யோவேல் 2 : 1 (RCTA)
சீயோனில் எக்காளம் ஊதுங்கள், நமது பரிசுத்த மலைமேலிருந்து கூக்குரலிடுங்கள்; உலக மக்கள் அனைவரும் நடுங்குவார்களாக! ஏனெனில் ஆண்டவரின் நாள் வருகிறது, மிக அண்மையில் உள்ளது.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32