நெகேமியா 3 : 29 (RCTA)
அவர்களுக்குப் பின் எம்மேரின் மகன் சாதோக் தன் வீட்டுக்கு நேரே உள்ள பகுதியைக் கட்டினான். அவனுக்குப்பின் கீழ் வாயிற் காவலனும் செக்கேனியாவின் மகனுமான செமாயியா கட்டினான்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32