சங்கீதம் 12 : 1 (RCTA)
ஆண்டவரே, காத்தருளும்; ஏனெனில், உலகில் நல்லவர்களே இல்லாமல் போனார்கள்: மக்களிடையே சொல்லுறுதி என்பது இல்லை.

1 2 3 4 5 6 7 8