ஏசாயா 55 : 12 (RCTA)
நீங்கள் மகிழ்ச்சியோடு புறப்படுவீர்கள், சமாதானத்தில் நடத்திச் செல்லப் படுவீர்கள்; மலைகளும் குன்றுகளும் உங்கள் முன் புகழ்பாடும், காட்டு மரங்களெல்லாம் கைகொட்டி ஆர்ப்பரிக்கும்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13