சங்கீதம் 115 : 1 (TOV)
எங்களுக்கு அல்ல, கர்த்தாவே, எங்களுக்கு அல்ல, உமது கிருபையினிமித்தமும், உமது சத்தியத்தினிமித்தமும், உம்முடைய நாமத்திற்கே மகிமை வரப்பண்ணும்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18