ஏசாயா 31 : 1 (RCTA)
உதவி நாடி எகிப்துக்குப் போகிறவர்களுக்கு ஐயோ கேடு! அவர்கள் குதிரைகளின் மேல் நம்பிக்கை வைக்கிறார்கள்; மிகப் பலவாய் இருப்பதால் தேர்ப்படையை நம்புகிறார்கள், வலிமையுள்ளவர்களாதலால் குதிரை வீரர்களை நம்பியுள்ளனர்; இஸ்ராயேலின் பரிசுத்தர்மேல் நம்பிக்கை வைக்கவில்லை; ஆண்டவரிடம் ஆலோசனை கேட்கவுமில்லை.

1 2 3 4 5 6 7 8 9