ஏசாயா 43 : 1 (RCTA)
யாக்கோபே, உன்னைப் படைத்தவரும், இஸ்ராயேலே, உன்னை உருவாக்கியவருமான ஆண்டவர் இப்பொழுது உனக்குக் கூறுகிறார்: "அஞ்சாதே; ஏனெனில் நாமே உன்னை மீட்டோம்; உன்னைப் பெயரிட்டு நாமே அழைத்தோம், ஆகவே நீ நமக்கே சொந்தம்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28