சங்கீதம் 39 : 1 (TOV)
எதுதூன் இடத்தில் ஒப்புவித்த தாவீதின் சங்கீதம் என் நாவினால் பாவஞ்செய்யாதபடிக்கு நான் என் வழிகளைக் காத்து, துன்மார்க்கன் எனக்கு முன்பாக இருக்குமட்டும் என் வாயைக் கடிவாளத்தால் அடக்கிவைப்பேன் என்றேன்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13