மீகா 3 : 6 (RCTA)
ஆதலால் உங்களை இருள் சூழும், இனிக்காட்சி கிடைக்காது, காரிருள் கவ்விக்கொள்ளும், முன்னுரைத்தல் இராது; தீர்க்கதரிசிகளுக்கு அந்திக்காலம் வந்துவிட்டது; பகலும் அவர்களுக்கு இருளாக இருக்கும்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12