சங்கீதம் 13 : 1 (RCTA)
ஆண்டவரே, எதுவரை என்னை மறந்திருப்பீர்? இறுதி வரை மறந்திடுவீரோ? எது வரை உமது திருமுகத்தை என்னிடமிருந்து மறைத்துக் கொண்டிருப்பீர்?

1 2 3 4 5 6