சங்கீதம் 82 : 1 (TOV)
ஆசாபின் சங்கீதம் தேவசபையிலே தேவன் எழுந்தருளியிருக்கிறார்; தேவர்களின் நடுவிலே அவர் நியாயம் விசாரிக்கிறார்.

1 2 3 4 5 6 7 8