2 கொரிந்தியர் 6 : 1 (TOV)
தேவனுடைய கிருபையை நீங்கள் விருதாவாய்ப் பெறாதபடிக்கு, உடன் வேலையாட்களாகிய நாங்கள் உங்களுக்குப் புத்திசொல்லுகிறோம்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18