சங்கீதம் 56 : 1 (TOV)
பெளிஸ்தர் தாவீதைக் காத்தூரில் பிடித்தபோது யோனாக் ஏலம் ரிக்கோகீம் என்னும் வாத்தியத்தில் வாசிக்கும்படி தாவீது பாடி இராகத்தலைவனுக்கு ஒப்புவித்த மிக்தாம் என்னும் சங்கீதம் தேவனே, எனக்கு இரங்கும்; மனுஷன் என்னை விழுங்கப்பார்க்கிறான், நாள்தோறும் போர்செய்து, என்னை ஒடுக்குகிறான்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13