யாத்திராகமம் 24 : 1 (TOV)
பின்பு அவர் மோசேயை நோக்கி: நீயும் ஆரோனும் நாதாபும் அபியூவும் இஸ்ரவேலின் மூப்பரில் எழுபதுபேரும் கர்த்தரிடத்தில் ஏறிவந்து, தூரத்திலிருந்து பணிந்துகொள்ளுங்கள்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18