1 நாளாகமம் 8 : 1 (TOV)
பென்யமீன், பேலா என்னும் தன் மூத்த குமாரனையும், அஸ்பால் என்னும் இரண்டாம் குமாரனையும், அகராக் என்னும் மூன்றாம் குமாரனையும்,
1 நாளாகமம் 8 : 2 (TOV)
நோகா என்னும் நாலாம் குமாரனையும், ரப்பா என்னும் ஐந்தாம் குமாரனையும் பெற்றான்.
1 நாளாகமம் 8 : 3 (TOV)
பேலாவுக்கு இருந்த குமாரர், ஆதார், கேரா, அபியூத் என்பவர்கள்.
1 நாளாகமம் 8 : 4 (TOV)
அபிசுவா, நாமான், அகோவா,
1 நாளாகமம் 8 : 5 (TOV)
கேரா, செப்புப்பான், ஊராம் என்பவர்கள் எகூதின் குமாரர்.
1 நாளாகமம் 8 : 6 (TOV)
கேபாவின் குடிகளுக்கு மூப்பான தலைவராயிருந்து, இவர்களை மனாகாத்திற்கு அழைத்துக்கொண்டுபோனவர்கள், நாமான், அகியா, கேரா என்பவர்களே.
1 நாளாகமம் 8 : 7 (TOV)
கேரா அவர்களை அங்கே அழைத்துக்கொண்டு போன பின்பு, ஊசாவையும் அகியூதையும் பெற்றான்.
1 நாளாகமம் 8 : 8 (TOV)
அவர்களை அனுப்பிவிட்டபின், சகராயீம் மோவாப் தேசத்திலே ஊசிம், பாராள் என்னும் தன் பெண்ஜாதிகளிடத்திலே பெற்ற பிள்ளைகளைத்தவிர,
1 நாளாகமம் 8 : 9 (TOV)
தன் பெண்ஜாதியாகிய ஓதேசாலே யோவாபையும், சீபீயாவையும், மேசாவையும், மல்காமையும்,
1 நாளாகமம் 8 : 10 (TOV)
எயூசையும், சாகியாவையும், மிர்மாவையும் பெற்றான்; பிதாக்களின் தலைவரான இவர்கள் அவனுடைய குமாரர்.
1 நாளாகமம் 8 : 11 (TOV)
ஊசிம் வழியாய் அவன் அபிதூபையும் எல்பாலையும் பெற்றான்.
1 நாளாகமம் 8 : 12 (TOV)
எல்பாலின் குமாரர், ஏபேர், மீஷாம், சாமேத்; இவன் ஓனோவையும் லோதையும் அதின் கிராமங்களையும் உண்டாக்கினவன்.
1 நாளாகமம் 8 : 13 (TOV)
பெரீயாவும் சேமாவும் ஆயலோன் குடிகளுடைய பிதாக்களிலே தலைவராயிருந்தார்கள்; இவர்கள் காத்தின் குடிகளை ஓட்டிவிட்டார்கள்.
1 நாளாகமம் 8 : 14 (TOV)
அகியோ, சாஷாக், எரேமோத்,
1 நாளாகமம் 8 : 15 (TOV)
செபதியா, ஆராத், ஆதேர்,
1 நாளாகமம் 8 : 16 (TOV)
மிகாயேஸ், இஸ்பா, யோகா என்பவர்கள் பெரீயாவின் குமாரர்.
1 நாளாகமம் 8 : 17 (TOV)
செபதியா, மெசுல்லாம், இஸ்கி, ஏபேர்,
1 நாளாகமம் 8 : 18 (TOV)
இஸமெராயி, இஸ்லியா, யோபாப் என்பவர்கள் எல்பாலின் குமாரர்.
1 நாளாகமம் 8 : 19 (TOV)
யாக்கிம், சிக்ரி, சப்தி,
1 நாளாகமம் 8 : 20 (TOV)
எலியேனாய், சில்தாய், எலியேல்,
1 நாளாகமம் 8 : 21 (TOV)
அதாயா, பெராயா, சிம்ராத் என்பவர்கள் சிமியின் குமாரர்.
1 நாளாகமம் 8 : 22 (TOV)
இஸ்பான், ஏபேர், ஏலியேல்,
1 நாளாகமம் 8 : 23 (TOV)
அப்தோன், சிக்ரி, ஆனான்,
1 நாளாகமம் 8 : 24 (TOV)
அனனியா, ஏலாம், அந்தோதியா,
1 நாளாகமம் 8 : 25 (TOV)
இபிதியா, பெனூயேல் என்பவர்கள் சாஷாக்கின் குமாரர்.
1 நாளாகமம் 8 : 26 (TOV)
சம்சேராய், செகரியா, அத்தாலியா,
1 நாளாகமம் 8 : 27 (TOV)
யரெஷியா, எலியா, சிக்ரி என்பவர்கள் எரொகாமின் குமாரர்.
1 நாளாகமம் 8 : 28 (TOV)
இவர்கள் தங்கள் சந்ததிகளின் பிதாக்களிலே தலைவராயிருந்து, எருசலேமிலே குடியிருந்தார்கள்.
1 நாளாகமம் 8 : 29 (TOV)
கிபியோனிலே குடியிருந்தவன், கிபியோனின் மூப்பன்; அவன் பெண்ஜாதியின் பேர் மாக்காள்.
1 நாளாகமம் 8 : 30 (TOV)
அவன் மூத்த குமாரன் அப்தோன் என்பவன்; மற்றவர்கள், சூர், கீஸ், பாகால், நாதாப்,
1 நாளாகமம் 8 : 31 (TOV)
கேதோர், அகியோ, சேகேர் என்பவர்கள்.
1 நாளாகமம் 8 : 32 (TOV)
மிக்லோத் சிமியாவைப் பெற்றான்; இவர்களும் தங்கள் சகோதரரோடுங்கூட எருசலேமிலே தங்கள் சகோதரருக்குச் சமீபத்தில் குடியிருந்தார்கள்.
1 நாளாகமம் 8 : 33 (TOV)
நேர் கீசைப் பெற்றான்; கீஸ் சவுலைப் பெற்றான்; சவுல் யோனத்தானையும், மல்கிசூவாவையும், அபினதாபையும், எஸ்பாலையும் பெற்றான்.
1 நாளாகமம் 8 : 34 (TOV)
யோனத்தானின் குமாரன் மேரிபால்; மேரிபால் மீகாவைப் பெற்றான்.
1 நாளாகமம் 8 : 35 (TOV)
மீகாவின் குமாரர், பித்தோன், மேலேக், தரேயா, ஆகாஸ் என்பவர்கள்.
1 நாளாகமம் 8 : 36 (TOV)
ஆகாஸ் யோகதாவைப் பெற்றான்; யோகதா அலமேத்தையும், அஸ்மாவேத்தையும், சிம்ரியையும் பெற்றான்; சிம்ரி மோசாவைப் பெற்றான்.
1 நாளாகமம் 8 : 37 (TOV)
மோசா பினியாவைப் பெற்றான்; இவன் குமாரன் ரப்பா; இவன் குமாரன் எலியாசா; இவன் குமாரன் ஆத்சேல்.
1 நாளாகமம் 8 : 38 (TOV)
ஆத்சேலுக்கு ஆறு குமாரர் இருந்தார்கள்; அவர்கள் நாமங்களாவன, அஸ்ரீக்காம், பொக்குரு, இஸ்மவேல், செகரியா, ஒபதியா, ஆனான்; இவர்கள் எல்லாரும் ஆத்சேலின் குமாரர்.
1 நாளாகமம் 8 : 39 (TOV)
அவன் சகோதரனாகிய எசேக்கின் குமாரர், ஊலாம் என்னும் மூத்தகுமாரனும், ஏகூஸ் என்னும் இரண்டாம் குமாரனும், எலிபேலேத் என்னும் மூன்றாம் குமாரனுமே.
1 நாளாகமம் 8 : 40 (TOV)
ஊலாமின் குமாரர் பராக்கிரமசாலிகளான வில்வீரராய் இருந்தார்கள்; அவர்களுக்கு அநேகம் புத்திரர் பெளத்திரர் இருந்தார்கள்; அவர்கள் தொகை நூற்றைம்பதுபேர்; இவர்கள் எல்லாரும் பென்யமீன் புத்திரர்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40

BG:

Opacity:

Color:


Size:


Font: