ஏசாயா 21 : 1 (RCTA)
கடலையடுத்த பாலைவெளி பற்றிய இறைவாக்கு: தென்மேற்கிலிருந்து கிளம்பி வரும் சூறாவளி போல் அச்சந்தரும் நாடான பாலை நிலத்திலிருந்து படை வருகிறது.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17