சங்கீதம் 45 : 1 (TOV)
சோஷனீம் என்னும் வாத்தியத்திலே வாசிக்க கோராக்கின் புத்திரரிலுள்ள இராகத்தலைவனுக்குொப்புவிக்கப்பட்ட நேசப்பாட்டாகிய சங்கீதம் என் இருதயம் நல்ல விசேஷத்தினால் பொங்குகிறது; நான் ராஜாவைக் குறித்துப் பாடின கவியைச் சொல்லுகிறேன்; என் நாவு விரைவாய் எழுதுகிறவனுடைய எழுத்தாணி.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17