தமிழ் சத்தியவேதம்

பைபிள் சொசைட்டி அப் இந்தியா வெளியீடு (BSI)
எஸ்தர்
TOV
13. ஆனாலும் அந்த யூதனாகிய மொர்தெகாய் ராஜாவின் அரமனைவாசலில் உட்கார்ந்திருக்கிறதை நான் காணுமளவும் அவையெல்லாம் எனக்கு ஒன்றுமில்லையென்றான்.

ERVTA
13. ஆனால் இவை யாவும் என்னை மகிழ்ச்சியடைய செய்யவில்லை. அந்த யூதனான மொர்தெகாய் அரசனின் வாசலில் உட்கார்ந்திருப்பதைக் காணும்போது உண்மையில் எனக்கு மகிழ்ச்சி இல்லை” என்று சொன்னான்.

IRVTA
13. ஆனாலும் அந்த யூதனாகிய மொர்தெகாய் ராஜாவின் அரண்மனைவாசலில் உட்கார்ந்திருக்கிறதை நான் காணும்போது அவையெல்லாம் எனக்கு ஒன்றுமில்லை என்றான்.

ECTA
13. (12) ஏனினும், அரசவாயிலருகில் அமர்ந்திருக்கும் யூதனாகிய மொர்தக்காயைக் காண்கையில் இவையனைத்தும் எனக்கு ஒன்றும் இல்லை எனவும் கூறினான்.

RCTA
13. இவ்விதப் பெருமை எல்லாம் எனக்கு இருந்தும் அந்த யூதன் மார்தொக்கே அரண்மனை வாயிலிலே உட்கார்ந்திருக்க நான் காணுமட்டும், அவை எனக்குப் பொருளற்றவை" என்றான்.

OCVTA
13. ஆயினும் அரச வாசலில் இருக்கும் யூதனான அந்த மொர்தெகாயைக் காணும்போது, இது எல்லாம் எனக்குத் திருப்தியைக் கொடுக்கவில்லை” என்றான்.



KJV
13. Yet all this availeth me nothing, so long as I see Mordecai the Jew sitting at the king’s gate.

AMP
13. Yet all this benefits me nothing as long as I see Mordecai the Jew sitting at the king's gate.

KJVP
13. Yet all H3605 W-CMS this H2088 DPRO availeth H7737 me nothing H369 , so long H3605 B-CMS as I H589 PPRO-1MS see H7200 VQPMS Mordecai H4782 the Jew H3064 sitting H3427 VQPMS at the king H4428 \'s gate H8179 .

YLT
13. and all this is not profitable to me, during all the time that I am seeing Mordecai the Jew sitting in the gate of the king.`

ASV
13. Yet all this availeth me nothing, so long as I see Mordecai the Jew sitting at the kings gate.

WEB
13. Yet all this avails me nothing, so long as I see Mordecai the Jew sitting at the king's gate.

NASB
13. Yet none of this satisfies me as long as I continue to see the Jew Mordecai sitting at the royal gate."

ESV
13. Yet all this is worth nothing to me, so long as I see Mordecai the Jew sitting at the king's gate."

RV
13. Yet all this availeth me nothing, so long as I see Mordecai the Jew sitting at the king-s gate.

RSV
13. Yet all this does me no good, so long as I see Mordecai the Jew sitting at the king's gate."

NKJV
13. "Yet all this avails me nothing, so long as I see Mordecai the Jew sitting at the king's gate."

MKJV
13. Yet all this avails me nothing as long as I see Mordecai the Jew sitting at the king's gate.

AKJV
13. Yet all this avails me nothing, so long as I see Mordecai the Jew sitting at the king's gate.

NRSV
13. Yet all this does me no good so long as I see the Jew Mordecai sitting at the king's gate."

NIV
13. But all this gives me no satisfaction as long as I see that Jew Mordecai sitting at the king's gate."

NIRV
13. "But even all of that doesn't satisfy me. I won't be satisfied as long as I see that Jew Mordecai sitting at the palace gate."

NLT
13. Then he added, "But this is all worth nothing as long as I see Mordecai the Jew just sitting there at the palace gate."

MSG
13. But I can't enjoy any of it when I see Mordecai the Jew sitting at the King's Gate."

GNB
13. But none of this means a thing to me as long as I see that Jew Mordecai sitting at the entrance of the palace."

NET
13. Yet all of this fails to satisfy me so long as I have to see Mordecai the Jew sitting at the king's gate."

ERVEN
13. But all these things don't really make me happy. I'm not really happy as long as I see that Jew Mordecai sitting at the king's gate."



பதிவுகள்

மொத்தம் 14 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 13 / 14
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14
  • ஆனாலும் அந்த யூதனாகிய மொர்தெகாய் ராஜாவின் அரமனைவாசலில் உட்கார்ந்திருக்கிறதை நான் காணுமளவும் அவையெல்லாம் எனக்கு ஒன்றுமில்லையென்றான்.
  • ERVTA

    ஆனால் இவை யாவும் என்னை மகிழ்ச்சியடைய செய்யவில்லை. அந்த யூதனான மொர்தெகாய் அரசனின் வாசலில் உட்கார்ந்திருப்பதைக் காணும்போது உண்மையில் எனக்கு மகிழ்ச்சி இல்லை” என்று சொன்னான்.
  • IRVTA

    ஆனாலும் அந்த யூதனாகிய மொர்தெகாய் ராஜாவின் அரண்மனைவாசலில் உட்கார்ந்திருக்கிறதை நான் காணும்போது அவையெல்லாம் எனக்கு ஒன்றுமில்லை என்றான்.
  • ECTA

    (12) ஏனினும், அரசவாயிலருகில் அமர்ந்திருக்கும் யூதனாகிய மொர்தக்காயைக் காண்கையில் இவையனைத்தும் எனக்கு ஒன்றும் இல்லை எனவும் கூறினான்.
  • RCTA

    இவ்விதப் பெருமை எல்லாம் எனக்கு இருந்தும் அந்த யூதன் மார்தொக்கே அரண்மனை வாயிலிலே உட்கார்ந்திருக்க நான் காணுமட்டும், அவை எனக்குப் பொருளற்றவை" என்றான்.
  • OCVTA

    ஆயினும் அரச வாசலில் இருக்கும் யூதனான அந்த மொர்தெகாயைக் காணும்போது, இது எல்லாம் எனக்குத் திருப்தியைக் கொடுக்கவில்லை” என்றான்.
  • KJV

    Yet all this availeth me nothing, so long as I see Mordecai the Jew sitting at the king’s gate.
  • AMP

    Yet all this benefits me nothing as long as I see Mordecai the Jew sitting at the king's gate.
  • KJVP

    Yet all H3605 W-CMS this H2088 DPRO availeth H7737 me nothing H369 , so long H3605 B-CMS as I H589 PPRO-1MS see H7200 VQPMS Mordecai H4782 the Jew H3064 sitting H3427 VQPMS at the king H4428 \'s gate H8179 .
  • YLT

    and all this is not profitable to me, during all the time that I am seeing Mordecai the Jew sitting in the gate of the king.`
  • ASV

    Yet all this availeth me nothing, so long as I see Mordecai the Jew sitting at the kings gate.
  • WEB

    Yet all this avails me nothing, so long as I see Mordecai the Jew sitting at the king's gate.
  • NASB

    Yet none of this satisfies me as long as I continue to see the Jew Mordecai sitting at the royal gate."
  • ESV

    Yet all this is worth nothing to me, so long as I see Mordecai the Jew sitting at the king's gate."
  • RV

    Yet all this availeth me nothing, so long as I see Mordecai the Jew sitting at the king-s gate.
  • RSV

    Yet all this does me no good, so long as I see Mordecai the Jew sitting at the king's gate."
  • NKJV

    "Yet all this avails me nothing, so long as I see Mordecai the Jew sitting at the king's gate."
  • MKJV

    Yet all this avails me nothing as long as I see Mordecai the Jew sitting at the king's gate.
  • AKJV

    Yet all this avails me nothing, so long as I see Mordecai the Jew sitting at the king's gate.
  • NRSV

    Yet all this does me no good so long as I see the Jew Mordecai sitting at the king's gate."
  • NIV

    But all this gives me no satisfaction as long as I see that Jew Mordecai sitting at the king's gate."
  • NIRV

    "But even all of that doesn't satisfy me. I won't be satisfied as long as I see that Jew Mordecai sitting at the palace gate."
  • NLT

    Then he added, "But this is all worth nothing as long as I see Mordecai the Jew just sitting there at the palace gate."
  • MSG

    But I can't enjoy any of it when I see Mordecai the Jew sitting at the King's Gate."
  • GNB

    But none of this means a thing to me as long as I see that Jew Mordecai sitting at the entrance of the palace."
  • NET

    Yet all of this fails to satisfy me so long as I have to see Mordecai the Jew sitting at the king's gate."
  • ERVEN

    But all these things don't really make me happy. I'm not really happy as long as I see that Jew Mordecai sitting at the king's gate."
மொத்தம் 14 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 13 / 14
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14
×

Alert

×

Tamil Letters Keypad References