2 இராஜாக்கள் 24 : 1 (TOV)
அவன் நாட்களிலே பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் வந்தான்; யோயாக்கீம் மூன்று வருஷம் அவனைச் சேவித்து, பின்பு அவனுக்கு விரோதமாகக் கலகம்பண்ணினான்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20