ஏசாயா 8 : 1 (RCTA)
பின்னர் ஆண்டவர் என்னைப்பார்த்து, "நீ வரைபலகை ஒன்று எடுத்து, அதில் சாதாரண எழுத்துகளில், 'மாஹெர்-ஷலால்-ஹாஷ்-பாஸ்' என எழுது" என்றார்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22