எரேமியா 24 : 1 (RCTA)
பபிலோனிய மன்னனாகிய நபுக்கோதனசார் யூதாவின் அரசனும், யோவாக்கீமுடைய மகனுமான எக்கோனியாசையும், யூதாவின் தலைவர்களையும் தச்சர்களையும் கொல்லர்களையும் யெருசலேமிலிருந்து பபிலோனுக்குச் சிறை பிடித்துக் கொண்டு போன பிறகு, ஆண்டவர் எனக்கு ஒரு காட்சி அருளினார்: இதோ, ஆண்டவருடைய கோயிலுக்கு முன்னால் அத்திப் பழங்கள் நிறைந்த கூடைகள் இரண்டு வைக்கப்பட்டிருந்தன;

1 2 3 4 5 6 7 8 9 10