சங்கீதம் 39 : 1 (RCTA)
நாவினால் பாவம் செய்யாதவாறு என் போக்கைக் கவனித்துக் கொள்வேன்: தீயவன் என் எதிரில் இருக்கும் வரையில் என் வாய்க்குக் கடிவாளம் இடுவேன்" என்றேன்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13