ஏசாயா 28 : 1 (RCTA)
எப்பிராயீமுடைய குடிவெறியரின் செருக்குள்ள மணிமுடிக்கு ஐயோ கேடு! அதன் மகிமை மிக்க அழகாகிய வாடிப் போகும் மலருக்கும் ஐயோ கேடு! இரசப் போதையால் மேற்கொள்ளப்பட்டவர்களின் செழிப்பான பள்ளத்தாக்கில் அது அமைந்துள்ளதே.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29