தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
உபாகமம்
TOV
52. உன் தேசமெங்கும் நீ நம்பியிருக்கும் உயரமும் அரணிப்புமான உன் மதில்கள் விழுமளவும், அவன் உன் வாசல்களிலெங்கும் உன்னை முற்றிகைப்போடுவான்; உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுத்த உன்னுடைய தேசமெங்குமுள்ள உன்னுடைய வாசல்கள்தோறும் உன்னை முற்றிகைப்போடுவான்.

52. உன் தேசமெங்கும் நீ நம்பியிருக்கும் உயரமும் அரணிப்புமான உன் மதில்கள் விழுமளவும், அவன் உன் வாசல்களிலெங்கும் உன்னை முற்றிகைப்போடுவான்; உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுத்த உன்னுடைய தேசமெங்குமுள்ள உன்னுடைய வாசல்கள்தோறும் உன்னை முற்றிகைப்போடுவான்.

ERVTA
52. "அந்த நாடு உனது நகரங்களைச் சுற்றி முற்றுகையிட்டுத் தாக்கும். உனது நகரங்களைச் சுற்றியுள்ள உயரமும் உறுதியும் கொண்ட சுவர்கள் உங்களைக் காப்பாற்றும் என்று நீ நினைத்தால், அந்தச்சுவர்கள் கீழே விழும், உனது தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுத்த நாட்டிலுள்ள நகரங்கள் எல்லாவற்றையும் பகைவர்கள் முற்றுகையிடுவார்கள்.

IRVTA
52. உன் தேசமெங்கும் நீ நம்பியிருக்கும் உயரமும் பாதுகாப்புமான உன் மதில்கள் விழும்வரை, அவன் உன்னுடைய வாசல்களிலெங்கும் உன்னை முற்றுகையிடுவான்; உன் தேவனாகிய யெகோவா உனக்குக் கொடுத்த உன்னுடைய தேசமெங்குமுள்ள உன்னுடைய ஒவ்வொரு வாசல்களிலும் உன்னை முற்றுகையிடுவான்.

ECTA
52. உனது நாடெங்கும், நீ நம்பியிருக்கும் உயர்ந்தவையும், அரண்சூழ் கொத்தளங்கள் கொண்டவையுமான மதிற்சுவர்கள் விழும்வரை, அந்த இனம் உன் நகர் வாயில்களையெல்லாம் முற்றுகையிடும். ஆம், உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கொடுத்த நாடெங்கிலுமுள்ள உன் நகர் வாயில்களை முற்றுகை இடும்.

RCTA
52. உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கொடுக்கும் நாட்டில் நீ கட்டி எழுப்பும் உயரமும் பாதுகாப்புமுள்ள மதில்கள் தரையிலே விழுமட்டும் அந்த இனத்தான் உன் நகரங்களிலே உன் வலிமை குன்ற உன்னை நெருக்கி, உன் வாயில்களுக்கு உட்புறத்திலேயே உன்னை முற்றுகையிடுவான்.



KJV
52. And he shall besiege thee in all thy gates, until thy high and fenced walls come down, wherein thou trustedst, throughout all thy land: and he shall besiege thee in all thy gates throughout all thy land, which the LORD thy God hath given thee.

AMP
52. They shall besiege you in all your towns until your high and fortified walls in which you trusted come down throughout all your land; and they shall besiege you in all your towns throughout all your land which the Lord your God has given you.

KJVP
52. And he shall besiege H6887 thee in all H3605 B-CMS thy gates H8179 , until H5704 PREP thy high H1364 and fenced H1219 walls H2346 come down H3381 , wherein H834 RPRO thou H859 PPRO-2MS trustedst H982 , throughout all H3605 B-CMS thy land H776 NFS-2MS : and he shall besiege H6887 thee in all H3605 B-CMS thy gates H8179 throughout all H3605 B-CMS thy land H776 , which H834 RPRO the LORD H3068 EDS thy God H430 CMP-2MS hath given H5414 VQQ3MS thee .

YLT
52. `And it hath laid siege to thee in all thy gates, till thy walls come down, the high and the fenced ones in which thou art trusting, in all thy land; yea, it hath laid siege to thee in all thy gates, in all thy land, which Jehovah thy God hath given to thee;

ASV
52. And they shall besiege thee in all thy gates, until thy high and fortified walls come down, wherein thou trustedst, throughout all thy land; and they shall besiege thee in all thy gates throughout all thy land, which Jehovah thy God hath given thee.

WEB
52. They shall besiege you in all your gates, until your high and fortified walls come down, in which you trusted, throughout all your land; and they shall besiege you in all your gates throughout all your land, which Yahweh your God has given you.

NASB
52. They will besiege you in each of your communities, until the great, unscalable walls you trust in come tumbling down all over your land. They will so besiege you in every community throughout the land which the LORD, your God, has given you,

ESV
52. "They shall besiege you in all your towns, until your high and fortified walls, in which you trusted, come down throughout all your land. And they shall besiege you in all your towns throughout all your land, which the LORD your God has given you.

RV
52. And he shall besiege thee in all thy gates, until thy high and fenced walls come down, wherein thou trustedst, throughout all thy land: and he shall besiege thee in all thy gates throughout all thy land, which the LORD thy God hath given thee.

RSV
52. They shall besiege you in all your towns, until your high and fortified walls, in which you trusted, come down throughout all your land; and they shall besiege you in all your towns throughout all your land, which the LORD your God has given you.

NKJV
52. "They shall besiege you at all your gates until your high and fortified walls, in which you trust, come down throughout all your land; and they shall besiege you at all your gates throughout all your land which the LORD your God has given you.

MKJV
52. And he shall besiege you in all your gates until your high and fortified walls in which you trusted come down, throughout all the land. And he shall besiege you in all your gates throughout all your land which Jehovah your God has given you.

AKJV
52. And he shall besiege you in all your gates, until your high and fenced walls come down, wherein you trusted, throughout all your land: and he shall besiege you in all your gates throughout all your land, which the LORD your God has given you.

NRSV
52. It shall besiege you in all your towns until your high and fortified walls, in which you trusted, come down throughout your land; it shall besiege you in all your towns throughout the land that the LORD your God has given you.

NIV
52. They will lay siege to all the cities throughout your land until the high fortified walls in which you trust fall down. They will besiege all the cities throughout the land the LORD your God is giving you.

NIRV
52. They'll surround all of the cities through your whole land. They'll get ready to attack them. They'll do those things until the high, strong walls you trust in fall down. That's what will happen to the cities in the land the Lord your God is giving you.

NLT
52. They will attack your cities until all the fortified walls in your land-- the walls you trusted to protect you-- are knocked down. They will attack all the towns in the land the LORD your God has given you.

MSG
52. They'll lay siege to you while you're huddled behind your town gates. They'll knock those high, proud walls flat, those walls behind which you felt so safe. They'll lay siege to your fortified cities all over the country, this country that GOD, your God, has given you.

GNB
52. They will attack every town in the land that the LORD your God is giving you, and the high, fortified walls in which you trust will fall.

NET
52. They will besiege all of your villages until all of your high and fortified walls collapse— those in which you put your confidence throughout the land. They will besiege all your villages throughout the land the LORD your God has given you.

ERVEN
52. "That nation will surround and attack your cities. You think that the tall, strong walls around your cities will protect you. But those walls will fall down. The enemy will surround all your cities everywhere in the land the Lord your God is giving you.



குறிப்பேடுகள்

No Verse Added

Total 68 Verses, Current Verse 52 of Total Verses 68
  • உன் தேசமெங்கும் நீ நம்பியிருக்கும் உயரமும் அரணிப்புமான உன் மதில்கள் விழுமளவும், அவன் உன் வாசல்களிலெங்கும் உன்னை முற்றிகைப்போடுவான்; உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுத்த உன்னுடைய தேசமெங்குமுள்ள உன்னுடைய வாசல்கள்தோறும் உன்னை முற்றிகைப்போடுவான்.
  • உன் தேசமெங்கும் நீ நம்பியிருக்கும் உயரமும் அரணிப்புமான உன் மதில்கள் விழுமளவும், அவன் உன் வாசல்களிலெங்கும் உன்னை முற்றிகைப்போடுவான்; உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுத்த உன்னுடைய தேசமெங்குமுள்ள உன்னுடைய வாசல்கள்தோறும் உன்னை முற்றிகைப்போடுவான்.
  • ERVTA

    "அந்த நாடு உனது நகரங்களைச் சுற்றி முற்றுகையிட்டுத் தாக்கும். உனது நகரங்களைச் சுற்றியுள்ள உயரமும் உறுதியும் கொண்ட சுவர்கள் உங்களைக் காப்பாற்றும் என்று நீ நினைத்தால், அந்தச்சுவர்கள் கீழே விழும், உனது தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுத்த நாட்டிலுள்ள நகரங்கள் எல்லாவற்றையும் பகைவர்கள் முற்றுகையிடுவார்கள்.
  • IRVTA

    உன் தேசமெங்கும் நீ நம்பியிருக்கும் உயரமும் பாதுகாப்புமான உன் மதில்கள் விழும்வரை, அவன் உன்னுடைய வாசல்களிலெங்கும் உன்னை முற்றுகையிடுவான்; உன் தேவனாகிய யெகோவா உனக்குக் கொடுத்த உன்னுடைய தேசமெங்குமுள்ள உன்னுடைய ஒவ்வொரு வாசல்களிலும் உன்னை முற்றுகையிடுவான்.
  • ECTA

    உனது நாடெங்கும், நீ நம்பியிருக்கும் உயர்ந்தவையும், அரண்சூழ் கொத்தளங்கள் கொண்டவையுமான மதிற்சுவர்கள் விழும்வரை, அந்த இனம் உன் நகர் வாயில்களையெல்லாம் முற்றுகையிடும். ஆம், உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கொடுத்த நாடெங்கிலுமுள்ள உன் நகர் வாயில்களை முற்றுகை இடும்.
  • RCTA

    உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கொடுக்கும் நாட்டில் நீ கட்டி எழுப்பும் உயரமும் பாதுகாப்புமுள்ள மதில்கள் தரையிலே விழுமட்டும் அந்த இனத்தான் உன் நகரங்களிலே உன் வலிமை குன்ற உன்னை நெருக்கி, உன் வாயில்களுக்கு உட்புறத்திலேயே உன்னை முற்றுகையிடுவான்.
  • KJV

    And he shall besiege thee in all thy gates, until thy high and fenced walls come down, wherein thou trustedst, throughout all thy land: and he shall besiege thee in all thy gates throughout all thy land, which the LORD thy God hath given thee.
  • AMP

    They shall besiege you in all your towns until your high and fortified walls in which you trusted come down throughout all your land; and they shall besiege you in all your towns throughout all your land which the Lord your God has given you.
  • KJVP

    And he shall besiege H6887 thee in all H3605 B-CMS thy gates H8179 , until H5704 PREP thy high H1364 and fenced H1219 walls H2346 come down H3381 , wherein H834 RPRO thou H859 PPRO-2MS trustedst H982 , throughout all H3605 B-CMS thy land H776 NFS-2MS : and he shall besiege H6887 thee in all H3605 B-CMS thy gates H8179 throughout all H3605 B-CMS thy land H776 , which H834 RPRO the LORD H3068 EDS thy God H430 CMP-2MS hath given H5414 VQQ3MS thee .
  • YLT

    `And it hath laid siege to thee in all thy gates, till thy walls come down, the high and the fenced ones in which thou art trusting, in all thy land; yea, it hath laid siege to thee in all thy gates, in all thy land, which Jehovah thy God hath given to thee;
  • ASV

    And they shall besiege thee in all thy gates, until thy high and fortified walls come down, wherein thou trustedst, throughout all thy land; and they shall besiege thee in all thy gates throughout all thy land, which Jehovah thy God hath given thee.
  • WEB

    They shall besiege you in all your gates, until your high and fortified walls come down, in which you trusted, throughout all your land; and they shall besiege you in all your gates throughout all your land, which Yahweh your God has given you.
  • NASB

    They will besiege you in each of your communities, until the great, unscalable walls you trust in come tumbling down all over your land. They will so besiege you in every community throughout the land which the LORD, your God, has given you,
  • ESV

    "They shall besiege you in all your towns, until your high and fortified walls, in which you trusted, come down throughout all your land. And they shall besiege you in all your towns throughout all your land, which the LORD your God has given you.
  • RV

    And he shall besiege thee in all thy gates, until thy high and fenced walls come down, wherein thou trustedst, throughout all thy land: and he shall besiege thee in all thy gates throughout all thy land, which the LORD thy God hath given thee.
  • RSV

    They shall besiege you in all your towns, until your high and fortified walls, in which you trusted, come down throughout all your land; and they shall besiege you in all your towns throughout all your land, which the LORD your God has given you.
  • NKJV

    "They shall besiege you at all your gates until your high and fortified walls, in which you trust, come down throughout all your land; and they shall besiege you at all your gates throughout all your land which the LORD your God has given you.
  • MKJV

    And he shall besiege you in all your gates until your high and fortified walls in which you trusted come down, throughout all the land. And he shall besiege you in all your gates throughout all your land which Jehovah your God has given you.
  • AKJV

    And he shall besiege you in all your gates, until your high and fenced walls come down, wherein you trusted, throughout all your land: and he shall besiege you in all your gates throughout all your land, which the LORD your God has given you.
  • NRSV

    It shall besiege you in all your towns until your high and fortified walls, in which you trusted, come down throughout your land; it shall besiege you in all your towns throughout the land that the LORD your God has given you.
  • NIV

    They will lay siege to all the cities throughout your land until the high fortified walls in which you trust fall down. They will besiege all the cities throughout the land the LORD your God is giving you.
  • NIRV

    They'll surround all of the cities through your whole land. They'll get ready to attack them. They'll do those things until the high, strong walls you trust in fall down. That's what will happen to the cities in the land the Lord your God is giving you.
  • NLT

    They will attack your cities until all the fortified walls in your land-- the walls you trusted to protect you-- are knocked down. They will attack all the towns in the land the LORD your God has given you.
  • MSG

    They'll lay siege to you while you're huddled behind your town gates. They'll knock those high, proud walls flat, those walls behind which you felt so safe. They'll lay siege to your fortified cities all over the country, this country that GOD, your God, has given you.
  • GNB

    They will attack every town in the land that the LORD your God is giving you, and the high, fortified walls in which you trust will fall.
  • NET

    They will besiege all of your villages until all of your high and fortified walls collapse— those in which you put your confidence throughout the land. They will besiege all your villages throughout the land the LORD your God has given you.
  • ERVEN

    "That nation will surround and attack your cities. You think that the tall, strong walls around your cities will protect you. But those walls will fall down. The enemy will surround all your cities everywhere in the land the Lord your God is giving you.
Total 68 Verses, Current Verse 52 of Total Verses 68
×

Alert

×

tamil Letters Keypad References