2 நாளாகமம் 17 : 6 (TOV)
கர்த்தருடைய வழிகளில் அவன் இருதயம் உற்சாகங்கொண்டது; அவன் மேடைகளையும் விக்கிரகத் தோப்புகளையும் யூதாவை விட்டகற்றினான்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19