சங்கீதம் 125 : 1 (RCTA)
ஆண்டவர் மீது நம்பிக்கையுள்ளவர்கள் சீயோன் மலை போல் இருக்கிறார்கள்: அது அசைவுறுவதில்லை; என்றுமே நிலைத்திருக்கும்.

1 2 3 4 5