சங்கீதம் 26 : 1 (TOV)
தாவீதின் சங்கீதம் கர்த்தாவே, என்னை நியாயம் விசாரியும், நான் என் உத்தமத்திலே நடக்கிறேன்; நான் கர்த்தரை நம்பியிருக்கிறேன், ஆகையால் நான் தள்ளாடுவதில்லை.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12