உறுப்புகளை உட்படுத்திக்கொள்ளுங்கள்.
  • OCVTA

    நீங்கள் உங்கள் சுய இயல்பிலே பலவீனர்களாயிருப்பதினால், நான் மக்களின் பேச்சு வழக்கின்படியே, இதைச் சொல்கிறேன். ஒருகாலத்தில் நீங்கள் உங்கள் உடலின் உறுப்புக்களை அசுத்தத்துக்கும் தொடர்ந்து பெருகிக்கொண்டுபோகும் தீமைக்கும் ஒப்புக்கொடுத்தீர்கள். அதேவிதமாக, இப்பொழுது உங்கள் உடல் உறுப்புக்களை பரிசுத்தத்திற்கு வழிநடத்தும் நீதிக்கு அடிமைப்பட்டிருக்க ஒப்புக்கொடுங்கள்.
  • KJV

    I speak after the manner of men because of the infirmity of your flesh: for as ye have yielded your members servants to uncleanness and to iniquity unto iniquity; even so now yield your members servants to righteousness unto holiness.
  • AMP

    I am speaking in familiar human terms because of your natural limitations. For as you yielded your bodily members and faculties as servants to impurity and ever increasing lawlessness, so now yield your bodily members and faculties once for all as servants to righteousness (right being and doing) which leads to sanctification.
  • KJVP

    I speak G3004 V-PAI-1S after the manner of men G442 A-ASN because G1223 PREP of G3588 T-ASF the G3588 T-ASF infirmity G769 N-ASF of G3588 T-GSF your G3588 T-GSF flesh G4561 N-GSF : for G1063 CONJ as G5618 ADV ye have yielded G3936 V-AAI-2P your G3588 T-APN members G3196 N-APN servants G1400 to uncleanness G167 N-DSF and G2532 CONJ to iniquity G458 N-DSF unto G1519 PREP iniquity G458 N-ASF ; even so G3779 ADV now G3568 ADV yield G3936 V-AAM-2P your G3588 T-APN members G3196 N-APN servants G1400 to righteousness G1343 N-DSF unto G1519 PREP holiness G38 N-ASM .
  • YLT

    In the manner of men I speak, because of the weakness of your flesh, for even as ye did present your members servants to the uncleanness and to the lawlessness -- to the lawlessness, so now present your members servants to the righteousness -- to sanctification,
  • ASV

    I speak after the manner of men because of the infirmity of your flesh: for as ye presented your members as servants to uncleanness and to iniquity unto iniquity, even so now present your members as servants to righteousness unto sanctification.
  • WEB

    I speak in human terms because of the weakness of your flesh, for as you presented your members as servants to uncleanness and to wickedness upon wickedness, even so now present your members as servants to righteousness for sanctification.
  • NASB

    I am speaking in human terms because of the weakness of your nature. For just as you presented the parts of your bodies as slaves to impurity and to lawlessness for lawlessness, so now present them as slaves to righteousness for sanctification.
  • ESV

    I am speaking in human terms, because of your natural limitations. For just as you once presented your members as slaves to impurity and to lawlessness leading to more lawlessness, so now present your members as slaves to righteousness leading to sanctification.
  • RV

    I speak after the manner of men because of the infirmity of your flesh: for as ye presented your members {cf15i as} servants to uncleanness and to iniquity unto iniquity, even so now present your members {cf15i as} servants to righteousness unto sanctification.
  • RSV

    I am speaking in human terms, because of your natural limitations. For just as you once yielded your members to impurity and to greater and greater iniquity, so now yield your members to righteousness for sanctification.
  • NKJV

    I speak in human terms because of the weakness of your flesh. For just as you presented your members as slaves of uncleanness, and of lawlessness leading to more lawlessness, so now present your members as slaves of righteousness for holiness.
  • MKJV

    I speak in the manner of men because of the weakness of your flesh; for as you have yielded your members as slaves to uncleanness, and to lawless act unto lawless act, even so now yield your members as slaves to righteousness unto holiness.
  • AKJV

    I speak after the manner of men because of the infirmity of your flesh: for as you have yielded your members servants to uncleanness and to iniquity to iniquity; even so now yield your members servants to righteousness to holiness.
  • NRSV

    I am speaking in human terms because of your natural limitations. For just as you once presented your members as slaves to impurity and to greater and greater iniquity, so now present your members as slaves to righteousness for sanctification.
  • NIV

    I put this in human terms because you are weak in your natural selves. Just as you used to offer the parts of your body in slavery to impurity and to ever-increasing wickedness, so now offer them in slavery to righteousness leading to holiness.
  • NIRV

    Because you are human, you find this hard to understand. So I have said it in a way that will help you understand it. You used to give the parts of your body to be slaves to unclean living. You were becoming more and more evil. Now give your bodies to be slaves to right living. Then you will become holy.
  • NLT

    Because of the weakness of your human nature, I am using the illustration of slavery to help you understand all this. Previously, you let yourselves be slaves to impurity and lawlessness, which led ever deeper into sin. Now you must give yourselves to be slaves to righteous living so that you will become holy.
  • MSG

    I'm using this freedom language because it's easy to picture. You can readily recall, can't you, how at one time the more you did just what you felt like doing--not caring about others, not caring about God--the worse your life became and the less freedom you had? And how much different is it now as you live in God's freedom, your lives healed and expansive in holiness?
  • GNB

    (I use everyday language because of the weakness of your natural selves.) At one time you surrendered yourselves entirely as slaves to impurity and wickedness for wicked purposes. In the same way you must now surrender yourselves entirely as slaves of righteousness for holy purposes.
  • NET

    (I am speaking in human terms because of the weakness of your flesh.) For just as you once presented your members as slaves to impurity and lawlessness leading to more lawlessness, so now present your members as slaves to righteousness leading to sanctification.
  • ERVEN

    I use this example from everyday life because you need help in understanding spiritual truths. In the past you offered the parts of your body to be slaves to your immoral and sinful thoughts. The result was that you lived only for sin. In the same way, you must now offer yourselves to be slaves to what is right. Then you will live only for God.
மொத்தம் 23 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 19 / 23
×

Alert

×

Tamil Letters Keypad References