சங்கீதம் 57 : 1 (RCTA)
என் மீதிரங்கும் இறைவா, என் மீதிரங்கும்; உம்மிடமே என் ஆன்மா அடைக்கலம் புகுகிறது: கொடுமையெல்லாம் தீரும் வரையில் உம் சிறகுகளின் நிழலில் நான் அடைக்கலம் புகுகிறேன்.

1 2 3 4 5 6 7 8 9 10 11