ஆதியாகமம் 20 : 1 (RCTA)
ஆபிரகாம் அவ்விடத்திலிருந்து புறப்பட்டுத் தென்னாட்டிற்குப் போய், காதேசுக்கும் சூருக்கும் நடுவில் குடியேறி, பின் ஜெரரா நாட்டில் சுற்றித் திரிந்து கொண்டிருந்தார்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18