சங்கீதம் 126 : 1 (TOV)
{ஆரோகண சங்கீதம்} சீயோனின் சிறையிருப்பைக் கர்த்தர் திருப்பும் போது, சொப்பனம் காண்கிறவர்கள்போல் இருந்தோம்.
சங்கீதம் 126 : 2 (TOV)
அப்பொழுது நம்முடைய வாய் நகைப்பினாலும், நம்முடைய நாவு ஆனந்தசத்தத்தினாலும் நிறைந்திருந்தது; அப்பொழுது: கர்த்தர் இவர்களுக்குப் பெரிய காரியங்களைச் செய்தார் என்று புறஜாதிகளுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள்.
சங்கீதம் 126 : 3 (TOV)
கர்த்தர் நமக்குப் பெரிய காரியங்களைச் செய்தார்; இதினிமித்தம் நாம் மகிழ்ந்திருக்கிறோம்.
சங்கீதம் 126 : 4 (TOV)
கர்த்தாவே, தெற்கத்தி வெள்ளங்களைத் திருப்புவதுபோல, எங்கள் சிறையிருப்பைத் திருப்பும்.
சங்கீதம் 126 : 5 (TOV)
கண்ணீரோடே விதைக்கிறவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள்.
சங்கீதம் 126 : 6 (TOV)
அள்ளித்தூவும் விதையைச் சுமக்கிறவன் அழுதுகொண்டு போகிறான்; ஆனாலும் தான் அறுத்த அரிகளைச் சுமந்துகொண்டு கெம்பீரத்தோடே திரும்பிவருவான்.

1 2 3 4 5 6

BG:

Opacity:

Color:


Size:


Font: