சங்கீதம் 24 : 1 (RCTA)
மண்ணுலகும் அதில் நிறைந்த யாவும் ஆண்டவருடையன: பூவுலகும் அதில் வாழும் குடிகள் யாவரும் அவர் தம் உடைமையே.

1 2 3 4 5 6 7 8 9 10