சங்கீதம் 60 : 1 (TOV)
தாவீது மெசொபொத்தாமியா தேசத்துச், சோபா தேசத்துச் சீரியரோடும் யுத்தம் பண்ணினபோது, யோவாப் திரும்பி உப்புபள்ளத்தாக்கிலே ஏதோமியரில் பன்னீராயிரம் பேரை வெட்டின போது, அவன் சாட்சியை விளக்குவிக்கும் ஆறு நரம்புக் கின்னரத்திலே போதிப்பதற்ப்பதற்காகப் பாடினதும் இராகத்தலைவனுக்கு ஒப்புவித்த மிக்தாம் என்னும் சங்கீதம் தேவனே, நீர் எங்களைக் கைவிட்டீர், எங்களைச் சிதறடித்தீர், எங்கள்மேல் கோபமாயிருந்தீர்; மறுபடியும் எங்களிடமாய்த் திரும்பியருளும்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12