சங்கீதம் 12 : 1 (TOV)
செமினீத்தென்னும் எண்ணரம் புக் கிண்ணாரத்தில் வாசிக்க, இராகத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம் இரட்சியும் கர்த்தாவே, பக்தியுள்ளவன் அற்றுப்போகிறான்; உண்மையுள்ளவர்கள் மனுபுத்திரரில் இல்லை.

1 2 3 4 5 6 7 8