2 நாளாகமம் 2 : 15 (TOV)
என் ஆண்டவன் தாம் சொன்னபடி கோதுமையையும், வாற்கோதுமையையும், எண்ணெயையும், திராட்சரசத்தையும் தம்முடைய ஊழியக்காரருக்கு அனுப்புவாராக.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18